மேலும் அறிய

Grand Vitara Hybrid: மாருதி சுசுகியின் ஹைப்ரிட் கார்! மிரட்டும் கிராண்ட் விதாரா - விலை எவ்ளோ?

மாருதி சுசுகி நிறுவனத்தின் ஹைப்ரிட் காரான Grand Vitara விலை, தரம், மைலேஜ் ஆகியவை குறித்து கீழே விரிவாக காணலாம்.

பெட்ரோல் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார வாகனங்கள் பயன்பாடு நாளுக்கு நாள் நாட்டில் அதிகரித்து வருகிறது. வாடிக்கையாளர்கள் மத்தியில் இதன் பயன்பாட்டை  அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஒவ்வொரு முன்னணி நிறுவனங்களும் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரித்து வருகிறது. 

ஹைப்ரிட் கார்:

அதேசமயம், சில நிறுவனங்கள் பெட்ரோலிலும் ஓடும் வகையிலும், பேட்டரியிலும் இயங்கும் வகையிலும் கார்களைத் தயாரித்து வருகிறது. மாருதி சுசுகி நிறுவனத்தின் ஹைப்ரிட் கார் Maruti Grand Vitara.

விலை:

இந்த காருக்கு என்று சந்தையில் தனி வரவேற்பு உள்ளது. பெட்ரோல், சிஎன்ஜி மற்றும் ஹைப்ரிட்டில் இயங்கும் வகையில் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரில் மொத்தம் 35 வேரியண்ட்கள் உள்ளது. இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 13.41 லட்சம் ஆகும். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 24.48 லட்சம் ஆகும்.

இந்த கார் 102 பிஎச்பி குதிரைத் திறன், 139 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 21.11 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது.

Grand Vitara Sigma
Grand Vitara Delta
Grand Vitara Zeta
Grand Vitara Zeta (O)
Grand Vitara Zeta (O)
Grand Vitara Alpha (O)
Grand Vitara Delta Plus
Grand Vitara Zeta Plus
Grand Vitara Zeta Plus (O)
Grand Vitara Alpha Plus
Grand Vitara Phantom Blaq Edition
Grand Vitara Alpha Plus (O)

ஆகிய வேரியண்ட்கள் இந்த காரில் உள்ளது. 

ஹைப்ரிட் வேரியண்ட்கள்:

இந்த கார் 1.5 லிட்டர் எஞ்ஜின் பொருத்தப்பட்டது.  1462 சிசி எஞ்ஜின் பொருத்தப்பட்ட கார் இதுவாகும். இதன் ஹைப்ரிட் கார் வேரியண்டில் 1490 சிசி எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

Grand Vitara Delta Plus (ரூபாய் 20.61 லட்சம்), Grand Vitara Zeta Plus (ரூபாய் 22.19 லட்சம் முதல் ரூபாய் 22.45 லட்சம் வரை), Grand Vitara Zeta Plus (O) (ரூபாய் 22.91 லட்சம் முதல் ரூபாய் 23.17 லட்சம் வரை), Grand Vitara Alpha Plus (ரூபாய் 24.13 லட்சம் முதல் ரூபாய் 24.39 லட்சம் வரை), Grand Vitara Alpha Plus (O) ( ரூபாய் 24.22 லட்சம் முதல் ரூபாய் 24.48 லட்சம் வரை) வேரியண்ட்கள் அனைத்தும் ஹைப்ரிட் கார்கள் ஆகும். இவை அனைத்தும் 27 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. இவை அனைத்தும் ஆட்டோமெட்டிக் கார்கள் ஆகும். இதன் உட்கட்டமைப்பும், வசீகர தோற்றமும் வாடிக்கையாளர்களை மிகவும் கவரும் வகையில் அமைந்துள்ளது.

வசதிகள்:

இதில் 360 டிகிரி கேமரா, எல்இடி விளக்குகள், கனெக்டட் கார் டெக்னாலஜி வசதிகள் உள்ளது. 8 இன்ச் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் வித் இபிடி, ஸ்டெபிளிட்டி ப்ரோக்ரம் வசதிகள் உள்ளது. இந்த கார் நீலம், வெள்ளை, சாம்பல் உள்பட 10 வண்ணங்களில் உள்ளது.  இந்தியாவின் முன்னணி நிறுவனமாக மாருதி சுசுகி திகழ்வதால் இவர்களின் கார்களுக்கு என்று தனி வரவேற்பு வாடிக்கையாளர்களிடம் உள்ளது. கடந்த மார்ச் மாதம் இந்தியாவிலே அதிகளவு விற்பனையானது மாருதி சுசுகி நிறுவனத்தின் கார்கள் ஆகும். அதில் இந்த கிராண்ட் விதாரா காரின் பங்களிப்பு மிக அதிகம் ஆகும்.

தலைப்பு செய்திகள்

ரூபாய் 4 லட்சம்தான் விலை.. ஆகஸ்ட் மாத தள்ளுபடி.. தள்ளிட்டுப் போங்க Alto K10 கார்!
ரூபாய் 4 லட்சம்தான் விலை.. ஆகஸ்ட் மாத தள்ளுபடி.. தள்ளிட்டுப் போங்க Alto K10 கார்!
90’ஸ்’ கிட்ஸின் நாயகன்.. அட்டகாசமாய் இருக்கும் நியூ லுக் - இந்த பைக் எப்போது ரிலீஸ் தெரியுமா?
90’ஸ்’ கிட்ஸின் நாயகன்.. அட்டகாசமாய் இருக்கும் நியூ லுக் - இந்த பைக் எப்போது ரிலீஸ் தெரியுமா?
Yamaha E Scooters: ஒரே சார்ஜில் 169 கி.மீட்டர் மைலேஜ்... யமஹாவின் இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? ஓர் அலசல் மக்களே
Yamaha E Scooters: ஒரே சார்ஜில் 169 கி.மீட்டர் மைலேஜ்... யமஹாவின் இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? ஓர் அலசல் மக்களே
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
Embed widget