மேலும் அறிய

Gold rate today : ரூ.10,000 உயர்ந்தது.! வாரத்தின் முதல் நாளே தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு ஷாக்- இன்றைய விலை நிலவரம் இதோ..

Gold and silver rate today : ஈரான்- அமெரிக்கா போர் காரணமாக கடந்த வாரம் குறைந்த தங்கத்தின் விலையானது. வார இறுதியில் மீண்டும் உயர தொடங்கியது. இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலையானது அதிரடியாக உயர்ந்து நகைப்பிரியர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

தங்கம் விலை உயர காரணம் என்ன.?

தங்கத்தின் விலையானது கடந்த சில வருடங்களில் எதிர்பாரா உச்சத்தை தொட்டுள்ளது. அந்த வகையில் ஒரு சவரன் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் சில வருடங்களுக்கு முன்பாக விற்பனையானது. 2026ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஒரு சவரன் 1 லட்சத்து 34 ஆயிரம் என்ற உயரத்தை தொட்டு நகைப்பிரியர்களை கதற விட்டது. இதனையடுத்து படிப்படியாக குறைந்த தங்கம் விலை தற்போது 1 லட்சத்து 15 ஆயிரம் என்ற விலையில் நீடித்து வருகிறது. 

இந்த நிலையில் தங்கம் விலை உயர பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. குறிப்பாக டாலருக்கு இணையாக தங்கள் நாட்டின் பண மதிப்பை அதிகரிக்கும் வகையில், மத்திய வங்கிகள் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்ய தொடங்கின. இதனால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பால் விலையானது உயர தொடங்கியது.

அமெரிக்கா- ஈரான் போர்

இதனையடுத்து அமெரிக்கா- ஈரான் போர் காரணமாக கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில், முதலீட்டாளர்கள் தங்கத்திற்கு பதிலாக கச்சா எண்ணெய் மீது முதலீடு செய்தனர். இந்த நிலையில் அமெரிக்கா- ஈரான் இடையே போர் முடிவிற்கு வரும் வகையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளதையடுத்து கச்சா எண்ணெய் விலையானது சரிய தொடங்கியதால் தங்கத்தின் மீது தங்களது முதலீட்டை அதிகரித்துள்ளனர். இதனால் தங்கம் விலையானது கடந்த வாரம் இறுதி முதல் உயர தொடங்கியுள்ளது. 

தங்கம் விலை நிலவரம்

  • ஜூன் - 9 ஆம் தேதி தங்கத்தின் விலையானது கிராமுக்கு 130 ரூபாய் உயர்ந்து 14,200 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,040 அதிகரித்து 1,13,600 ரூபாய்க்கு விற்பனை.
  • ஜூன்-10ஆம் தேதி கிராமுக்கு 400 ரூபாய் குறைந்து 13,800 ரூபாய்க்கும், சவரனுக்கு 3,200 ரூபாய் குறைந்து 1,10.400 ரூபாய்க்கு விற்பனை.
  • ஜூன் - 11 ஆம் தேதி 300 ரூபாய் குறைந்து 13,500 ரூபாய்க்கும், சவரனுக்கு 2400 ரூபாய் குறைந்து 1 லட்சத்து 8ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை  
  • ஜூன் 12ஆம் தேதி கிராமுக்கு 300 ரூபாய் அதிகரித்து 13,800 ரூபாய்க்கும், சவரனுக்கு 2400 ரூபாய் அதிகரித்து 1,10,400 ரூபாய்க்கு விற்பனை
  • ஜூன் 13 ஆம் தேதி கிராமுக்கு 60 ரூபாய் உயர்ந்து 13,860 ரூபாய்க்கும், சவரனுக்கு 480 ரூபாய் அதிகரித்து 1,10,880 ரூபாய்க்கு விற்பனை
  • ஜூன் 14 ஆம் தேதி தங்கம் விலையால் மாற்றமில்லை

இன்றைய தங்கம் விலை என்ன.?

தங்கத்தின் விலையானது கடந்த வாரம் தொடக்கத்தில் குறைந்த வந்த நிலையில் வார இறுதி நாளில் தங்கம் விலையானது உயர தொடங்கியது. இந்த நிலையில் இன்று வாரத்தின் முதல் நாள் தங்கம் விலை அதிகரித்துள்ளது. அந்த வகையில் இன்று கிராமுக்கு 210 ரூபாய் அதிகரித்து 14,070 ரூபாய்க்கும், சவரனுக்கு 1680 ரூபாய் உயரந்து 1,12,560 ரூபாய்க்கு விற்பனையாகிறது.  

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலையானது இன்று அதிகரித்துள்ளது. அந்த வகையில் கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்து 280 ரூபாய்க்கும் கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. 

 

Advertisement

தலைப்பு செய்திகள்

Gold and silver rate today : அடித்து ஆடும் தங்கம் விலை.! வாரத்தின் முதல் நாளே ஷாக்- இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
அடித்து ஆடும் தங்கம் விலை.! வாரத்தின் முதல் நாளே ஷாக்- இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
LIVE | Kerala Lottery Result Today (16.08.2026): ஞாயித்துக்கிழமை லக் அடிக்கப்போவது யாருக்கு? கேரளா லாட்டரி முடிவுகள்!
LIVE | Kerala Lottery Result Today (16.08.2026): ஞாயித்துக்கிழமை லக் அடிக்கப்போவது யாருக்கு? கேரளா லாட்டரி முடிவுகள்!
Gold and silver rate today : சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
Gold and silver rate today : தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய விலை நிலவரம் இதோ..
தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய நிலவரம் இதோ..
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
திமுக ஒப்பந்தத்தை தவெக தொடர்வது ஏன்? சென்னை பேருந்து விவகாரத்தில் அன்புமணி கேள்வி
திமுக ஒப்பந்தத்தை தவெக தொடர்வது ஏன்? சென்னை பேருந்து விவகாரத்தில் அன்புமணி கேள்வி
CM Vijay 100 Days: தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
முதல்வரை சீண்டினால் விடமாட்டோம்! நயினார், உதயக்குமாருக்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ., கடும் எச்சரிக்கை !
முதல்வரை சீண்டினால் விடமாட்டோம்! நயினார், உதயக்குமாருக்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ., கடும் எச்சரிக்கை !
ஒரே சார்ஜில் 579 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவிலே இந்த 3 E Bikeதான் இதுல டாப் - என்னென்ன?
ஒரே சார்ஜில் 579 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவிலே இந்த 3 E Bikeதான் இதுல டாப் - என்னென்ன?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
CM Vijay Achievement : மாஸ் காட்டும் CM விஜய்.! 100 நாட்களில் ஒரு லட்சம் கோடி முதலீடு- கொத்து கொத்தாக வேலை வாய்ப்பு- அசத்தும் TVK அரசு
மாஸ் காட்டும் CM விஜய்.! 100 நாட்களில் ஒரு லட்சம் கோடி முதலீடு- கொத்து கொத்தாக வேலை வாய்ப்பு- அசத்தும் TVK அரசு
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
Embed widget