மேலும் அறிய

Upcoming E Scooters: TVS முதல் Ather வரை.. இந்தியாவில் வரப்போகும் இ ஸ்கூட்டர்களின் லிஸ்ட் இதுதான்!

Upcoming E Scooters: இந்தியாவில் இந்தாண்டு இன்னும் சில மாதங்களில் அடுத்தடுத்து அறிமுகமாக உள்ள இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.

இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றான வாகனங்களை பயன்படுத்துவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக, கடந்த சில வருடங்களில் இரு சக்கர வாகன பயன்பாட்டில் மின்சார ஸ்கூட்டர்கள் பயன்பாடு பன்மடங்கு அதிகரித்துள்ளது.

இந்தியாவில் இந்தாண்டு விரைவில் அறிமுகமாக உள்ள இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.

1. Ather EL01:

இந்தியாவில் மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பில் முன்னணியில் உள்ள நிறுவனம் ஏதர். இவர்களின் புதிய படைப்பாக Ather EL01 இ ஸ்கூட்டர் விரைவில் அறிமுகமாக உள்ளது. அதிகளவு இட வசதி, குரல் மூலம் கட்டளையிடும் வசதி, ஏஇபிஎஸ் வசதி ஆகியவை கொண்ட மின்சார ஸ்கூட்டராக இந்த Ather EL01 அறிமுகமாக உள்ளது. இதன் விலை ரூபாய் 90 ஆயிரம் முதல் ரூபாய் 1 லட்சம் வரை இருக்கும் என்று கருதப்படுகிறது. இது நடப்பாண்டின் இடைப்பகுதியில் அறிமுகமாகும் என்று கருதப்படுகிறது.

2.Suzuki Burgman Street Electric:

இந்தியாவில் மிகவும் பிரபலமான வாகன தயாரிப்பு நிறுவனம் சுசுகி. இவர்களின் வெற்றிகரமான ஸ்கூட்டர் Suzuki Burgman Street. இந்த ஸ்கூட்டரின் மின்சார வெர்சனாக சந்தையில் அறிமுகமாக உள்ளது Suzuki Burgman Street Electric.  இதன் விலை ரூபாய் 1 லட்சத்து 5 ஆயிரம் முதல் ரூபாய் 1 லட்சத்து 20 ஆயிரம் வரை இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த இ ஸ்கூட்டர் வரும் ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு வரும் என்று கருதப்படுகிறது.

3. Yamaha Aerox E:

இந்தியாவின் பிரபலமான ஸ்கூட்டர் நிறுவனம் யமஹா. இவர்கள் சந்தையில் அறிமுகப்படுத்த உள்ள புதிய இ ஸ்கூட்டர் Yamaha Aerox E. 3 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட உள்ளது. இதன் விலை ரூபாய் 2 லட்சத்து 90 ஆயிரம் இருக்கும் என்று கருதப்படுகிறது. 9.4 கிலோவாட் மோட்டார் பொருத்தப்பட உள்ளது. மற்ற இ ஸ்கூட்டர்களில் இல்லாத அளவிற்கு இதில் சிறப்புகள் இருக்கும் என்று கருதப்படுகிறது.

4. TVS Jupiter Electric:

டிவிஎஸ் நிறுவனத்தின் வெற்றிகரமான ஸ்கூட்டர் TVS Jupiter. இதன் மின்சார வெர்சன் ஸ்கூட்டராக சந்தையில் அறிமுகமாக உள்ளது TVS Jupiter Electric. இந்த ஸ்கூட்டர் சந்தையில் அறிமுகமானால் நல்ல வரவேற்பைப் பெறும் என்று கருதப்படுகிறது. 

5.Simple Family Electric Scooter:

ஓலா, ஏதர் போன்று இந்திய சந்தையில் மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பில் கால்தடம் பதிக்க துடிக்கும் நிறுவனம் Simple எனர்ஜி நிறுவனம். இவர்கள் சந்தையில் அறிமுகப்படுத்த உள்ள புதிய ஸ்கூட்டர் Simple Family Electric Scooter. இதன் விலை ரூபாய் 1 லட்சம் வரை இருக்கும் என்று கருதப்படுகிறது.

6. VinFast  E scooters:

இந்தியாவில் மின்சார கார் தயாரிப்பில் கால்தடம் பதித்துள்ள நிறுவனம் வின்ஃபாஸ்ட். இவர்களும் மின்சார ஸ்கூட்டர் தயாரிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இவர்கள் இந்திய சந்தையில் புதியதாக Evo, Feliz II மற்றும் Viper ஆகிய 3 இ ஸ்கூட்டர்களைத் தயாரிக்க உள்ளனர்.

இந்த இ ஸ்கூட்டர்கள் மட்டுமின்றி இன்னும் பல இ ஸ்கூட்டர்கள் இந்திய சந்தையில் விரைவில் அடுத்தடுத்து அறிமுகமாக உள்ளது.

தலைப்பு செய்திகள்

Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Wagon R CNG Real Milage: ஒரு கிலோ எரிபொருளில் மாருதி வேகன் ஆர் CNG எவ்வளவு மைலேஜ் தரும்.? சோதனை முடிவுகள் இதோ
ஒரு கிலோ எரிபொருளில் மாருதி வேகன் ஆர் CNG எவ்வளவு மைலேஜ் தரும்.? சோதனை முடிவுகள் இதோ
Scorpio N Facelift on EMI: ரூ.1 லட்சம் முன்பணம் செலுத்தி மஹிந்திரா ஸ்கார்பியோ N ஃபேஸ்லிஃப்ட் வாங்கினால் மாத EMI எவ்வளவு.? முழு விவரம்
ரூ.1 லட்சம் முன்பணம் செலுத்தி மஹிந்திரா ஸ்கார்பியோ N ஃபேஸ்லிஃப்ட் வாங்கினால் மாத EMI எவ்வளவு.? முழு விவரம்
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget