மேலும் அறிய

Hunter 350: 20 ஆயிரம் போதும்; ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 வீட்டுக்கு ஓட்டி வருவது எப்படி? EMI எவ்வளவு?

Royal Enfield Hunter 350 EMI: ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 இஎம்ஐ, டவுன் பேமெண்ட், வடிவமைப்பு மற்றும் விலை விவரம் குறித்து கீழே விரிவாக அறிந்துகொள்ளலாம்.

இந்திய இருசக்கர வாகன சந்தையில் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான மாடலாக ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 திகழ்கிறது. இதன் வடிவமைப்பு ரெட்ரோ மற்றும் நவீன கால ஸ்டைலில் நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது.

வட்ட வடிவிலான ஹெட்லேம்ப், டியர் டிராப் வடிவ பெட்ரோல் டேங்க், குட்டையான எக்ஸாஸ்ட் மற்றும் 17 இன்ச் அலாய் வீல்கள் என கவர்ச்சியான ஸ்போர்ட்டியான தோற்றத்தைக் கொண்டுள்ளது. குறைந்த இருக்கை உயரம் மற்றும் எடை குறைவாக இருப்பதால் நெரிசலான நகரப் பகுதிகளிலும் ஓட்டுவதற்கு மிகவும் எளிதாக இதன் ஒட்டுமொத்த வடிவமைப்பு சிறப்பாக அமைந்துள்ளது.

கட்டமைப்பு எப்படி?

இந்த பைக்கின் இயந்திரக் கட்டமைப்பைப் பொறுத்தவரை, இதில் 349சிசி ஜே-சீரிஸ் சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 20.2 பிஎச்பி பவரையும், 27 என்எம் டார்க்கையும் சீராக வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இதனுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் முக்கியமாக எதிர்பார்க்கும் மைலேஜ் மற்றும் ரேஞ்ச் விவரங்களைப் பார்த்தால், ஹண்டர் 350 பைக் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு சுமார் 35 - 40 கிலோமீட்டர் வரை சிறப்பான மைலேஜ் வழங்குகிறது. இதில் 13 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் கொடுக்கப்பட்டுள்ளதால், ஒருமுறை முழுமையாக பெட்ரோல் நிரப்பினால் நகர்ப்புறங்களில் தடையின்றி நீண்ட தூரம் பயணிக்க முடியும்.

டிஜிட்டல் அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டூயல் சேனல் ஏபிஎஸ், முன்புற மற்றும் பின்புற டிஸ்க் பிரேக்குகள் போன்ற பல்வேறு நவீன பாதுகாப்பம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. இந்த பைக்கின் விலை விவரங்களைப் பொறுத்தவரை, ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 பைக்கின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை சந்தையில் ரூ.1.50 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் டாப் எண்ட் மாடலின் விலை அதிகபட்சமாக ரூ.1.75 லட்சம் வரை இந்தியாவில் விற்கப்படுகிறது.

இஎம்ஐ விவரம் இதோ!

பட்ஜெட் விலையில் இந்த பைக்கை சுலபமாக வாங்க நினைப்பவர்களுக்கான இஎம்ஐ மற்றும் டவுன் பேமெண்ட் கணக்கீட்டு விவரங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் ஹண்டர் 350 பைக்கின் ஆரம்ப நிலை மாடலை வாங்க விரும்பினால், ஆன் ரோடு விலைக்கு ஏற்ப தோராயமாக ரூ.20,000 டவுன் பேமெண்ட் முன்பணமாக செலுத்தி பைக்கை சொந்தமாக்கிக் கொள்ளலாம். மீதமுள்ள தொகைக்கு வங்கி மூலமாக 9.7 சதவீத வட்டி விகிதத்தில் 3 ஆண்டுகள் அதாவது சரியாக 36 மாதங்கள் என்ற காலக் கெடுவில் நீங்கள் வாகன கடனைத் தேர்வு செய்தால், மாதந்தோறும் தோராயமாக ரூ.4,800 முதல் ரூ.5,000 வரை மாதத் தவணையாக கட்ட வேண்டியிருக்கும்.

வாடிக்கையாளர்கள் பிரத்யேகமாகத் தேர்ந்தெடுக்கும் பைக்கின் மாடல், செலுத்தும் முன்பணம், குறிப்பிட்ட வங்கியின் வட்டி விகிதம் மற்றும் கடன் திருப்பிச் செலுத்தும் மாதங்களின் எண்ணிக்கை ஆகியவற்றைப் பொறுத்து இந்த இஎம்ஐ தொகையில் மாற்றங்கள் ஏற்படலாம்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Hunter 350: 20 ஆயிரம் போதும்; ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 வீட்டுக்கு ஓட்டி வருவது எப்படி? EMI எவ்வளவு?
Hunter 350: 20 ஆயிரம் போதும்; ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 வீட்டுக்கு ஓட்டி வருவது எப்படி? EMI எவ்வளவு?
புதிய எலக்ட்ரிக் கார் வாங்கப் போகிறீர்களா? ஆகஸ்ட் ஆஃப்ரை அறிவித்த பிரபல நிறுவனம்.. இந்த சான்ஸை மிஸ் பண்ணாதீங்க
புதிய எலக்ட்ரிக் கார் வாங்கப் போகிறீர்களா? ஆகஸ்ட் ஆஃப்ரை அறிவித்த பிரபல நிறுவனம்.. இந்த சான்ஸை மிஸ் பண்ணாதீங்க
Tata Car Discount: ரூ.3.35 லட்சம் வரை சலுகைகளை அள்ளி வீசிய டாடா - நெக்ஸான் தொடங்கி ஹாரியர் வரை - EV ஆஃபர்
ரூ.3.35 லட்சம் வரை சலுகைகளை அள்ளி வீசிய டாடா - நெக்ஸான் தொடங்கி ஹாரியர் வரை - EV ஆஃபர்
Maruti Suzuki: லிட்டருக்கு 35 கி.மீ. மைலேஜ்; மாருதியின் புதிய ஹைபிரிட் கார்: நடுத்தர மக்களின் கனவு!
Maruti Suzuki: லிட்டருக்கு 35 கி.மீ. மைலேஜ்; மாருதியின் புதிய ஹைபிரிட் கார்: நடுத்தர மக்களின் கனவு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi arrest : ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
CTR Nirmal Kumar: ”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
Udhayanidhi Stalin: உதயநிதி கைது.. கொண்டாட்டத்தில் தமிழக பாஜக.. தலைவர்கள் மகிழ்ச்சி பதிவு!
Udhayanidhi Stalin: உதயநிதி கைது.. கொண்டாட்டத்தில் தமிழக பாஜக.. தலைவர்கள் மகிழ்ச்சி பதிவு!
உதயநிதியை முடக்கி சட்டப்பேரவையை நடத்த திட்டம்.! விஜய் அரசின் நடவடிக்கையை விளாசிய இபிஎஸ்
உதயநிதியை முடக்கி சட்டப்பேரவையை நடத்த திட்டம்.! விஜய் அரசின் நடவடிக்கையை விளாசிய இபிஎஸ்
Maruti Suzuki: லிட்டருக்கு 35 கி.மீ. மைலேஜ்; மாருதியின் புதிய ஹைபிரிட் கார்: நடுத்தர மக்களின் கனவு!
Maruti Suzuki: லிட்டருக்கு 35 கி.மீ. மைலேஜ்; மாருதியின் புதிய ஹைபிரிட் கார்: நடுத்தர மக்களின் கனவு!
Embed widget