மேலும் அறிய

Lokesh Kanagaraj Lexus Car: மணிக்கு 180 கிமீ ஸ்பீடு..லிட்டருக்கு 22 கிமீ மைலேஜ்.. லோகேஷூக்கு கமல் கொடுத்த கார் செம கெத்து...

Lokesh Kanagaraj Lexus Car Specifications: நடிகர் கமல்ஹாசன் இயக்குநர் லோகேஷ் கனகராஜூக்கு பரிசாக கொடுத்த சொகுசு காரில் இடம் பெற்றுள்ள சிறப்பம்சங்களை இந்தக்கட்டுரையில் பார்க்கலாம். 

நடிகர் கமல்ஹாசன் இயக்குநர் லோகேஷ் கனகராஜூக்கு பரிசாக கொடுத்த சொகுசு காரில் இடம் பெற்றுள்ள சிறப்பம்சங்களை இந்தக்கட்டுரையில் பார்க்கலாம். 

கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான  ‘விக்ரம்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்ற நிலையில், நடிகர் கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜூக்கு லெக்சஸ் இ எஸ் 300 எச்(Lexus ES300h) காரை பரிசாக வழங்கினார்.

இந்தக்காரின் சிறப்பம்சங்களை பின்வருமாறு: -

லெக்சஸ் இ எஸ் 300 எச் காரானது சென்னையில் ( ஆன் ரோடு) 79. 23 லட்சத்திற்கு விற்கப்படுகிறது. 2487 சிசி என்ஜினை கொண்ட இந்த காரானது லிட்டருக்கு 22. 58 கிலோமீட்டர் மைலேஜ் கொடுக்க கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

Lokesh Kanagaraj Lexus Car:  மணிக்கு 180 கிமீ ஸ்பீடு..லிட்டருக்கு 22 கிமீ மைலேஜ்.. லோகேஷூக்கு கமல் கொடுத்த கார் செம கெத்து...

இது ஒரு ஹைபிரிட் கார் மின்சாரம் மூலமாகவும், எரிபொருளை செலுத்தியும் இந்தக்காரை இயக்க முடியும். இதில் பொருத்தப்பட்டிருக்கும் இன்ஜினின் அதிக பட்ச ஆற்றல் 215 Bhp ஆகும். 4975mm நீளம் கொண்ட இந்தக் காரானது 1865mm அகலம் கொண்டதாகவும், 1445mm உயரம் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

Lokesh Kanagaraj Lexus Car:  மணிக்கு 180 கிமீ ஸ்பீடு..லிட்டருக்கு 22 கிமீ மைலேஜ்.. லோகேஷூக்கு கமல் கொடுத்த கார் செம கெத்து...

காரில் இடம் பெற்றிருக்கும் டேங்கில் 50 லிட்டர் வரை எரிபொருளை சேமித்து வைக்க முடியும். 1.6 கிலோ வாட் நிக்கல் மெட்டல் ஹைட்ரைடு, 244.8 வோல்ட், 46.5 கிலோ எடை கொண்ட பேட்டரிகள் காரின் பின் இருக்கைகளின் கீழ் வைக்கப்பட்டுள்ளன. பவர் ஸ்டியரைங் இடம் பெற்றுள்ள இந்தக் காரில் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன.

மணிக்கு 180 கிமீ வேகத்தில் செல்லும் இந்தக்காரில் முன் மற்றும் பின் இரண்டு சக்கரங்களிலும் வெண்டிலேட்டடு டிஸ்க் இடம் பெற்றுள்ளது. இவற்றுடன் எல்.சி.டி டிஸ்ப்ளே, 6 க்கும் மேற்பட்ட ஸ்பீக்கர்கள், வையர் லெஸ் சார்ஜர் ஆப்சன், ஜிபிஎஸ் நேவிகேஷன் சிஸ்டம், வாய்ஸ் கமெண்ட் போன்ற பல வசதிகள் இடம் பெற்றுள்ளன. 

 தகவல் உதவி: 2021 Lexus ES 300h

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Manmohan Singh Death: நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Manmohan Singh Death: நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
"இந்தியா கூட்டணியில் உங்களுக்கு இடம் இல்ல" காங்கிரஸ்-க்கு கெட் அவுட்.. கொதிக்கும் கெஜ்ரிவால்!
TN Rain: மழை மட்டுமல்ல பனியும் இருக்கும்: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
மழை மட்டுமல்ல பனியும் இருக்கும்: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
மதுரை மக்களே உஷார்.. நாளை (27-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் இதுதான்
மதுரை மக்களே உஷார்.. நாளை (27-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் இதுதான்
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
Embed widget