பஜாஜ் சேத்தக் C3502 வேரியண்ட்டில் புதிதாக என்ன இருக்கிறது

Published by: ராகேஷ் தாரா

பஜாஜ் சேத்தக் C3502 வேரியண்ட் ரைடர் வசதி மற்றும் இணைப்புத்திறனை புதுப்பித்துள்ளது

Published by: ராகேஷ் தாரா

பஜாஜ் சேத்தக் C3502 வேரியண்ட்டில் பெரிய வண்ண TFT திரை வழங்கப்பட்டுள்ளது

Published by: ராகேஷ் தாரா

புதிய டிஎஃப்டி திரை மூலம் டர்ன் பை டர்ன் நேவிகேஷன் மியூசிக் கண்ட்ரோல் கால் அலர்ட்ஸ் அம்சங்களை எளிதாக அணுகலாம்

Published by: ராகேஷ் தாரா

பஜாஜ் சேத்தக் அப்ளிகேஷன் மூலம் லேட்டஸ்ட் கனெக்டட் அம்சங்கள் ஜியோஃபென்சிங் ஆன்டிதெஃப்ட் அலெர்ட்ஸ் மேலும் வேகமாக செயல்படும்

Published by: ராகேஷ் தாரா

சாதாரண எக்கோ மற்றும் ஸ்போர்ட்ஸ் மோடுகளுடன் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் இதில் மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது

Published by: ராகேஷ் தாரா

பஜாஜ் சேத்தக் C3503 80 சதவீதம் சார்ஜ் ஆக மூன்றரை மணி நேரம் ஆகும்

Published by: ராகேஷ் தாரா

ஒருமுறை சார்ஜ் செய்தால் பஜாஜ் சேத்தக் C3503 சுமார் 153 கிலோமீட்டர்கள் செல்லலாம்

Published by: ராகேஷ் தாரா

பஜாஜ் சேத்தக் C3502 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல முடியும்

Published by: ராகேஷ் தாரா

பஜாஜ் சேத்தக் புதிய வேரியண்ட் மூன்று மாடல்களில் வெளியிடப்பட்டது

Published by: ராகேஷ் தாரா

பஜாஜ் சேத்தக் C3502 எக்ஸ் ஷோரூம் விலை 135306 ரூபாயாக உள்ளது

Published by: ராகேஷ் தாரா

பஜாஜ் சேத்தக் C3501 எக்ஸ்ஷோரூம் விலை ரூபாய் 142507

Published by: ராகேஷ் தாரா

பஜாஜ் சேத்தக் C3503 எக்ஸ்ஷோரூம் விலை ரூ 116807

Published by: ராகேஷ் தாரா