மேலும் அறிய

Gold Price Today : பட்ஜெட் எதிரொலி! ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தங்க விலை..

Gold Price Today (01-02-2025): சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டு சவரன் 62 ஆயிரத்தை கடந்து விற்பனை செய்யப்படுகிறது. 

சென்னையில் கடந்த 2 வாரங்களாக  ஆபரணத்தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. நேற்று(31.01.2025) சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்த நிலையில்  இன்று வரலாற்றில் தங்க விலை மீண்டும் உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

பட்ஜெட்டை அடுத்து உயர்ந்த தங்க விலை: 

மத்திய பட்ஜெட் 2025-ஐ மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த  நிலையில், சென்னையில் ஆபரண தங்கத்தில் விலை இன்று ஒரு நாளில் மட்டும் சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்துள்ளது. 

இந்த நிலையில், பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் அன்றே, தங்கத்தின் விலை இன்று காலை கிராமிற்கு 15 ரூபாய் அதிகரித்து, ஒரு கிராம் தங்கத்தின் விலை 7,745 ரூபாயாக விற்பனையானது. ஒரு சவரன் தங்கத்தின் விலை 120 ரூபாய் அதிகரித்து, சவரன் 61,960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 

இதையும் படிங்க: Anbumani on Budget 2025: மத்திய பட்ஜெட் சூப்பர்... ஆனால், - அன்புமணி கூறுவது என்ன ?

மீண்டும் அதிகரித்த விலை:

பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு தங்கத்தின் விலை குறையும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், பிற்பகலில் தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் உயர்ந்து சவரன் 62,380 ரூபாய்க்கு உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை கிராமுக்கு 45 ரூபாய் உயர்ந்து 7,790 ரூபாயாக விற்கப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின்  விலை மாற்றமின்றி கிராமுக்கு 107 ரூபாய் விற்கப்படுகிறது. 

இதையும் படிங்க: Budget 2025 : தமிழ்நாடு பெயரே இல்ல! நடுத்தர வர்க்கத்தினருக்கு ஏமாற்றம்.. பட்ஜெட்டை விளாசிய திமுக

பட்ஜெட் 2025: 

2025-26 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்  நடுத்தர மக்களை மகிழ்விக்கும் விதமாக, ரூ.12 லட்சம் வரையிலான வருவாய்க்கு விலக்கு அளிக்கப்படுவதாக அறிவிப்பு இடம்பெற்றது. அதேநேரம், பாஜக கூட்டணி ஆட்சியில் முக்கிய பங்கு வகிக்கும், பீகார் அரசுக்கு பட்ஜெட்டில் அதிகப்படியான முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. 

இந்த நிலையில் பட்ஜெட்டுக்கு பிறகு தங்கத்தின் விலை குறையும் என்று எதிர்ப்பார்த்திருந்த நிலையில் தான் தற்போது மீண்டும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது பொது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

LIVE | Kerala Lottery Result Today (17.08.2026): வாரத்தின் முதல் நாள்.. வரவு வருமா, செலவு வைக்குமா- கேரளா லாட்டரி முடிவுகள்!
LIVE | Kerala Lottery Result Today (17.08.2026): வாரத்தின் முதல் நாள்.. வரவு வருமா, செலவு வைக்குமா- கேரளா லாட்டரி முடிவுகள்!
Gold and silver rate today : அடித்து ஆடும் தங்கம் விலை.! வாரத்தின் முதல் நாளே ஷாக்- இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
அடித்து ஆடும் தங்கம் விலை.! வாரத்தின் முதல் நாளே ஷாக்- இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
LIVE | Kerala Lottery Result Today (16.08.2026): ஞாயித்துக்கிழமை லக் அடிக்கப்போவது யாருக்கு? கேரளா லாட்டரி முடிவுகள்!
LIVE | Kerala Lottery Result Today (16.08.2026): ஞாயித்துக்கிழமை லக் அடிக்கப்போவது யாருக்கு? கேரளா லாட்டரி முடிவுகள்!
Gold and silver rate today : சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget