மேலும் அறிய

Dio 125: நான்தான்டா டியோ.. DIO 125 தரமோ துள்ளும்.. ஸ்பீடோ அள்ளும் - விலை, மைலேஜ் எப்படி?

இந்திய ஸ்கூட்டர் சந்தையில் வெற்றிகரமாக விற்பனையாகும் டியோ 125-ன் விலை, மைலேஜ், தரம் குறித்து கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவில் இரு சக்கர வாகனம் ஓட்டும் பலரும் விரும்பும் வாகனமாக டியோ உள்ளது. ஏனென்றால் ஸ்போர்ட்ஸ் ரகத்தில் வசீகரமான தோற்றத்தில் நல்ல மைலேஜ் பிக்கப் என பல விதத்திலும் டியோ அனைவரையும் கவரும் வகையில் உள்ளது. 

Dio 125:

Dio 125 இந்தியாவில் தற்போது விற்பனையில் அசத்தி வருகிறது. இ ஸ்கூட்டர், பல விதமான புதிய ஸ்கூட்டர்கள் இருந்தாலும் ஸ்கூட்டர் வாங்க விரும்பும் ஒவ்வொருவரின் முதன்மைத் தேர்வாக டியோ இருக்கும். Dio 125 ஸ்கூட்டரில் 123 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் உள்ளது. இது ட்யூப்லஸ் டயர் வசதி கொண்டது ஆகும். 


Dio 125: நான்தான்டா டியோ.. DIO 125 தரமோ துள்ளும்.. ஸ்பீடோ அள்ளும் - விலை, மைலேஜ் எப்படி?

மணிக்கு 95 கி.மீட்டர் வேகத்தில் செல்லும் ஆற்றல் கொண்டது ஆகும். 5.3 லிட்டர் பெட்ரோல் டேங்க் வசதி கொண்டது. 6 ஆயிரத்து 250 ஆர்பிஎம் ஆற்றல் கொண்டது ஆகும். இது ஒரு லிட்டருக்கு 48 கி.மீட்டர் மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது ஆகும்.  இந்த Dio 125 மொத்தம் 2 வேரியண்ட்களில் உள்ளது. ஒன்று DLX மற்றொன்று H-Smart variant ஆகும்.

சிறப்பம்சங்கள்:

நவீன கால தொழில்நுட்பத்திற்கு ஏற்ப இதில் ஸ்மார்ட்போனையும் இணைத்துக் கொள்ளும் வசதி உள்ளது. கூகுள் மேப் வசதியும் இதில் உள்ளது. மேலும், செல்போன் அழைப்பு மற்றும் குறுஞ்செய்தியை அலர்ட் செய்யும் வசதியும் உண்டு. மேலும், இந்த Dio 125 சாவி ரிமோட் லாக் செய்யும் வசதி கொண்டது. திருட்டு முயற்சி நடந்தால் எச்சரிக்கை, ரிமோட்டில் ஸ்டார்ட் செய்தல் போன்ற வசதியும் இதில் உள்ளது. 

இதில் உள்ள 123.92 சிசி எஞ்ஜின் ஏர் கூல்ட் ஆகும்.  8.3 பிஎஸ் மற்றும் 10.5 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது இந்த Dio 125 ஆகும். டிஸ்க் ப்ரேக் வசதியும் இதில் உள்ளது. இது சாலையில் வேகமாக செல்லும்போது ஏதேனும் குறுக்கே வந்தால் வண்டியை நிறுத்துவதற்கு ஒத்துழைக்கும். 

வெற்றிகரமான விற்பனை:

125 சிசி எஞ்ஜின் திறன் கொண்ட ஸ்கூட்டிகளுக்கு போட்டியாக இந்த Dio 125 சந்தையில் ஹோண்டா நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. TVS Ntorq 125, Aprilia SR125, Yamaha RayZR 125, Suzuki Avenis, மற்றும் Hero Xoom 125 ஆகிய ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக சந்தையில் களமிறக்கப்பட்டு வெற்றிகரமாக விற்பனையாகி வருகிறது. 


Dio 125: நான்தான்டா டியோ.. DIO 125 தரமோ துள்ளும்.. ஸ்பீடோ அள்ளும் - விலை, மைலேஜ் எப்படி?

இந்த வண்டியின் வசீகரமான தோற்றம், மைலேஜ், பிக்கப் திறன் பலரையும் கவரும் வகையில் இருப்பதால் இந்த வண்டியை பலரும் விரும்புகின்றனர். பெண்கள், ஆண்கள், இளைஞர்கள், முதியவர்கள் என பலரும் விரும்பும் வாகனமாக இது உள்ளது.

விலை என்ன?

சென்னையில் இந்த ஹோண்டா டியோ 125 DLXன் ஆன் ரோட் விலை ரூபாய் 1.18 லட்சம் ஆகும். அதே டியோ 125  H-Smart ஸ்கூட்டியின் விலை ரூபாய் 1.26 லட்சம் ஆகும்.

ஹோண்டா நிறுவனம் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ள ஆக்டிவா மற்றும் டியோ இந்த இரண்டு ஸ்கூட்டர்களுமே இந்திய சந்தையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள ஸ்கூட்டர்கள் ஆகும். ஆக்டிவா ஒவ்வொரு மாதமும் அதிரிபுதிரி விற்பனை நடந்து வருகிறது. 

தற்போது ஆக்டிவா 6ஜி விற்பனை அமோகமாக நடந்து வரும் சூழலில் ஆக்டிவா 7ஜியை சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளனர். அதேபோல, டியோ-விலும் விரைவில் புதிய ரகம் அறிமுகமாகவும் வாய்ப்பு உள்ளது. ஆக்டிவாவிலும் 110 சிசி, 125 சிசி ஸ்கூட்டர்கள் விற்பனையாகி வருகிறது. டியோவிலும் 110 சிசி வெற்றிகரமாக விற்பனையானதைத் தொடர்ந்து 125 சிசி தற்போது விற்பனையாகி வருகிறது.

தலைப்பு செய்திகள்

Top 3 Most Fuel Efficient Hybrid SUVs: ஹைப்ரிட்லயே நாங்க தான் டாப்.! பக்கா சொகுசுடன் அதிகமான மைலேஜும் தரும் 3 SUV-க்கள் எவை தெரியுமா.?
ஹைப்ரிட்லயே நாங்க தான் டாப்.! பக்கா சொகுசுடன் அதிகமான மைலேஜும் தரும் 3 SUV-க்கள் எவை தெரியுமா.?
Honda ZRV Price: BMW X1, Skoda Kodiaq-க்கு போட்டியாக வந்த ப்ரீமியம் ஹைப்ரிட் கார்; ஹோண்டா ZR-V-ன் விலை இவ்வளவா.?!
BMW X1, Skoda Kodiaq-க்கு போட்டியாக வந்த ப்ரீமியம் ஹைப்ரிட் கார்; ஹோண்டா ZR-V-ன் விலை இவ்வளவா.?!
Platina on EMI: டேங்க்க ஃபில் பண்ணா 800 கிமீ போகலாம்.! வெறும் ரூ.5000 முன்பணம்; பஜாஜ் பிளாட்டினா வாங்க EMI என்ன.?
டேங்க்க ஃபில் பண்ணா 800 கிமீ போகலாம்.! வெறும் ரூ.5000 முன்பணம்; பஜாஜ் பிளாட்டினா வாங்க EMI என்ன.?
மைலேஜ் மன்னன் யார்? பட்ஜெட், சேஃப்டி; நாட்டின் பெஸ்ட் 100 சிசி பைக்குகள் லிஸ்ட், ஒப்பீடு!
மைலேஜ் மன்னன் யார்? பட்ஜெட், சேஃப்டி; நாட்டின் பெஸ்ட் 100 சிசி பைக்குகள் லிஸ்ட், ஒப்பீடு!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Office: உச்சத்தில் இருக்க உயரமான இடத்தில் அலுவலகமா.? முதல்வர் விஜய்க்கு தயாராகும் அறை இவ்வளவு ஸ்பெஷலா.?
உச்சத்தில் இருக்க உயரமான இடத்தில் அலுவலகமா.? முதல்வர் விஜய்க்கு தயாராகும் அறை இவ்வளவு ஸ்பெஷலா.?
MK Stalin: “கர்நாடக போக வேண்டாம்” - விஜய்யை எச்சரித்த ஸ்டாலின்! பின்னணி என்ன?
“கர்நாடக போக வேண்டாம்” - விஜய்யை எச்சரித்த ஸ்டாலின்! பின்னணி என்ன?
டெல்லி நீட் போராட்டம் வாபஸ்! கரப்பான் ஜனதா கட்சி- அரசு இடையே உடன்பாடு; கோரிக்கைகள் நிலை?
டெல்லி நீட் போராட்டம் வாபஸ்! கரப்பான் ஜனதா கட்சி- அரசு இடையே உடன்பாடு; கோரிக்கைகள் நிலை?
TVK Budget: ஒவ்வொரு அமைச்சருடனும் 3 மணி நேர ஆலோசனை.. எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள விஜய் அரசின் முதல் பட்ஜெட்!
TVK Budget: ஒவ்வொரு அமைச்சருடனும் 3 மணி நேர ஆலோசனை.. எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள விஜய் அரசின் முதல் பட்ஜெட்!
Trump Vs China Russia: “ஈரானுக்கு ஹெல்ப் பண்ணீங்கன்னா, அப்புறம்..“ சீனா, ரஷ்யாவுக்கு ட்ரம்ப் மிரட்டல்; என்ன சொன்னார் பாருங்க
“ஈரானுக்கு ஹெல்ப் பண்ணீங்கன்னா, அப்புறம்..“ சீனா, ரஷ்யாவுக்கு ட்ரம்ப் மிரட்டல்; என்ன சொன்னார் பாருங்க
Top 3 Most Fuel Efficient Hybrid SUVs: ஹைப்ரிட்லயே நாங்க தான் டாப்.! பக்கா சொகுசுடன் அதிகமான மைலேஜும் தரும் 3 SUV-க்கள் எவை தெரியுமா.?
ஹைப்ரிட்லயே நாங்க தான் டாப்.! பக்கா சொகுசுடன் அதிகமான மைலேஜும் தரும் 3 SUV-க்கள் எவை தெரியுமா.?
''இதான் ஆரம்பம்; இன்னும் 3 முக்கிய கோரிக்கை''- அமைச்சர் ராஜினாமாவை அடுத்து CJP முழக்கம்!
''இதான் ஆரம்பம்; இன்னும் 3 முக்கிய கோரிக்கை''- அமைச்சர் ராஜினாமாவை அடுத்து CJP முழக்கம்!
Dharmendra Pradhan Resign: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா; மாணவர்களின் தொடர் போராட்டத்தையடுத்து முடிவு
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா; மாணவர்களின் தொடர் போராட்டத்தையடுத்து முடிவு
Embed widget