மேலும் அறிய

3 நொடிகளில் 60 கி.மீட்டர் வேகம்! சிங்கிள் சார்ஜில் 323 கி.மீட்டர் மைலேஜ் தரும் Ultraviolette F77 SuperStreet E Bike - விலை எவ்ளோ?

அல்டராவயலெட் நிறுவனத்தின் Ultraviolette F77 SuperStreet இ பைக்கின் விலை, தரம், மைலேஜ் குறித்து கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவில் மின்சார ஸ்கூட்டர்களுக்கு நிகராக மின்சார பைக்குகளின் தயாரிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இ பைக் தயாரிப்பில் இந்திய சந்தையில் வளர்ந்து வரும் ஒரு மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமாக திகழ்வது Ultraviolette.

Ultraviolette F77 SuperStreet:

இவர்களின் Ultraviolette F77 SuperStreet இ பைக்கின் விலை, மைலேஜ் ஆகியவை குறித்து கீழே விரிவாக காணலாம். 

இந்த Ultraviolette F77 SuperStreet மொத்தம் 8 வேரியண்ட்கள் உள்ளது.

1. F77 SuperStreet Standard - Stellar White - ரூபாய் 3 லட்சத்து 43 ஆயிரத்து 216

2. F77 SuperStreet Standard - Cosmic Black - ரூபாய் 3 லட்சத்து 43 ஆயிரத்து 216

3. F77 SuperStreet Standard - Afterburner Yellow - ரூபாய் 3 லட்சத்து 46 ஆயிரத்து 283

4. F77 SuperStreet Recon - Turbo Red - ரூபாய் 4 லட்சத்து 48 ஆயிரத்து 500

5. F77 SuperStreet Recon - Stellar White - ரூபாய் 4 லட்சத்து 60 ஆயிரத்து 766

6. F77 SuperStreet Recon - Cosmic Black - ரூபாய் 4 லட்சத்து 60 ஆயிரத்து 766

7. F77 SuperStreet Recon - Afterburner Yellow - ரூபாய் 4 லட்சத்து 63 ஆயிரத்து  833

8. F77 SuperStreet Standard - Turbo Red - ரூபாய் 3 லட்சத்து 30 ஆயிரத்து 950

மைலேஜ்:

இந்த காரில் 7.1 கிலோவாட் மற்றும் 10.3 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட வேரியண்ட்கள் உள்ளது. 7.1 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட Ultraviolette F77 SuperStreet வேரியண்ட் 211 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. 10.3 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட வேரியண்ட் Ultraviolette F77 SuperStreet இ பைக் 323 கிலோவாட் வரை மைலேஜ் அளிக்கிறது. 

இந்த Ultraviolette F77 SuperStreet இ பைக்கில் அதிகபட்சமாக 155 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். 197 கிலோ மற்றும் 207 கிலோ எடைகளில் இந்த இ பைக் உள்ளது. இதில் உள்ள பேட்டரி நிரந்தரமாக பொருத்தப்பட்டுள்ளது. 90 என்எம் டார்க் இழுதிறன் மற்றும் 100 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 

வேகம்:

யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் வசதி கொண்டது. சிவப்பு, மஞ்சள், வெள்ளை மற்றும் கருப்பு நிறங்களில் இந்த இ பைக் உள்ளது. 2.9 நொடிகளில் 60 கி.மீட்டர் வரை வேகம் எட்டும் ஆற்றல் கொண்டது. கிளைட், காம்பட் மற்றும் பாலிஸ்டிக் மோட்களில் இந்த Ultraviolette F77 SuperStreet இ பைக் உள்ளது. 

ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இதில் உள்ளது. லித்தியம் அயர்ன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. டூயல் சேனல் ஏபிஎஸ் வசதி கொண்டது. முன்பக்கமும், பின்பக்கமும் டிஸ்க் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது.

வசதிகள்:

டெலிஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்சன் முன்பக்கமும், மோனோஷாக் சஸ்பென்சன் பின்பக்கமும் பொருத்தப்பட்டுள்ளது. கிரவுண்ட் கிளியரன்ஸ் 160 மி.மீட்டர் ஆகும். 150 கிலோ வரை எடை தாங்கும் திறன் கொண்டது. 3 வருடம் அல்லது 60 ஆயிரம் கிலோமீட்டர் வரை பேட்டரி வாரண்டி அளிக்கப்பட்டுள்ளது.

5 இன்ச் டிஎஃப்டி தொடு திரை டிஸ்ப்ளே உள்ளது. ப்ளூடூத் மற்றும் இன்டர்நெட் வசதி உள்ளது. ஜிபிஎஸ் நேவிகேஷன் வசதி உள்ளது. ஸ்பீடோமீட்டர் மற்றும் ஓடோமீட்டர் டிஜிட்டல் ஆகும். 2 ட்ரிப்மீட்டர்ஸ் உள்ளது. ஸ்டாண்ட் அலார்ம், லோ பேட்டரி இண்டிகேட்டர், ஹசார்ட் வார்னிங் இண்டிகேட்டர் வசதி உள்ளது. மால்ஃபங்ஷன் இண்டிகேட்டர் வசதி உள்ளது. நேரம் பார்க்கும் வசதி உள்ளது.

சிறப்புகள்:

செல்ஃப் ஸ்டார்ட் வசதி, சார்ஜிங் வசதி, ஆன்டி தெஃப்ட் சிஸ்டம், கில் சுவிட்ச், ஹில் அசிஸ்ட், ரிவர்ஸ் மோட் வசதி உள்ளது. ஸ்டார்ட்/ ஸ்டாப் பட்டன் உள்ளது. பேட்டரி ஸ்டேட்டஸ், சார்ஜிங் ஸ்டேட்டஸ் வசதி உள்ளது. எல்இடி முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. பகல் நேரத்திலும் எரியும் விளக்குகள் கொண்டது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

Maruti Suzuki SUV: 7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
அம்பாசிடர் முதல் இ.வி (EV) வரை! சுதந்திரத்திற்குப் பின் இந்திய கார்களின் தோற்றம் எப்படி மாறியது தெரியுமா? வாங்க ஒரு ரவுண்ட் போலாம்
அம்பாசிடர் முதல் இ.வி (EV) வரை! சுதந்திரத்திற்குப் பின் இந்திய கார்களின் தோற்றம் எப்படி மாறியது தெரியுமா? வாங்க ஒரு ரவுண்ட் போலாம்
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Maruti Suzuki SUV: 7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
Holiday Special Bus : சுதந்திர தின தொடர் விடுமுறை.! வெளியூர் செல்ல சிறப்பு பேருந்து- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
சுதந்திர தின தொடர் விடுமுறை.! வெளியூர் செல்ல சிறப்பு பேருந்து- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Chennai Power Cut: சென்னையில் ஆகஸ்ட் 13-ம் தேதி எந்தெந்த பகுதிகளில் மின் தடை ஏற்படப் போகிறது தெரியுமா.? இதோ லிஸ்ட்
சென்னையில் ஆகஸ்ட் 13-ம் தேதி எந்தெந்த பகுதிகளில் மின் தடை ஏற்படப் போகிறது தெரியுமா.? இதோ லிஸ்ட்
Embed widget