மேலும் அறிய

Ola, Uber: 14% வரை விலை ஏறுகிறது ஓலா.. ஊபர் வாடகை..!? விரைவில் நடைமுறைக்கு வரும் புதிய கட்டணம்..

பயணியிடமே அதிகமாக பணம் கேட்பது, எரிபொருளை மிச்சப்படுத்த ஏசியை ஆன் செய்யாமல் இருப்பது போன்ற வேலைகளையும் ஓட்டுநர்கள் செய்தனர்.

5 மாநில தேர்தலுக்கு பின் பெட்ரோல், டீசல் விலை சர்ரென ஏறியது. பெட்ரோல் 110 ரூபாயை தாண்டியும், டீசல் 100 ரூபாயை தாண்டியும் சென்றுகொண்டிருக்கிறது. அவ்வப்போது மாற்றம் இல்லாமல் இருந்தாலும் வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவதுபோல சத்தமில்லாமல் விலையை ஏற்றுகின்றன எண்ணெய் நிறுவனங்கள். இதனால் அனைத்து தரப்பினருமே பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக ஓலா, ஊபர் போன்ற நிறுவனங்களின் கீழ் வாடகை கார் ஓட்டுபவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். 

பழைய கட்டண முறையே தொடர்வதாகவும் இதனால் நஷ்டம் ஏற்படுவதாகவும் வருத்தம் தெரிவித்தனர். பயணியிடமே அதிகமாக பணம் கேட்பது, எரிபொருளை மிச்சப்படுத்த ஏசியை ஆன் செய்யாமல் இருப்பது போன்ற வேலைகளையும் செய்தனர். இதனால் பல இடங்களில் ஓட்டுநருக்கும் பயணிகளுக்கும் இடையே வாக்குவாதமும் ஏற்பட்டது. இது இப்படி இருக்க டெல்லியில் ஓலா, ஊபர் நிறுவன ஓட்டுநர்கள் வேலை நிறுத்தத்திலும் ஈடுபட்டனர்.

Ola, Uber: 14% வரை விலை ஏறுகிறது ஓலா.. ஊபர் வாடகை..!? விரைவில் நடைமுறைக்கு வரும் புதிய கட்டணம்..

விலை உயர்கிறது..

மும்பை, கொல்கத்தா ஆகிய நரகரங்களை தொடர்ந்து சென்னையிலும் ஓலா, ஊபர் நிறுவனங்களில் வாடகை கார் வாடகையை உயர்த்த வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எரிபொருள் விலையேற்றத்தால் சுமார் 10 முதல் 14% வரை விலையேற்றம் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அதன்படி கிலோ மீட்டருக்கு ரூ.2 முதல் 10 ரூபாய் வரை அதிகரிக்கப்படலாம் என கணிக்கப்படுகிறது.

இது குறித்து தெரிவித்த உபேர் இந்தியா மற்றும் தெற்காசியாவின் மத்திய செயல்பாடுகளின் தலைவர்,  ஓட்டுநர்களிடம் இருந்து தொடர்ந்து வரும் கோரிக்கைகளில் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதேபோல் எரிபொருல் விலையேற்றத்தையும் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. இதனை அடுத்தே சென்னையில் 10% வரை வாடகை ஏற்றுவது நடைமுறைக்கு வரவுள்ளது. தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

Ola, Uber: 14% வரை விலை ஏறுகிறது ஓலா.. ஊபர் வாடகை..!? விரைவில் நடைமுறைக்கு வரும் புதிய கட்டணம்..

இது குறித்து ஓலா தரப்பில் இருந்து தகவல் ஏதும் இதுவரை வரவில்லை என்றாலும் ஓலா மினி, பிரைம்க்கு கிலோமீட்டருக்கு ரூ.17 முதல் 20 வரை வசூலிக்கப்படும் என்று தெரிகிறது. முன்னதாக மினி மற்றும் ப்ரைம் ரக கார்களுக்கு கிமீட்டருக்கு ரூ.15 முதல் 18 வரை வசூலிக்கப்பட்டது.க்ஷ்

இது ஒருபுறம் இருக்க சென்னையில் ஓபா, ஊபரில் ஓட்டுநர்கள் தட்டுப்பாடு நிலவுவதாகவும் கூறப்படுகிறது. பல ஓட்டுநர்கள் ஊட்டி கொடைக்கானல் போன்ற சுற்றுலாதளங்களுக்கு வாடகைகார் ஓட்ட சென்றுவிட்டதாகவும், பலர் ஊபர், ஓலாவில் இருந்து வெளியேறிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலையும் உள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
Embed widget