மேலும் அறிய

பாட்டரி இல்லாத எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்- பெங்களூருவில் அறிமுகம்

அறிமுக விலை 45 ஆயிரம் ரூபாய். இது பாட்டரி உடனும் பாட்டரி இல்லாமலும் கிடைக்கிறது.

பாட்டரி இல்லாத குறைந்த விலை மின்சார ஸ்கூட்டரை பெங்களுருவைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான ஃபவுன்ஸ் அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. மின்சார ஸ்கூட்டர் விற்பனை அதிகரித்துவரும் இந்தக் காலத்தில் அதன் அதிக விலை காரணமாக வாடிக்கையாளர்கள் அதனை வாங்குவதற்குத் தயக்கம் காட்டுகின்றனர். இதற்கு தீர்வு காணும் வகையில் குறைந்த விலையில் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது பவுன்ஸ் நிறுவனம். இதன் அறிமுக விலை 45 ஆயிரம் ரூபாய். இது பாட்டரி உடனும் பாட்டரி இல்லாமலும் கிடைக்கிறது. பாட்டரியுடன் விற்கப்படும் ஸ்கூட்டர் 68 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பாட்டரி இல்லாமல் வாகனத்தை வாங்குபவர்கள் வாடகைக்குத் தனியாக பாட்டரி வாங்கி பொருத்திக்கொள்ளலாம். 

View this post on Instagram
 
A post shared by Bounce Infinity (@bounce_infinity)

View this post on Instagram
 
A post shared by Bounce Infinity (@bounce_infinity)

இதற்கு பவுன்ஸ் நிறுவனம் தனியாக நெட்வொர்க்கை உருவாக்கி வைத்துள்ளது. இந்த நெட்வொர்க்கில் தன்னை இணைத்துக்கொண்டு சார்ஜ் குறைந்த பாட்டரியை சுழற்சி முறையில் சார்ஜ் ஏற்றப்பட்ட பாட்டரியுடன் மாற்றிக்கொள்ளலாம். இதனால் வாகனத்தின் ஓட்ட விலையும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

Bike Riders-க்கு ஷாக்கிங்! Bajaj Pulsar N125 விற்பனை திடீர் நிறுத்தம் - காரணம் என்ன?
Bike Riders-க்கு ஷாக்கிங்! Bajaj Pulsar N125 விற்பனை திடீர் நிறுத்தம் - காரணம் என்ன?
டாடா சியரா EV-யில் அப்படி என்னதான் இருக்கு? மற்ற கார்களில் இல்லாத 4 வேற லெவல் அம்சங்கள்
டாடா சியரா EV-யில் அப்படி என்னதான் இருக்கு? மற்ற கார்களில் இல்லாத 4 வேற லெவல் அம்சங்கள்
2.85 லட்சம் ரூபாய்தான் பட்ஜெட்! 473 கி.மீட்டர் மைலேஜ் தரும் Harley-Davidson X440 பைக் வாங்கலாமா?
2.85 லட்சம் ரூபாய்தான் பட்ஜெட்! 473 கி.மீட்டர் மைலேஜ் தரும் Harley-Davidson X440 பைக் வாங்கலாமா?
OLA, TVS-க்கு டஃப் கொடுக்கும் புது வரவு! இந்தியர்களின் மனதை வென்ற 'ரிவர் இன்டீ' எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... விற்பனையில் அசுர வளர்ச்சி!
OLA, TVS-க்கு டஃப் கொடுக்கும் புது வரவு! இந்தியர்களின் மனதை வென்ற 'ரிவர் இன்டீ' எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... விற்பனையில் அசுர வளர்ச்சி!

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
​
​வீரப்பன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா..! மேகதாது விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் அதிரடி பேச்சு!
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
அரசு பள்ளிகளில்
அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்"- மாணவர் பாராளுமன்றம்: எதிர்கால தலைவர்கள் உருவாகும் களம்!
"நான் இணைவது என்ன குதிரை பேரமா?" - காட்டமாக கேள்வி எழுப்பிய ஒரத்தநாடு மா.சேகர்
Embed widget