தேங்காய் எண்ணெய் மூலம் கிடைக்கும் நன்மைகள் குறித்து கீழே காணலாம்.

Published by: சுகுமாறன்
Image Source: Canva

எடையை பராமரிக்க தேங்காய் உதவுகிறது. இது கொழுப்பை கரைக்க உதவுகிறது.

Image Source: Canva

தேங்காயில் உள்ள எம்சிடிகள் வேகமாக உறிஞ்சப்பட்டு உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது.

Image Source: Canva

தேங்காய் எண்ணெயில் உள்ள லாரிக் அமிலம் பாக்டீரியா பூஞ்சை, பிற நுண்ணுயிர்களிடம் இருந்து போராட உதவுகிறது.

Image Source: Canva

ப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் பாதிப்பு மற்றும் நாள்பட்ட நாேய்களில் இருந்து பாதுகாக்க தேங்காய் எண்ணெய் உதவுகிறது.

Image Source: Canva

தேங்காய் உடலில் உள்ள கீட்டோன் அளவை அதிகரிப்பதன் மூலம் வலிப்பு உள்ளிட்டவற்றில் இருந்து பாதுகாக்கும்.

Image Source: Canva

சருமத்தை பாதுகாப்பதில் தேங்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. வறண்ட சருமத்திற்கு ஊட்டம் அளிக்கிறது.

Image Source: Canva

முடி ஆரோக்கியத்தில் தேங்காய் மிக மிக முக்கிய பங்காற்றுகிறது. ஆரோக்கியமான, பளபளப்பான கூந்தலுக்கு இது உதவுகிறது.

Image Source: Canva

தேங்காய் எண்ணெயில் வாய் கொப்பளிப்பதால் வாய் சுகாதாரம் அடைகிறது. ஈறுகளின் ஆரோக்கியத்தையும் இது உறுதி செய்கிறது.

Image Source: Canva

மேலே கூறியவற்றில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் மருத்துவரை தொடர்பு கொள்ளுங்கள்.

Image Source: Canva