Amazon Great Indian Festival Sale: என்ன வாங்கலாம்? ரூ.10,000 வரை சலுகை... டாப் 5 பட்ஜெட் டேப்லெட்டுகள்!
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவலின் விற்பனையில் பயன் தரக்கூடிய டாப் டேப்லெட்களின் பட்டியல் இதோ!
![Amazon Great Indian Festival Sale: என்ன வாங்கலாம்? ரூ.10,000 வரை சலுகை... டாப் 5 பட்ஜெட் டேப்லெட்டுகள்! Amazon Great Indian Festival Sale: Get Huge Discount On Tablets Of Over Rs. 10,000 On Online Purchase Amazon Great Indian Festival Sale: என்ன வாங்கலாம்? ரூ.10,000 வரை சலுகை... டாப் 5 பட்ஜெட் டேப்லெட்டுகள்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/13/c9a63aa35473ce5dad029bfd49083f11_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Amazon Great Indian Festival Sale: அமேசான் தளத்தில் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2021 எனும் மாபெரும் சலுகை தின விற்பனை ஆரம்பமாகி உள்ளது. இந்த விற்பனையானது அக்டோபர் 3 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த சலுகை விற்பனையில் பல்வேறு பொருட்களுக்கும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், ஏர்பாட்ஸ்களில் என எந்த ஒரு கேட்ஜெட்டை நீங்க வாங்க திட்டமிட்டிருந்தாலும் அதற்கு இதுதான் சரியான நேரமாகும். அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவலின் விற்பனையில் பயன் தரக்கூடிய டாப் டேப்லெட்களின் பட்டியல் இதோ!
அமேசான் தள்ளுபடியில் பொருட்களை வாங்க.. - க்ளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
1. லெனோவா டேப் எம்-10 எச்.டி இரண்டாவது ஜெனரேஷன்
அமேசான் கிரேட் இந்தியன் விற்பனையில் 40% சலுகையில் இந்த லெனோவா டேப்லெட் விற்பனைக்கு உள்ளது. ரூ.25,000 மதிப்பிலான டேப்லெட் ரூ. 13,999-க்கு விற்பனைக்கு உள்ளது. 4 ஜிபி RAM, 64 ஜிபி ஸ்டோரேஜ், 256 ஜிபி ஸ்டோரேஜ் வரை நீட்டித்து கொள்ளலாம். 10.1 இன்சஸ், எச்.டி டிஸ்ப்ளே, 8 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி ஃப்ரண்ட் கேமரா. ஆண்டுராய்டு 10 ஓஎஸ், 5000 mAh லித்தியம் பாலிமர் பேட்டரி, மீடியா டெக் ஹீலியோ பி22டி ஆக்டா கோர் பிராசசஸ்
லெனோவா டேப் எம்-10 எச்.டி இரண்டாவது ஜெனரேஷன்-ஐ வாங்க
2. சாம்சங் டேப் ஏ-7 வைஃபை (டி-500)
ரூ.20,999 மதிப்பிலான டேப்லெட் ரூ.15,999-க்கு விற்பனையாகிறது. 10.4 இன்சஸ் ஸ்க்ரீன், குவாட் ஸ்டீரியோ சவுண்ட், 7,040 mAH பேட்டரி, 3 ஜிபி RAM, 32 ஜிபி ஸ்டோரேஜ் 1டிபி வரை நீட்டிக்கலாம். குவால்காம் ஸ்நாப்டிராகன் 662 பிராசசர், 8 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி ஃப்ரண்ட் கேமரா
சாம்சங் டேப் ஏ-7 வைஃபை (டி-500)-ஐ வாங்க
3. ரியல்மி பேட் 4 ஜிபி 64 ஜிபி 10.4 இன்ச், வைஃபை + 4ஜி டேப்லெட்
ரூ.29,999 மதிப்பிலான டேப்லெட் ரூ.18,949-க்கு விற்பனையாகிறது. கிட்டத்தட்ட 10,000 ரூபாய் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. 4 ஜிபி RAM, 64 ஜிபி ஸ்டோரேஜ் 1டிபி வரை நீட்டிக்கலாம். 10.4 இன்சஸ் WUXGA+ டிஸ்ப்ளே, 8 எம்பி ப்ரைமரி கேமரா, ஆண்டுராய்டு 11 ஓஎஸ், mAh 7100 லித்தியம் அயன் பேட்டரி, இந்த டேப்லெட் மூலம் போன் கால் அழைக்கலாம், டூயல் சிம் ஆப்ஷனும் உள்ளது.
ரியல்மி பேட் 4 ஜிபி 64 ஜிபி 10.4 இன்ச், வைஃபை + 4ஜி டேப்லெட்-ஐ வாங்க
4. ஐ-கால் என் - 18 காலிங் டேப்லட்
ரூ. 11,999 மதிப்பிலான டேப்லெட் ரூ.9,699க்கு விற்பனையாகிறது. டூயல் சிம் ஆப்ஷனும், போன் அழைப்பு வசதியும் உள்ளது. 8 எம்பி மெயின் கேமரா, 5 எம்பி ஃப்ரண்ட் கேமரா, 10 இன்சஸ் எச்டி டிஸ்ப்ளே, 3 ஜிபி RAM, 32 ஜிபி ஸ்டோரேஜ் 128 ஜிபி வரை நீட்டிக்கலாம். 10.0 ஆண்டுராய்டு ஓ.எஸ், 1.6 GHz ஆக்டா-கோர் பிராசசர்.
ஐ-கால் என் - 18 காலிங் டேப்லட்-ஐ வாங்க
5. ஃப்யூஷன் 5 4ஜி டேப்லெட்
ரூ.19,999 மதிப்பிலான டேப்லெட் ரூ.9999க்கு விற்பனையாகிறது. போன் கால் செய்ய கூடிய வசதி உள்ளது. ஆண்டுராய்டு 105D 8.1 ஓஎஸ், 8 எம்பி ரியர் கேமரா, 2 எம்பி ஃப்ரண்ட் கேமரா, வைஃபை டேப், டூயல் சிம், 2 ஜிபி RAM, 32 ஜிபி ஸ்டோரேஜ். குவாட் கோர் ஏ-53 பிராசசர், ஜிபிஎஸ் வசதி உள்ளது.
ஃப்யூஷன் 5 4ஜி டேப்லெட் -ஐ வாங்க
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)