மேலும் அறிய

Amazon Great Indian Festival Sale: ஐபோன் முதல் ஐவாட்ச் வரை ! Apple தயாரிப்புகளில் எக்கச்சக்க ஆஃபர்ஸ்!

அமேசான் விற்பனையில்  ₹4,510 தள்ளுபடிக்குப் பிறகு ₹26,390 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

Amazon Great Indian Festival நேற்று துவங்கிய நிலையில்  அடுத்த 8 நாட்களுக்கு எக்கச்சக்க ஆஃபர்களை வழங்கவுள்ள. அந்த வகையில் ஆப்பிள் தயாரிப்புகளான iPad, iPhone, Apple SE Watch உள்ளிட்டவற்றில் தற்போது விலை சலுகைகளை வழங்குகிறது அமேசான் அதனை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஆப்பிள் ஐபோன் 12:

ஆப்பிளின் ஐபோன் 12 ஆனது A14 பயோனிக் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. து இரட்டை 12MP பின்புற கேமராவுடன் வருகிறது மற்றும் 6.1 இன்ச் சூப்பர் ரெடினா டிஸ்ப்ளே கொண்டுள்ளது.இந்த ஸ்மார்போனானது அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்  விற்பனையில்   நிர்ணயிக்கப்பட்ட விலையில் இருந்து 21,901 ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டு  ₹50,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

Amazon Great Indian Festival Sale: ஐபோன் முதல் ஐவாட்ச் வரை ! Apple தயாரிப்புகளில் எக்கச்சக்க ஆஃபர்ஸ்!

ஆப்பிள் ஐபேட் (9வது தலைமுறை):

Apple iPad (9வது தலைமுறை) Apple A13 பயோனிக் சிப் மூலம் இயக்கப்படுகிறது. இந்த டேப்லெட்டில் 8MP அகல கேமரா பொருத்தப்பட்டுள்ளது . இது ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் டச் ஐடி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.தற்போது அமேசான் விற்பனையில்  ₹4,510 தள்ளுபடிக்குப் பிறகு ₹26,390 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஆப்பிள் பென்சில் (2வது தலைமுறை)

ஆப்பிள் பென்சில் (2வது தலைமுறை) ₹1,910 தள்ளுபடிக்குப் பிறகு ₹8,999 என்ற விலையில்  அமேசானில் கிடைக்கிறது.. இது iPad Pro 12.9-inch (3வது, 4வது மற்றும் 5வது தலைமுறை), iPad Pro 11-inch (ist, 2வது மற்றும் 3வது தலைமுறை), iPad Air (4வது தலைமுறை)  ஆகிவற்றில் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும்.  இது iPad Pro மற்றும் iPad Air உடன்  ஒட்டிக்கொண்டு, வயர்லெஸ் முறையில் சார்ஜ் செய்துக்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 

ஆப்பிள் வாட்ச் எஸ்இ

Apple Watch SE இன் 40mm Space Gray Aluminum Case விருப்பம் ₹10,000 தள்ளுபடிக்குப் பிறகு ₹23,900 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இது ரெடினா டிஸ்ப்ளே மற்றும் ஒழுங்கற்ற இதய  அறிவிப்புகள் மற்றும் சர்வதேச அவசர அழைப்பு போன்ற பல வசதிகளை கொண்டுள்ளது.

Amazon Great Indian Festival Sale: ஐபோன் முதல் ஐவாட்ச் வரை ! Apple தயாரிப்புகளில் எக்கச்சக்க ஆஃபர்ஸ்!
ஆப்பிள் 20W USB-C பவர் அடாப்டர்

900 கிராம் எடை கொண்ட 20W USB-C அடாப்டரானது அமேசான் விற்பனையின் போது இது ₹1,599 தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. 

ஆப்பிள் லைட்னிங் முதல் 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக் அடாப்டர்

Apple Lightning to 3.5mm Headphone Jack adapter  ₹749 தள்ளுபடி விலையில் வருகிறது. இது ஐபாட்கள், ஐபோன்கள் மற்றும் ஐபாட்களுக்கு பொருத்தமானதாக இருக்கும்.

ஐபாடிற்கான ஆப்பிள் ஸ்மார்ட் கவர்:

இந்த தயாரிப்பு அமேசான் விற்பனையின் போது ₹2,999 தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இது விழிப்பு மற்றும் தூக்க செயல்பாட்டை ஆதரிக்கிறது.

இது தவிர ஸ்மார்ட்போன்ஸ் , லேப்டாப், ஸ்மார்ட்வாட்ச், மின்னணு சாதனங்கள்  என பல பொருட்களில் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சலுகைகளை வழங்குகின்றது . இ-டெய்லர் எஸ்பிஐ வங்கியுடன் கூட்டு சேர்ந்து வாங்கும் பொருட்களுக்கு 10% உடனடி தள்ளுபடி கிடைக்கும்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

விஜய்யை சந்திக்க அனுமதி மறுப்பா.? தவெகவில் இருந்து விலக திட்டமா.? உண்மையை போட்டுடைத்த செங்கோட்டையன்
விஜய்யை சந்திக்க அனுமதி மறுப்பா.? தவெகவில் இருந்து விலக திட்டமா.? உண்மையை போட்டுடைத்த செங்கோட்டையன்
ஒரே தொகுதியில் 1033 வேட்பாளர்கள்.. இந்தியாவையே அலறவிட்ட மொடக்குறிச்சி - 1996ல் நடந்தது என்ன?
ஒரே தொகுதியில் 1033 வேட்பாளர்கள்.. இந்தியாவையே அலறவிட்ட மொடக்குறிச்சி - 1996ல் நடந்தது என்ன?
சபரிமலை தங்கம் கொள்ளை: சி.பி.எம் தொடர்பு, மர்ம முடிச்சுகள்! அமலாக்கத்துறை அதிரடி சோதனை, நடந்தது என்ன?
சபரிமலை தங்கம் கொள்ளை: சி.பி.எம் தொடர்பு, மர்ம முடிச்சுகள்! அமலாக்கத்துறை அதிரடி சோதனை, நடந்தது என்ன?
ஆளுநர் உரை என்ற பெயரில் திமுக பொய்யுரை! இத்தனை கோடி தொழில் முதலீடுகள் உண்மையா? அன்புமணி கேள்வி
ஆளுநர் உரை என்ற பெயரில் திமுக பொய்யுரை! இத்தனை கோடி தொழில் முதலீடுகள் உண்மையா? அன்புமணி கேள்வி
ABP Premium

வீடியோ

பெண்கள் மேல உரசக்கூடாது! அட்டைப்பெட்டியுடன் ஆண்கள்! வைரல் வீடியோ பரிதாபங்கள்
நடுரோட்டில் பயங்கரம் !DELIVERY BOY-க்கு கத்திக்குத்துசரமாரியாக வெட்டிய நபர்கள்
காக்கி சட்டையுடன் உல்லாசம்!கையும், களவுமாக சிக்கிய DGP!பகீர் வீடியோ
பாதியில் வெளியேறியது ஏன்?”பேசவிடாம மைக் OFF பண்றாங்க” ஆளுநர் பரபரப்பு அறிக்கை | RN Ravi Walk Out
”தாய் மதத்துக்கு திரும்பு”கொந்தளிக்கும் பாஜகவினர்!AR ரஹ்மான் சர்ச்சை பின்னணி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய்யை சந்திக்க அனுமதி மறுப்பா.? தவெகவில் இருந்து விலக திட்டமா.? உண்மையை போட்டுடைத்த செங்கோட்டையன்
விஜய்யை சந்திக்க அனுமதி மறுப்பா.? தவெகவில் இருந்து விலக திட்டமா.? உண்மையை போட்டுடைத்த செங்கோட்டையன்
ஒரே தொகுதியில் 1033 வேட்பாளர்கள்.. இந்தியாவையே அலறவிட்ட மொடக்குறிச்சி - 1996ல் நடந்தது என்ன?
ஒரே தொகுதியில் 1033 வேட்பாளர்கள்.. இந்தியாவையே அலறவிட்ட மொடக்குறிச்சி - 1996ல் நடந்தது என்ன?
சபரிமலை தங்கம் கொள்ளை: சி.பி.எம் தொடர்பு, மர்ம முடிச்சுகள்! அமலாக்கத்துறை அதிரடி சோதனை, நடந்தது என்ன?
சபரிமலை தங்கம் கொள்ளை: சி.பி.எம் தொடர்பு, மர்ம முடிச்சுகள்! அமலாக்கத்துறை அதிரடி சோதனை, நடந்தது என்ன?
ஆளுநர் உரை என்ற பெயரில் திமுக பொய்யுரை! இத்தனை கோடி தொழில் முதலீடுகள் உண்மையா? அன்புமணி கேள்வி
ஆளுநர் உரை என்ற பெயரில் திமுக பொய்யுரை! இத்தனை கோடி தொழில் முதலீடுகள் உண்மையா? அன்புமணி கேள்வி
Trump Greenland NATO: கிரீன்லாந்தை உள்ளடக்கிய அமெரிக்க வரைபடம்; நேட்டோ நட்பு நாடுகளை கிண்டலடித்து ட்ரம்ப் பதிவு
கிரீன்லாந்தை உள்ளடக்கிய அமெரிக்க வரைபடம்; நேட்டோ நட்பு நாடுகளை கிண்டலடித்து ட்ரம்ப் பதிவு
BJP President: யார் இந்த நிதின் நபின்? பாஜகவின் புதிய தலைவர் - அமித் ஷாவின் டம்மியா? சொத்து, அரசியல் பயணம்
BJP President: யார் இந்த நிதின் நபின்? பாஜகவின் புதிய தலைவர் - அமித் ஷாவின் டம்மியா? சொத்து, அரசியல் பயணம்
Jan 23 Release : மங்காத்தா ரீரிலீஸ் முதல் திரெளபதி 2 வரை...ஜனவரி 23 ஆம் தேதி வெளியாகும் படங்கள்
Jan 23 Release : மங்காத்தா ரீரிலீஸ் முதல் திரெளபதி 2 வரை...ஜனவரி 23 ஆம் தேதி வெளியாகும் படங்கள்
Chennai Power Shutdown: சென்னைல ஜனவரி 21-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் பண்ணப் போறாங்க தெரியுமா.? பாருங்க
சென்னைல ஜனவரி 21-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் பண்ணப் போறாங்க தெரியுமா.? பாருங்க
Embed widget