மேலும் அறிய

Bank Holidays In July 2022: வங்கிகளுக்கு ஜூலை மாதத்தில் 14 நாட்கள் விடுமுறை.. ஏன் தெரியுமா?

வரும் ஜூலை மாதத்தில் 14 நாட்கள் வங்கிகள் செயல்படாது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

வரும் ஜூலை மாதத்தில் 14 நாட்கள் வங்கிகள் செயல்படாது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

14 நாள்கள் விடுமுறை:

இந்த மாதத்தில் பல்வேறு பொது பண்டிகைகள் மற்றும் விழாக்கள் வருவதையொட்டி, சனி, ஞாயிறு விடுமுறையையும் சேர்த்து 14 நாள்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள விடுமுறை காலண்டரின் படி இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால், இந்த விடுமுறை காலம் என்பது மாநிலங்களுக்கு, மாநிலம் வேறுபடும் என்றாலும் பொது விடுமுறைகள் அனைத்திலும் அனைத்து மாநில வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ரதயாத்திரை, கார்ச்சி பூஜை, பக்ரித், இட் உல் அஸா, பானு ஜெயந்தி, பெ தியன்க்லாம், ஹரேலா, கெர் பூஜை உள்ளிட்ட பண்டிகைகளுக்கான விடுமுறைகளும் இதில் அடக்கம்.

ரிசர்வ் வங்கியின் விடுமுறைப் பட்டியல்:

ஜூலை ஒன்றாம் தேதி நடைபெறும் ரதயாத்திரையை முன்னிட்டு ஒடிசா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களுக்கும், கர்ச்சி பூஜையை முன்னிட்டு ஜூலை 7ம் தேதி திரிபுரா மாநில வங்கிகளுக்கும், இட் உல் அஸாவை முன்னிட்டு ஜம்மு & காஷ்மீர் வங்கிகளுக்கு ஜூலை 11ம் தேதியும் , பானு ஜெயந்தியை முன்னிட்டு ஜூலை 13ம் தேதி சிக்கீம் மாநில வங்கிகளுக்கும், பெ தியன்க்லாமை முன்னிட்டு ஜூலை 14ம் தேதி மேகாலயாவிற்உம், ஹரேலாவை முன்னிட்டு ஜூலை 16ம் தேதி உத்தரகாண்ட் வங்கிகளுக்கும், கெர் பூஜாவை முன்னிட்டு ஜூலை 26ம் தேதி திரிபுரா மாநில வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இவைகள் இல்லாமல் இரண்டாம் சனிக்கிழமை மற்றும் ஞாயிறு விடுமுறை ஆகியவையும் வருவதால் வங்கிகள் 14 நாள்கள் செயல்படாது என்றும், விடுமுறை நாள்களில் அக்கவுண்ட்கள் க்ளோஸ் செய்யப்பட்டிருக்கும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வங்கிகளுக்கான விடுமுறைகள் வருவதால் பண பரிவர்த்தனைகளை செய்ய விரும்புவர்கள் முன்பே திட்டமிட்டு மேற்கொள்ளுமாறு வங்கிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. வங்கிகளுக்கு தான் விடுமுறை என்றாலும் ஆன்லைன் சேவை தொடந்து செயல்படும்.

Bank Holidays In July 2022: வங்கிகளுக்கு ஜூலை மாதத்தில் 14 நாட்கள் விடுமுறை..  ஏன் தெரியுமா?

பெரும்பாலான வங்கி சார்ந்த பணிகள் தற்போது ஆன்லைன் மூலமாக செய்யப்பட்டு வரும் நிலையில், வங்கிக்கு நேரடியாகச் சென்று சேவைகளைப் பெறுபவர்களுக்கு மட்டுமே இது இடையூறாக இருக்கும் நிலையிலும், விடுமுறைக்குப் பிறகு வங்கிகள் திறக்கப்படும் போது கூட்டம் அலைமோதும் என்பதால், முன்கூட்டியே வங்கிப்பணிகளை திட்டமிட்டுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Bank Holidays In July 2022: வங்கிகளுக்கு ஜூலை மாதத்தில் 14 நாட்கள் விடுமுறை..  ஏன் தெரியுமா?

அதிகரிக்கும் கொரோனா:

ஜூலை தொடங்கிவிட்டாலே அதற்கு அடுத்தடுத்த மாதங்கள் பண்டிகை காலங்கள் என்பதால் வங்கி விடுமுறை நாள்கள் அடுத்தடுத்த மாதங்களில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல கொரோனா பாதிப்பு இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு உயர்ந்து வரும் நிலையில் அதைக் கட்டுப்படுத்த மாநிலங்கள் எடுக்கும் நடவடிக்கைகளைப் பொறுத்தும், வங்கிகளில் தலைமை எடுக்கும் நடவடிக்கைகளைப் பொருத்தும் வரும் காலங்களில் விடுமுறை எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget