மேலும் அறிய

GOLD AND SILVER RATE TODAY: தங்கம் விலை இன்று ஒரே நாளில் 9,520 ரூபாய் உயர்ந்தது.! புதிய வரலாற்றை படைத்த தங்கம்

GOLD AND SILVER RATE TODAY: தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு 5,200 ரூபாய் உயர்ந்து நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்த நிலையில், இன்றும் கிராம் ஒன்றுக்கு 1290 ரூபாயும், சவரனுக்கு 9,520 ரூபாயும் உயர்ந்து தங்கத்தை வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. கடந்த 2025ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஒரு சவரன் தங்கம் 59ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. சரியாக 365 நாளில் இரு மடங்காக தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. அதுவும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஒரு சவரனுக்கு 20ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்துள்ளது.  நேற்று ஒரே நாளில் மட்டும் சவரனுக்கு 5,200 ரூபாய் உயர்ந்தது.

நேற்று காலை தங்கம் ஒரு கிராம் 370 ரூபாய் விலை உயர்ந்து 15,330 ரூபாய்க்கும், சவரனுக்கு 2,960 ரூபாய் விலை உயர்ந்து ஒரு சவரன் 1,22,640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. பிற்பகலில் மீண்டும் அதிர்ச்சியை கொடுத்தது தங்கம் விலை, கிராமிற்கு 280 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 15,610 ரூபாய்க்கும், சவரனுக்கு 2,240 ரூபாய் விலை உயர்ந்து ஒரு சவரன் 1,24,880 ரூபாய்க்கும் விற்பனையானது 

வரலாறு படைத்த வெள்ளி விலை

இதேபோல், வெள்ளி விலையும் எதிர்பாரா அளவிற்கு உயர்ந்தது.   கடந்த வார இறுதியில், வெள்ளி ஒரு கிராம் 365 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் நேற்று ஒரே நாளில் வெள்ளி விலை 13 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 400 ரூபாயை தாண்டியது. ஒரு கிலோ பார் வெள்ளி 4 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் திருமண நிகழ்வுகள் உள்ளிட்ட சுப நிகழ்விற்கு நடுத்தர வர்க்க மக்களால் தங்கம் வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 

இன்றைய தங்கம் வெள்ளி விலை என்ன.?

இந்த நிலையில் இன்றும் தங்கத்தின் விலையானது எப்போதும் இல்லாத அளவாக உயர்ந்து புதிய வரலாறு படைத்துள்ளது.  இன்று கிராம் ஒன்றுக்கு 1,290 ரூபாய் உயர்ந்து 16ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு 9,520 ரூபாய்  உயர்ந்து  ஒரு லட்சத்து 34ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதே போல வெள்ளியின் விலையும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து 425 ரூபாய்க்கு விற்பனையாகிறது.  ஒரு கிலோவிற்கு 25ஆயிரம் ரூபாயாக அதிகரித்து 4 லட்சத்து 25ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. தங்கம் மற்றும் வெள்ளி விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளதற்கு முக்கிய காரணமாக உலக நாடுகளில் நடைபெற்று வரும் போர் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தங்கத்தின் மீது முதலீடு அதிகரிப்பால் விலையானது உயர்ந்து வருவதாக தங்கநகை வியாபாரிகள் தெரிவித்து வருகிறார்கள். 

 

தலைப்பு செய்திகள்

Gold and silver rate today : இன்று நகைப்பிரியர்களுக்கு குஷியா.? தங்கத்தின் விலை குறைந்ததா.? உயர்ந்ததா.? விலை நிலவரம் இதோ..
இன்று நகைப்பிரியர்களுக்கு குஷியா.? தங்கத்தின் விலை குறைந்ததா.? உயர்ந்ததா.? விலை நிலவரம் இதோ..
TN Govt Entrepreneur: கம்மி வட்டியில் ரூ.5 கோடி வரை கடன்..! தகுதி, தேவையான ஆவணங்கள், விண்ணப்பிக்கும் முறை
கம்மி வட்டியில் ரூ.5 கோடி வரை கடன்..! தகுதி, தேவையான ஆவணங்கள், விண்ணப்பிக்கும் முறை - அரசு திட்டம்
Gold and silver rate today : தங்கம் வாங்க காத்திருந்தவர்களுக்கு குட் நியூஸ்! சவரனுக்கு ரூ.800 குறைந்தது- இன்றைய விலை என்ன.?
தங்கம் வாங்க காத்திருந்தவர்களுக்கு குட் நியூஸ்.! சவரனுக்கு ரூ.800 குறைந்தது- இன்றைய விலை என்ன.?
Gold and silver rate today : ஒரே நாளில் மாறிய தங்கம் விலை! ஒரு கிராமுக்கே இவ்வளவா.!!- இன்றைய தங்கம் விலை இதோ..
ஒரே நாளில் மாறிய தங்கம் விலை! ஒரு கிராமுக்கே இவ்வளவா.!!- இன்றைய தங்கம் விலை இதோ..

வீடியோ

Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
Embed widget