மேலும் அறிய

ஒரே சார்ஜில் 100 கி.மீட்டர் மைலேஜ்.. Bounce Infinity E1 இ ஸ்கூட்டர் வாங்கலாமா? விலை எவ்ளோ?

Bounce Infinity E1 இ ஸ்கூட்டரின் விலை, தரம், மைலேஜ் ஆகியவை குறித்து கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நிறுவனங்களும் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்திய சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்த ஒவ்வொரு நிறுவனங்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பவுன்ஸ் இன்ஃபினிட்டி இ ஸ்கூட்டர்:

Bounce நிறுவனத்தின் Infinity E1 இ ஸ்கூட்டர் பற்றி கீழே விரிவாக காணலாம். 

இந்த Bounce Infinity E1 இ ஸ்கூட்டரில் மொத்தம் 3 வேரியண்ட் உள்ளது.

1. Infinity E1 Plus - ரூபாய் 1 லட்சத்து 17 ஆயிரத்து 651

2. Infinity E1 Standard - ரூபாய் 1 லட்சத்து 20 ஆயிரத்து 222

3. Infinity E1 Limited Edition - ரூபாய் 1 லட்சத்து 27 ஆயிரத்து 863

100 கி.மீட்டர் மைலேஜ்:

இந்த Bounce Infinity E1 இ ஸ்கூட்டரில் 1.9 கிலோவாட் மற்றும் 2.5 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட வேரியண்ட் உள்ளது. 1.9 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட் வேரியண்ட் ஒரு முறை சார்ஜ் செய்தாலே 70 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. 2.5 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட வேரியண்ட் 100 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. 

85 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. வெள்ளை, சாம்பல், கருப்பு, சிவப்பு, சாம்பல் மற்றும் அரக்கு வண்ணங்களில் இந்த இ ஸ்கூட்டர் உள்ளது. 780 மி.மீட்டர் இருக்கை உயரம் கொண்டது. 94 கிலோ எடை கொண்டது. எகோ, பவர் ரைட் மோட்கள் உள்ளது. பிஎல்டிசி மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. ஃபாஸ்ட் சார்ஜிங் அவெய்லபிளிட்டி வசதி உள்ளது. 

சிறப்புகள்:

சிபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் வசதி உள்ளது. முன்பக்கம் டிஸ்க் ப்ரேக், பின்பக்கம் டிஸ்க் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் 12 இன்ச், பின்பக்கம் 12 இன்ச் சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. டெலிஸ்கோபிக் ஹைட்ராலிக் முன்பக்கம் சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது. ட்வின்ஷாக் அப்சார்பர் பின்பக்கம் சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது. 

கிரவுண்ட் கிளியரன்ஸ் 155 மி.மீட்டர் ஆகும். 3 வருடம் அல்லது 45 ஆயிரம் கிலோமீட்டர் பேட்டரி வாரண்டி அளிக்கப்பட்டுள்ளது. மோட்டார் வாரண்டி 40 ஆயிரம் கிலோமீட்டர் அல்லது 3 வருடம் அளிக்கப்பட்டுள்ளது. எல்சிடி டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. ப்ளூடூத் வசதி உள்ளது. ஜிபிஎஸ் நேவிகேஷன் வசதி உள்ளது. ஸ்பீடோமீட்டர் டிஜிட்டல், ஓடோமீட்டர் டிஜிட்டல் வசதி உள்ளது. டிஸ்டன்ஸ் டூ எம்ப்டி வசதி உள்ளது. 2 ட்ரிப்மீட்டர்ஸ் டிஜிட்டல் வசதி உள்ளது. ஸ்டாண்ட் அலார்ம், லோ பேட்டரி இண்டிகேட்டர், ஹசார்ட் வார்னிங் இண்டிகேட்டர், ஹைபீம் இண்டிகேட்டர் வசதி உள்ளது. கால், எஸ்எம்எஸ் அலர்ட் வசதி உள்ளது.

வசதிகள்:

யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் வசதி உள்ளது. கீலெஸ் லாக்/ கீலெஸ் அன்லாக் வசதி உள்ளது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது. சைட் ஸ்டாண்ட் எஞ்ஜின்/ மோட்டார் கட் ஆஃப் வசதி உள்ளது. ஹில் அசிஸ்ட் வசதி உள்ளது. ரிவர்ஸ் வித் பார்க்கிங் அசிஸ்ட் வசதி உள்ளது.

ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன் வசதி உள்ளது. பேட்டரி ஸ்டேட்டஸ் வசதி உள்ளது. டூயல் எல்இடி ப்ரொஜக்டர் முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. பகலில் எரியும் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. ப்ரேக்/டெயில் விளக்குகள் எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. ஹசார்ட் வார்னிங் லைட்ஸ் உள்ளது. எல்இடி சிக்னல் விளக்குள் உள்ளது. 12 லிட்டர் வசதி உள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

Hero Vida VX2 Go: 128 கி.மீ., மைலேஜ்.. பட்ஜெட் விலை.. ஹீரோ Vida VX2 Go எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கலாமா?
Hero Vida VX2 Go: 128 கி.மீ., மைலேஜ்.. பட்ஜெட் விலை.. ஹீரோ Vida VX2 Go எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கலாமா?
Hyundai Cars: அடிமேல் அடி வாங்கிய ஹூண்டாய் கார்கள்.. ரூ.480 கோடி நஷ்டம்.. என்ன காரணம்?
Hyundai Cars: அடிமேல் அடி வாங்கிய ஹூண்டாய் கார்கள்.. ரூ.480 கோடி நஷ்டம்.. என்ன காரணம்?
BMW iX3 Unveiled: ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai letter to Vijay : 500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! CM விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! சிஎம் விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
Thoppu venkatachalam : மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
ஸ்கார்பியோ கார், கறி விருந்து, எம்எல்ஏ சீட்டுக்கு 10 கோடி வசூல் ? விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டும் அதிமுக
ஸ்கார்பியோ கார், கறி விருந்து, எம்எல்ஏ சீட்டுக்கு 10 கோடி வசூல் ? விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டும் அதிமுக
TASMAC shops : 717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப் தொடங்க அனுமதி.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப்.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
Embed widget