மேலும் அறிய

Honda Car Offers: 2.15 லட்சம் ரூபாய் தள்ளுபடி.. கார்களுக்கு ஆஃபரை அள்ளித் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?

ஹோண்டா நிறுவனம் தனது கார்களுக்கு ஜுலை மாத தள்ளுபடியை அறிவித்துள்ளது.

இந்தியாவில் கார் விற்பனை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. போட்டி நிறுவனங்களை சமாளித்து 

வாடிக்கையாளர்களை அதிகரிப்பதற்காக ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு மாதம் தள்ளுபடி அறிவித்து வருகிறது.

ஹோண்டா தள்ளுபடி: 

அந்த வகையில் ஹோண்டா நிறுவனமும் தனது கார்களுக்கு தள்ளுபடி அளித்துள்து. ஹோண்டா நிறுவனம் ஜுலை மாதம் தனது கார்களுக்கு எவ்வளவு தள்ளுபடி அளித்துள்ளது? என்பதை கீழே காணலாம்.

1.Honda Elevate:

ஹோண்டாவின் புகழ்பெற்ற காராக இருப்பது இந்த Honda Elevate. இந்த காருக்கு ஜுலை மாத தள்ளுபடியாக ரூபாய் 2.15 லட்சம் அளிக்கப்பட்டுள்ளது. இதில் ரொக்கத் தள்ளுபடி ரூபாய் 40 ஆயிரம் ஆகும். எக்சேஞ்ச் தள்ளுபடியாக ரூபாய் 30 ஆயிரம் அறிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சியவை கார்ப்பரேட் மற்றும் லாயல்டி தள்ளுபடி ஆகும். இதுமட்டுமின்றி 7 வருடத்திற்கான வாரண்டி நீட்டிக்கப்பட்டும் இந்த தள்ளுபடியில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த கார் ஒரு காம்பக்ட் எஸ்யூவி கார் ஆகும். 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளது. 6 கியர்கள் உள்ளது. மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக்கிலும் உள்ளது. இதில் அடாஸ் வசதிகள், 6 ஏர்பேக் வசதிகள், கார் சேஃப்டி டெஸ்ட் வசதி உள்ளது. இந்த காரில் மொத்தம் 19 வேரியண்ட் உள்ளது. இதன் தொடக்க விலை ரூபாய் 14.37 லட்சம் ஆகும். இதன் டாப் வேரியண்ட் 20.73 லட்சம் ஆகும். 1498 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்ட இந்த கார் நீண்ட தூரம் பயணம் செய்வதற்கு ஏற்ற வகையில் உட்கட்டமைப்பு வசதியுடன் உள்ளது. சன்ரூஃப் வசதியும் உள்ளது.

2.Honda Amaze:

ஹோண்டா நிறுவனத்தின் மற்றொரு புகழ்பெற்ற கார் இந்த Honda Amaze. இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 67 ஆயிரம் ஆகும். இதில் ரொக்கத் தள்ளுபடி ரூபாய் 15 ஆயிரம் ஆகும். எக்சேஞ்ச் தள்ளுபடி ரூபாய் 15 ஆயிரம் ஆகும். 3வது ஜென் Honda Amaze காருக்கு 7 வருடமாக வாரண்டி நீட்டிக்கப்பட்டுள்ளது. 

செடான் வகை காரான இந்த Honda Amaze காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 5 கியர்கள் உள்ளது. மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் கியர் பொருத்தப்பட்டது இந்த கார். 8 இன்ச் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 8.93 லட்சம் ஆகும். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 11.79 லட்சம் ஆகும். லெவல் 2 அடாஸ் வசதி உள்ளது. 1199 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்ட இந்த கார் 18.65 கிலோமீட்டர் மைலேஜ் அளிக்கிறது. இதில் மொத்தம் 6 வேரியண்ட் உள்ளது.

ஹோண்டாவின் மற்றொரு புகழ்பெற்ற ஹோண்டா சிட்டி காருக்கு  எந்த சலுகையும் அளிக்கப்படவில்லை.

How Car Airbags Work: இவ்ளோ நாள் கார் ஓட்டுறீங்களே, ஏர்பேக்குல என்ன இருக்கு, அது உயிர எப்படி காப்பாத்துதுன்னு தெரியுமா.?

Advertisement

தலைப்பு செய்திகள்

Skoda Slavia Facelift: ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டிக்கு செக்.! ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஸ்கோடா; விலை, அம்சங்கள் என்ன.?
ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டிக்கு செக்.! ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஸ்கோடா; விலை, அம்சங்கள் என்ன.?
Tata Mini Sierra: ‘குட்டித் தம்பி‘யை களமிறக்கும் டாடா.! க்யூட்டாக வரப்போகும் மினி சியரா.? போட்டிக்கு ரெடியான மஹிந்திரா
‘குட்டித் தம்பி‘யை களமிறக்கும் டாடா.! க்யூட்டாக வரப்போகும் மினி சியரா.? போட்டிக்கு ரெடியான மஹிந்திரா
Avore EX Electric Bike: ஒரே சார்ஜில் 260 கிமீ ரேஞ்ச்; ஓலா, ரிவோல்ட்-க்கு ரிவிட்.! Avore EX EV பைக் அறிமுகம்; விலை இவ்ளோ தானா.?
ஒரே சார்ஜில் 260 கிமீ ரேஞ்ச்; ஓலா, ரிவோல்ட்-க்கு ரிவிட்.! Avore EX EV பைக் அறிமுகம்; விலை இவ்ளோ தானா.?
ஹூண்டாய் க்ரெட்டா vs டாடா சியரா: ரூ. 1 லட்சம் முன்பணத்தில் மாதாந்திர இஎம்ஐ எவ்வளவு? முழு விவரம்
ஹூண்டாய் க்ரெட்டா vs டாடா சியரா: ரூ. 1 லட்சம் முன்பணத்தில் மாதாந்திர இஎம்ஐ எவ்வளவு? முழு விவரம்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
EPS Condemn Central Minister: மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
TVK - Congress Alliance : ‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(29-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

Embed widget