மேலும் அறிய

Vegetable Price: எகிறிய இஞ்சி, கேரட் விலை.. மற்ற காய்கறி விலையிலும் மாற்றமா? இன்றைய விலை பட்டியல் இதோ...

Vegetable Price: கோயம்பேடு காய்கறி சந்தையில் என்னென்ன காய்கறிகள் என்னென்ன விலையில் விற்கப்படுகிறது என்பதை கீழே காணலாம்.

ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணி முதல் இரவு 10 மணிவரையும் நடைபெறும். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650க்கும் மேற்பட்ட வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

இன்றைய நாளில் (மே 24) காய்கறிகளின் விலை நிலவரம் (கிலோவில்) 

  காய்கறிகள் (கிலோவில்)    முதல் ரகம்     இரண்டாம் ரகம்   மூன்றாம் ரகம் 
வெங்காயம்  12 ரூபாய் 10 ரூபாய்        -
நாட்டு தக்காளி  15 ரூபாய்  13 ரூபாய்         - 
உருளை   30 ரூபாய் 15 ரூபாய் 13 ரூபாய்
ஊட்டி கேரட் 60 ரூபாய் 55 ரூபாய் 45 ரூபாய்
சின்ன வெங்காயம் 80 ரூபாய் 70 ரூபாய் 60 ரூபாய்
பெங்களூர் கேரட்  20 ரூபாய்       -        -
பீன்ஸ்  60 ரூபாய் 50 ரூபாய்        -
ஊட்டி பீட்ரூட்  33 ரூபாய் 30 ரூபாய்        -   
  
கர்நாடகா பீட்ரூட்  23 ரூபாய் 20 ரூபாய்        -
சவ் சவ்  14 ரூபாய்  10 ரூபாய்         - 
முள்ளங்கி  25 ரூபாய் 22 ரூபாய்         - 
முட்டை கோஸ்  10 ரூபாய் 8 ரூபாய்        -
வெண்டைக்காய்  15 ரூபாய் 10 ரூபாய்        -
உஜாலா கத்திரிக்காய் 45 ரூபாய் 40 ரூபாய்        -
வரி கத்திரி   40 ரூபாய்  30 ரூபாய்        - 
காராமணி 50 ரூபாய் 40 ரூபாய்  
பாகற்காய்  50 ரூபாய் 40 ரூபாய்        - 
புடலங்காய் 25 ரூபாய் 20 ரூபாய்        - 
சுரைக்காய் 20 ரூபாய் 15 ரூபாய்       -
சேனைக்கிழங்கு 46 ரூபாய் 45 ரூபாய்       -
முருங்கைக்காய் 30 ரூபாய் 20 ரூபாய்        -
காலிபிளவர் 30 ரூபாய் 25 ரூபாய்       -
பச்சை மிளகாய்  45 ரூபாய் 40 ரூபாய்       -
அவரைக்காய் 50 ரூபாய் 45 ரூபாய்       -
பச்சைகுடைமிளகாய்  45 ரூபாய் 40 ரூபாய்       -
மாங்காய்  25 ரூபாய் 20 ரூபாய்       -
வெள்ளரிக்காய்  25 ரூபாய் 20 ரூபாய்       -
பட்டாணி  180 ரூபாய் 170 ரூபாய்       -
இஞ்சி  200 ரூபாய்  190 ரூபாய்        -
பூண்டு  140 ரூபாய் 80 ரூபாய் 60 ரூபாய்
 மஞ்சள் பூசணி  14 ரூபாய் 12 ரூபாய்         -
வெள்ளை பூசணி  12 ரூபாய் -         -
பீர்க்கங்காய் 35 ரூபாய்  30 ரூபாய்        -
எலுமிச்சை  110 ரூபாய் 90 ரூபாய்         -
நூக்கல் 30 ரூபாய் 20 ரூபாய்          -
கோவைக்காய்  10 ரூபாய் 8 ரூபாய்          -
கொத்தவரங்காய்  35 ரூபாய் 30 ரூபாய்         -
வாழைக்காய் 8 ரூபாய் 5 ரூபாய்         -
வாழைத்தண்டு  35 ரூபாய்       30 ரூபாய்         -
வாழைப்பூ 15 ரூபாய்       10 ரூபாய்         -
அனைத்து கீரை 12 ரூபாய்          -         -
தேங்காய்  26 ரூபாய்       25 ரூபாய்  

தலைப்பு செய்திகள்

MSME நிறுவனங்களுக்கு தமிழக அரசின் பம்பர் ஆஃபர்! 5 ஆண்டுகளுக்கு இந்த கட்டணம் இனி இல்லை!
MSME நிறுவனங்களுக்கு தமிழக அரசின் பம்பர் ஆஃபர்! 5 ஆண்டுகளுக்கு இந்த கட்டணம் இனி இல்லை!
LIVE | Kerala Lottery Result Today (23.08.2026): ஞாயித்துக்கிழமை... கேரளா சம்ருதி லாட்டரி குலுக்கல் முடிவுகள்!
LIVE | Kerala Lottery Result Today (23.08.2026): ஞாயித்துக்கிழமை... கேரளா சம்ருதி லாட்டரி குலுக்கல் முடிவுகள்!
5 ஆண்டுகளில் ரூ.4.20 லட்சம்... போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டத்தின் முழு கணக்கு!
5 ஆண்டுகளில் ரூ.4.20 லட்சம்... போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டத்தின் முழு கணக்கு!
LIVE | Kerala Lottery Result Today (22.08.2026): காருண்யா கேரளா லாட்டரி; காசு கொட்டுமா? கட்டைய போட்ருமா?
LIVE | Kerala Lottery Result Today (22.08.2026): காருண்யா கேரளா லாட்டரி; காசு கொட்டுமா? கட்டைய போட்ருமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kanimozhi:
Kanimozhi: "உதயநிதி வீட்டில் இருந்து ஜோதிடம் பார்க்கச் சொல்லி பேசுனாங்க.." தவெக எம்எல்ஏ கனிமொழி பேச்சு!
TVK IT Wing:
TVK IT Wing: "ஆபாசமும், அவதூறும் திமுக டிஎன்ஏ-வில் ஊறிப்போனது.." விட்டு விளாசிய தவெக
TTV Dhinakaran: MLAக்களுக்கு கார்.. உங்க சொந்த பணத்தை போட வேண்டியதுதானே? - விளாசிய டிடிவி தினகரன்!
TTV Dhinakaran: MLAக்களுக்கு கார்.. உங்க சொந்த பணத்தை போட வேண்டியதுதானே? - விளாசிய டிடிவி தினகரன்!
DMK: திமுக இனி சட்டசபைக்கே வராதா?.. துரைமுருகன் கொடுத்த பதில்.. அதிர்ச்சியில் தவெக!
DMK: திமுக இனி சட்டசபைக்கே வராதா?.. துரைமுருகன் கொடுத்த பதில்.. அதிர்ச்சியில் தவெக!
Watch Video: முதலமைச்சர் விஜய்யை திட்டி.. அமைச்சர் கீர்த்தனாவை ஒருமையில் பேசிய திமுக எம்எல்ஏ! விரைவில் கைது ஆவாரா?
Watch Video: முதலமைச்சர் விஜய்யை திட்டி.. அமைச்சர் கீர்த்தனாவை ஒருமையில் பேசிய திமுக எம்எல்ஏ! விரைவில் கைது ஆவாரா?
தமிழகத்தில் பத்திரப்பதிவு இனி வீட்டிலிருந்தே! டோக்கன் ரத்து, காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி!
தமிழகத்தில் பத்திரப்பதிவு இனி வீட்டிலிருந்தே! டோக்கன் ரத்து, காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி!
SUV-ல் கடுமையாகும் போட்டி; ரெனால்ட் டஸ்டர் vs மாருதி விக்டாரிஸ்- எது பவர்ஃபுல்? ஓர் ஒப்பீடு!
SUV-ல் கடுமையாகும் போட்டி; ரெனால்ட் டஸ்டர் vs மாருதி விக்டாரிஸ்- எது பவர்ஃபுல்? ஓர் ஒப்பீடு!
சட்டசபை கலவரம்.. கருணாநிதி எழுதிய வசனம்.. மாற்றி பேசிய வையாபுரி.. இந்த கதை தெரியுமா?
சட்டசபை கலவரம்.. கருணாநிதி எழுதிய வசனம்.. மாற்றி பேசிய வையாபுரி.. இந்த கதை தெரியுமா?
Embed widget