மேலும் அறிய

Hero Vida VX2 Go: 128 கி.மீ., மைலேஜ்.. பட்ஜெட் விலை.. ஹீரோ Vida VX2 Go எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கலாமா?

மின்சார இரு சக்கர வாகனங்களை வாங்க நினைப்பவர்களுக்கு சிறந்த தேர்வாக ஹீரோ நிறுவனத்தின் Vida வகை வாகனங்கள் உள்ளது. இதன் Hero Vida VX2 Go FB மாடல் தற்போது அறிமுகமாகியுள்ளது.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் மின்சார இருசக்கர வாகனமான விடா, தனது VX2 வரிசையில் VX2 Go FB என்ற புதிய ஃபிக்ஸட்-பேட்டரி வேரியன்ட் வகையை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. அதன் சிறப்புகளைப் பற்றிக் காணலாம். 

மின்சார வாகனங்களுக்கு எகிறும் மவுசு

எரிபொருட்களின் விலை உயர்வு காரணமாகவும், மிகுந்த போக்குவரத்து நெரிசல், காற்று மாசுபாடு ஆகியவை காரணமாக பெட்ரோல் இருசக்கர வாகனங்களைக் காட்டிலும் மின்சார வாகனங்களை வாங்க தற்சமயம் அனைவரும் விரும்புகின்றனர். ஆனால் சந்தையில் பல்வேறு பெட்ரோலில் இயங்கும் இரு சக்கர வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மட்டுமல்லாமல், பிரத்யேகமாக மின்சார வாகனங்களை உருவாக்கி சந்தையில் விற்பனை செய்து வருகிறது.

Hero Vida VX2 Go இரு சக்கர வாகனம்

அந்த வகையில் ஸ்கூட்டர் மாடல் இரு சக்கர வாகனங்களை வாங்க நினைப்பவர்களுக்கு சிறந்த தேர்வாக ஹீரோ நிறுவனத்தின் Vida வகை வாகனங்கள் உள்ளது. இதன் Hero Vida VX2 Go FB மாடல் தற்போது அறிமுகமாகியுள்ளது. இந்த புதிய இருசக்கர வாகனத்தின் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.1.13 லட்சம் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த VX2  புதிய ஸ்கூட்டர் மாடலை வாங்க விரும்புபவர்களுக்கு சிறப்பான அம்சமாக நேரடியாக பிளக் சார்ஜிங் செய்யும் தேர்வு வழங்கப்பட்டுள்ளது. 

128 கிலோமீட்டர் தூரம் வரை செல்லலாம்

3.1kWh உள்நிறுவப்பட்ட பேட்டரியைப் பயன்படுத்தும்போது ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 128 கிலோமீட்டர் தூரம் வரை செல்ல முடியும். இந்த பைக் மற்ற VX2 மாடல்களைப் போலவே  ஸ்விங்ஆர்மில் பொருத்தப்பட்ட அதே 6kW மின்சார மோட்டாரால் இயக்கப்படுகிறது, மேலும் இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 70 கி.மீ. எனக் கூறப்படுகிறது. DC ஃபாஸ்ட் சார்ஜிங்கைப் பயன்படுத்தி இந்த ஸ்கூட்டரை 65 நிமிடங்களில் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புறத்தில் பேட்டரியை ஒவ்வொரு முறையும் கழட்டி மாட்டுவது பெரிய சிரமமாக இருப்பதாக பலரும் தெரிவித்த நிலையில் இந்த உள் அமைக்கப்பட்ட பேட்டரி மாடல் உதவியாக இருக்கும் என நம்பப்படுகிறது.

இந்த பைக்கில் ஸ்மார்ட்போன் இணைப்பு மற்றும் மேப் வழிகளைக் காட்டும் ஆதரிக்கும் 4.3-அங்குல LCD இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டருடன் வருகிறது. மேலும் இருக்கைக்கு அடியில் 27.2 லிட்டர் சேமிப்பு இடமும், நீளமான ஒற்றை இருக்கையும் உள்ளன. இவை அன்றாட வேலைகளுக்கும், நகருக்குள் மேற்கொள்ளும் குறுகிய பயணங்களுக்கும் பயன்படுத்துவதை எளிதாக்கும்.VX2 மாடல் பைக் நிலையான பேட்டரி மற்றும் கழற்றக்கூடிய பேட்டரி ஆகிய இரண்டு ஆப்ஷனையும் வழங்குகிறது.

Also Read: Hyundai Cars: அடிமேல் அடி வாங்கிய ஹூண்டாய் கார்கள்.. ரூ.480 கோடி நஷ்டம்.. என்ன காரணம்?

விடா VX2 இப்போது நான்கு பேட்டரி பேக் விருப்பங்களில் 5 மாடல்களில் கிடைக்கிறது. மிகச்சிறிய பேட்டரி பேக் 2.2kWh திறன் 93 கி.மீ. தூரம் வரையும், மிகப்பெரிய 4.4kWh திறன் கொண்ட யூனிட் 187 கி.மீ. தூரம் செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

567 கி.மீ...வெறித்தனமான லுக்கில் BYD SEALION 7 Limited Edition! இதன் விலை & மாஸ் அம்சங்கள் இதோ!
567 கி.மீ...வெறித்தனமான லுக்கில் BYD SEALION 7 Limited Edition! இதன் விலை & மாஸ் அம்சங்கள் இதோ!
Upcoming Bikes: Hero முதல் Bajaj வரை -- இந்தியாவில் அறிமுகமாகப்போகும் 5 புதிய பைக்குகள் - என்னென்ன?
Upcoming Bikes: Hero முதல் Bajaj வரை -- இந்தியாவில் அறிமுகமாகப்போகும் 5 புதிய பைக்குகள் - என்னென்ன?
CNG Vehicles: சென்னையில் கிடுகிடுவென உயரும் சிஎன்ஜி வாகனங்கள்..! REFILL நிலையங்கள் பற்றாக்குறை - தீர்வு?
சென்னையில் கிடுகிடுவென உயரும் சிஎன்ஜி வாகனங்கள்..! REFILL நிலையங்கள் பற்றாக்குறை - தீர்வு?
kia SUV: உள்ளூர் தயாரிப்பு..! பட்ஜெட்டில் வாட்டசாட்டமான 2 எஸ்யுவிக்கள் - தென்கொரிய கார்களின் முழு விவரங்கள்
உள்ளூர் தயாரிப்பு..! பட்ஜெட்டில் வாட்டசாட்டமான 2 எஸ்யுவிக்கள் - தென்கொரிய கார்களின் முழு விவரங்கள்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Abhijeet Dipke : ”பாட்டி இறந்ததை சொல்லலயா?”பொய் சொன்னாரா அபிஜீத் திப்கேவீடியோ ஆதாரத்துடன் வந்த போலீஸ்
Car bike accident : மொத்தமாக பறந்த பைக்! நூலிழையில் தப்பிய இளைஞர்! பகீர் சிசிடிவி காட்சி
Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை, பச்சை பயிறு கொள்முதலில் சுணக்கம்’ கேக் வாங்க டெண்டர் விட்ட தவெக அரசு..!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை கொள்முதலில் சுணக்கம்’ கேக் டெண்டருக்கு துரிதம்..!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
‘பத்தா’ படத்திற்கு கேரளாவில் அமோக வரவேற்பு! விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பதிவு!
‘பத்தா’ படத்திற்கு கேரளாவில் அமோக வரவேற்பு! விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பதிவு!
13 வருடங்களில் ஒருமுறை கூட இதை செய்யாத பிரதமர் மோடி: பீட்டர் அல்போன்ஸ் சரமாரி தாக்குதல்!
13 வருடங்களில் ஒருமுறை கூட இதை செய்யாத பிரதமர் மோடி: பீட்டர் அல்போன்ஸ் சரமாரி தாக்குதல்!
Kerala Accident: 3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
CNG Vehicles: சென்னையில் கிடுகிடுவென உயரும் சிஎன்ஜி வாகனங்கள்..! REFILL நிலையங்கள் பற்றாக்குறை - தீர்வு?
சென்னையில் கிடுகிடுவென உயரும் சிஎன்ஜி வாகனங்கள்..! REFILL நிலையங்கள் பற்றாக்குறை - தீர்வு?
TVK Vs EPS: ”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
Embed widget