மேலும் அறிய

Vegetable Price: இன்னைக்கு வாரக்கடைசி..! காய்கறிகள் விலை நிலவரம் என்ன? என்ன சமைக்கலாம்?

கோயம்பேடு காய்கறி சந்தையில் என்னென்ன காய்கறிகள் என்னென்ன விலையில் விற்கப்படுகிறது என்பதை கீழே காணலாம்.

ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணி முதல் இரவு 10 மணிவரையும் நடைபெறும். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650க்கும் மேற்பட்ட வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

இன்றைய நாளில் (ஏப்ரல் 29) காய்கறிகளின் விலை நிலவரம் (கிலோவில்) 

  காய்கறிகள் (கிலோவில்)    முதல் ரகம்     இரண்டாம் ரகம்   மூன்றாம் ரகம் 
வெங்காயம்  16 ரூபாய் 14 ரூபாய்        -
தக்காளி  15 ரூபாய்  10 ரூபாய்         - 
உருளை   20 ரூபாய் 18 ரூபாய் 10 ரூபாய்
ஊட்டி கேரட் 30 ரூபாய் 25 ரூபாய் 20 ரூபாய்
சின்ன வெங்காயம் 55 ரூபாய் 45 ரூபாய் 35 ரூபாய்
பெங்களூர் கேரட்  10 ரூபாய்       -        -
பீன்ஸ்  50 ரூபாய் 40 ரூபாய்        -
ஊட்டி பீட்ரூட்  30 ரூபாய் 25 ரூபாய்        -   
  
கர்நாடகா பீட்ரூட்  20 ரூபாய் 18 ரூபாய்        -
சவ் சவ்  20 ரூபாய்  16 ரூபாய்         - 
முள்ளங்கி  13 ரூபாய் 10 ரூபாய்         - 
முட்டை கோஸ்  10 ரூபாய் 8 ரூபாய்        -
வெண்டைக்காய்  25 ரூபாய் 20 ரூபாய்        -
உஜாலா கத்திரிக்காய் 25 ரூபாய் 20 ரூபாய்        -
வரி கத்திரி   12 ரூபாய்  10 ரூபாய்        - 
காராமணி 25 ரூபாய் 22 ரூபாய்  
பாகற்காய்  27 ரூபாய் 25 ரூபாய்        - 
புடலங்காய் 20 ரூபாய் 15 ரூபாய்        - 
சுரைக்காய் 20 ரூபாய் 15 ரூபாய்       -
சேனைக்கிழங்கு 50 ரூபாய் 45 ரூபாய்       -
முருங்கைக்காய் 30 ரூபாய் 25 ரூபாய்        -
காலிபிளவர் 30 ரூபாய் 25 ரூபாய்       -
பச்சை மிளகாய்  25 ரூபாய் 22 ரூபாய்       -
அவரைக்காய் 45 ரூபாய் 40 ரூபாய்       -
பச்சைகுடைமிளகாய்  40 ரூபாய் 30 ரூபாய்       -
மாங்காய்  15 ரூபாய் 10 ரூபாய்       -
வெள்ளரிக்காய்  15 ரூபாய் 10 ரூபாய்       -
பட்டாணி  150 ரூபாய் 120 ரூபாய்       -
இஞ்சி  100 ரூபாய்  110 ரூபாய்        -
பூண்டு  110 ரூபாய் 70 ரூபாய் 50 ரூபாய்
 மஞ்சள் பூசணி  15 ரூபாய் 12 ரூபாய்         -
வெள்ளை பூசணி  14 ரூபாய் -         -
பீர்க்கங்காய் 35 ரூபாய்  30 ரூபாய்        -
எலுமிச்சை  120 ரூபாய் 100 ரூபாய்         -
நூக்கல் 20 ரூபாய் 15 ரூபாய்          -
கோவைக்காய்  15 ரூபாய் 10 ரூபாய்          -
கொத்தவரங்காய்  27 ரூபாய் 25 ரூபாய்         -
வாழைக்காய் 7 ரூபாய் 5 ரூபாய்         -
வாழைத்தண்டு  20 ரூபாய்       15 ரூபாய்         -
வாழைப்பூ 20 ரூபாய்       15 ரூபாய்         -
அனைத்து கீரை 7 ரூபாய்          -         -
தேங்காய்  27 ரூபாய்       26 ரூபாய்  

தலைப்பு செய்திகள்

LIVE | Kerala Lottery Result Today (07.06.2026): வாரக் கடைசி; கேரளா லாட்டரி குலுக்கல்ல வரம் கிடைக்குமா?
LIVE | Kerala Lottery Result Today (07.06.2026): வாரக் கடைசி; கேரளா லாட்டரி குலுக்கல்ல வரம் கிடைக்குமா?
LIVE | Kerala Lottery Result Today (06.06.2026): காருண்யா காசு மழை பொழிவாளா? கேரளா லாட்டரி முடிவுகள்!
LIVE | Kerala Lottery Result Today (06.06.2026): காருண்யா காசு மழை பொழிவாளா? கேரளா லாட்டரி முடிவுகள்!
LIVE | Kerala Lottery Result Today (04.06.2026): காருண்யா கேரளா லாட்டரி குலுக்கல்; கோடிகளை கொட்டி கொடுக்குமா? கோளாறு பண்ணிடுமா?
LIVE | Kerala Lottery Result Today (04.06.2026): காருண்யா கேரளா லாட்டரி குலுக்கல்; கோடிகளை கொட்டி கொடுக்குமா? கோளாறு பண்ணிடுமா?
LIVE | Kerala Lottery Result Today (03.06.2026): புதன்கிழமை.. பொன்னும் பொருளும் கொட்டுமா? கேரளா லாட்டரி குலுக்கல்!
LIVE | Kerala Lottery Result Today (03.06.2026): புதன்கிழமை.. பொன்னும் பொருளும் கொட்டுமா? கேரளா லாட்டரி குலுக்கல்!

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: பதவி உயர்வு விவகாரம்; 118 உதவி செயற்பொறியாளர்கள் தகுதியற்றவர்களா? திமுக கேள்வி
DMK: பதவி உயர்வு விவகாரம்; 118 உதவி செயற்பொறியாளர்கள் தகுதியற்றவர்களா? திமுக கேள்வி
Netanyahu Vs Trump Vs Iran: ட்ரம்ப்புக்கு தலைவலி.! திட்டியும் அடங்காத நெதன்யாகு.! லெபனான் மீது தாக்குதல்; என்ன செய்யும் ஈரான்.?
ட்ரம்ப்புக்கு தலைவலி.! திட்டியும் அடங்காத நெதன்யாகு.! லெபனான் மீது தாக்குதல்; என்ன செய்யும் ஈரான்.?
CM Vijay: இனிமே லஞ்சம் வாங்குவீங்களா? நகராட்சித்துறையில் லஞ்ச அதிகாரிகள் லிஸ்ட் எடுக்கும் முதலமைச்சர் விஜய்!
CM Vijay: இனிமே லஞ்சம் வாங்குவீங்களா? நகராட்சித்துறையில் லஞ்ச அதிகாரிகள் லிஸ்ட் எடுக்கும் முதலமைச்சர் விஜய்!
NEET UG Exam City Slip: நீட் மறுதேர்வு மைய விவரம் வெளியீடு; உடனே காண்பது எப்படி? ஹால் டிக்கெட் எப்போது?
NEET UG Exam City Slip: நீட் மறுதேர்வு மைய விவரம் வெளியீடு; உடனே காண்பது எப்படி? ஹால் டிக்கெட் எப்போது?
ADMK: தீர்ந்துபோன சக்தி இல்ல.. உங்களை தீர்த்துக்கட்டப்போகும் சக்தி..! விஜய்யை விளாசித் தள்ளிய அதிமுக!
ADMK: தீர்ந்துபோன சக்தி இல்ல.. உங்களை தீர்த்துக்கட்டப்போகும் சக்தி..! விஜய்யை விளாசித் தள்ளிய அதிமுக!
26 லட்சம் ஏக்கர் தரிசாகும் பேராபத்து: மேக்கேதாட்டு அணைக்கு எதிராக விழிக்குமா தமிழகம்?
26 லட்சம் ஏக்கர் தரிசாகும் பேராபத்து: மேக்கேதாட்டு அணைக்கு எதிராக விழிக்குமா தமிழகம்?
Kim Jong Un: ஏவுகணை உற்பத்தியை 2.5 மடங்கு உயர்த்த உத்தரவு; வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அதிரடியால் பரபரப்பு
ஏவுகணை உற்பத்தியை 2.5 மடங்கு உயர்த்த உத்தரவு; வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அதிரடியால் பரபரப்பு
’’கட்சியையே காப்பாத்த முடில; சிரிப்பாய் சிரிக்கும் சிலுவம்பாளையம்’’- ஈபிஎஸ்ஸுக்கு தவெக பதிலடி
’’கட்சியையே காப்பாத்த முடில; சிரிப்பாய் சிரிக்கும் சிலுவம்பாளையம்’’- ஈபிஎஸ்ஸுக்கு தவெக பதிலடி
Embed widget