மேலும் அறிய

Gas Cylinder Price: காலையிலேயே ஷாக் - வணிக சிலிண்டரின் விலை மீண்டும் உயர்வு, எவ்வளவு தெரியுமா?

Gas Cylinder Price: சென்னையில் 4 மாதங்களுக்குப் பிறகு வணிக சிலிண்டரின் விலையை உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

Gas Cylinder Price: சென்னையில் வணிக சிலிண்டரின் விலையை உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

வணிக சிலிண்டர் விலை உயர்வு:

அதன்படி, வணிக சிலிண்டரின் விலை, 7.50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது இதன் மூலம், 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் தற்போது ஆயிரத்து 817 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று வர இந்த வணிக சிலிண்டர் 1809.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தகக்து. அதேநேரம், வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர்  விலை மாற்றமின்றி, 818.50 ரூபாயாகா தொடர்கிறது.

4 மாதங்களுக்கு பிறகு உயர்ந்த விலை:

  • கடந்த ஏப்ரல் மாதம் 1ம் தேதி வணிக சிலிண்டர் விலை ரூ.30.50 குறைக்கப்பட்டு, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் விலை ரூ.1,930.50 என நிர்ணயம் செய்யப்பட்டது
  • கடந்த மே மாதம் 1ம் தேதி வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.19 குறைக்கப்பட்டு, ரூ.1,911.50 ஆக குறைக்கப்பட்டது.
  • கடந்த ஜுன் மாதம் 1ம் தேதி வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.72 குறைக்கப்பட்டு, ரூ.ரூ.1,840.50 நிர்ணயிக்கப்பட்டது
  • ஜுலை மாதம் 1ம் தேதி வணிக சிலிண்டரின் விலை 31 ரூபாய் குறைக்கப்பட்டது

கடந்த 4 மாதங்களாக வணிக சிலிண்டரின் விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த மார்ச் மாதம் வணிக சிலிண்டரின் விலை ரூ.23.50 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.1,960 ஆக விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

விலை நிர்ணயம்:

ஒவ்வொரு மாதமும் சந்தை விலை நிலவரங்களுக்கு ஏற்ப வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் வணிக சிலிண்டர் விலையானது மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் பிரதி மாதம் 1ம் தேதி வணிக மற்றும் வீட்டு பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலையும் மாற்றி அமைக்கப்படுகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரிபொருட்களின் விலை தினசரி மாற்றியமைக்கப்படுகிறது. அந்தவகையில் சென்னையில் தொடர்ந்து 107-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், டீசல் ரூ.92.34-க்கும் விற்கப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை! மீறினால் ரூ.250 கோடி அபராதம்! - வருகிறது புது சட்டம்!
சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை! மீறினால் ரூ.250 கோடி அபராதம்! - வருகிறது புது சட்டம்!
Fengal Update: கடைசியில் ஏமாற்றிய ஃபெங்கல்.! புயல் உருவாகாது என வானிலை மையம் அறிவிப்பு
Fengal Update: கடைசியில் ஏமாற்றிய ஃபெங்கல்.! புயல் உருவாகாது என வானிலை மையம் அறிவிப்பு
Sarigama Dharshini: ஸ்கூலுக்கு 5 கிலோமீட்டர் நடக்கணும்;  ஜீ தமிழ் சரிகமப தர்ஷினியின் தந்தை கூறிய அவலம்!
Sarigama Dharshini: ஸ்கூலுக்கு 5 கிலோமீட்டர் நடக்கணும்; ஜீ தமிழ் சரிகமப தர்ஷினியின் தந்தை கூறிய அவலம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Father Crying : ’’FOOTBOARD அடிக்காதீங்க பா'’காலில் விழுந்து கதறிய தந்தை தேம்பி அழுத மாணவர்கள்BJP Councillor : ’’உதயநிதி பிறந்தநாளுக்கா?’’ SWEET கொடுத்த பாஜக கவுன்சிலர்!திமுக கவுன்சிலர் THUGLIFEKarur Drunken Girl | ”மூடிட்டு போங்க டி...” போலீஸை மிரட்டிய பெண் மதுபோதையில் ATROCITY! | MK Stalinவிஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை! மீறினால் ரூ.250 கோடி அபராதம்! - வருகிறது புது சட்டம்!
சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை! மீறினால் ரூ.250 கோடி அபராதம்! - வருகிறது புது சட்டம்!
Fengal Update: கடைசியில் ஏமாற்றிய ஃபெங்கல்.! புயல் உருவாகாது என வானிலை மையம் அறிவிப்பு
Fengal Update: கடைசியில் ஏமாற்றிய ஃபெங்கல்.! புயல் உருவாகாது என வானிலை மையம் அறிவிப்பு
Sarigama Dharshini: ஸ்கூலுக்கு 5 கிலோமீட்டர் நடக்கணும்;  ஜீ தமிழ் சரிகமப தர்ஷினியின் தந்தை கூறிய அவலம்!
Sarigama Dharshini: ஸ்கூலுக்கு 5 கிலோமீட்டர் நடக்கணும்; ஜீ தமிழ் சரிகமப தர்ஷினியின் தந்தை கூறிய அவலம்!
அஜித் பட தயாரிப்பாளர் மகனுடன் சமந்தா டேட்டிங்கா? அப்போ அந்த நடிகரின் முன்னாள் காதலி நிலைமை!
அஜித் பட தயாரிப்பாளர் மகனுடன் சமந்தா டேட்டிங்கா? அப்போ அந்த நடிகரின் முன்னாள் காதலி நிலைமை!
Ilayaraja Vs Vetrimaran: இளையராஜாவையே கடுப்பாக்கிய வெற்றி மாறன்! புலம்பி கொட்டிய இசைஞானி; என்ன செய்தார் தெரியுமா?
Ilayaraja Vs Vetrimaran: இளையராஜாவையே கடுப்பாக்கிய வெற்றி மாறன்! புலம்பி கொட்டிய இசைஞானி; என்ன செய்தார் தெரியுமா?
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
"அச்சத்தில் மக்கள்" புதிய பாம்பன் பாலத்தில் பாதுகாப்பு குறைபாடுகள்.. ரயில்வே அமைச்சருக்கு பறந்த கடிகம்!
Embed widget