மேலும் அறிய

ஒரே சார்ஜில் 142 கி.மீட்டர் மைலேஜ்.. வசீகரிக்கும் Ampere Magnus G Max இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?

Ampere Magnus G Max இ ஸ்கூட்டரின் விலை, தரம் மற்றும் மைலேஜ் ஆகியவை குறித்து கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவில் மின்சார இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மின்சார ஸ்கூட்டர்களின் சந்தையில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 

Ampere Magnus G Max:

இந்த சூழலில், Ampere நிறுவனம் இந்தியாவில் வளர்ந்து வரும்  மின்சார ஸ்கூட்டர் நிறுவனம். Ampere Magnus G Max இ ஸ்கூட்டரின் விலை, தரம் மற்றும் மைலேஜ் ஆகியவை குறித்து கீழே காணலாம்.

142 கி.மீட்டர் மைலேஜ்:

இந்த Ampere Magnus G Max இ ஸ்கூட்டரின் விலை ரூபாய் 1 லட்சத்து 4 ஆயிரத்து 690. இந்த இ ஸ்கூட்டர் சாம்பல், நீலம் மற்றும் பச்சை வண்ணங்களில் உள்ளது. 3 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 142 கி.மீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. அதிகபட்சமாக 65 கி.மீட்டர் வேகத்தில் செல்லலாம்.

இருக்கை உயரம் 800 மி.மீட்டர் ஆகும். ஒரு முறை சார்ஜ் செய்வதற்கு 7.5 மணி நேரம் ஆகிறது. 110 என்எம் டார்க் இழுதிறன் கொண்டுள்ளது. எகோ மற்றும் சிட்டி மோட்களில் உள்ளது. ப்ரஷ்லஸ் டிசி ஹப் மோட்டார் ரகம் உள்ளது. லித்தியம் அயர்ன் பேட்டரி ( எல்எஃப்பி) பொருத்தப்பட்டுள்ளது. போர்ட்டபிள் சார்ஜர் பொருத்தப்பட்டுள்ளது.

சிறப்புகள்:

ஸ்டாண்டர்ட் ப்ரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் ட்ரம் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது. பின்பக்கம் ட்ரம் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்டீல் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது.  ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் 12 இன்ச், பின்பக்கம் 12 இன்ச் சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது.

டெலிஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது. டூயல் ஷாக் அப்சார்பர் பின்பக்கம் சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த Ampere Magnus G Max இ ஸ்கூட்டர் 116 கிலோ எடை கொண்டது. கிரவுண்ட் கிளியரன்ஸ் 165 மி.மீட்டர் ஆகும். 150 கிலோ வரை எடை தாங்கும் திறன் கொண்டது. 5 வருடம் பேட்டரி வாரண்டி அளிக்கப்பட்டுள்ளது. 3 வருடம் மோட்டார் வாரண்டி அளிக்கப்பட்டுள்ளது.

வசதிகள்:

3.5 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர் டிஜிட்டல் பொருத்தப்பட்டுள்ளது. டிஸ்டன்ஸ் டூ எம்ப்டி வசதி உள்ளது. டிஜிட்டல் ட்ரிப்மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்டாண்ட் அலார்ம் பொருத்தப்பட்டுள்ளது. லோ பேட்டரி இண்டிகேட்டர் பொருத்தப்பட்டுள்ளது. ஹசார்ட் வார்னிங் இண்டிகேட்டர் பொருத்தப்பட்டுள்ளது. ஹை பீம் இண்டிகேட்டர் பொருத்தப்பட்டுள்ளது. நேரம் பார்க்கும் வசதி உள்ளது.

யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் வசதி உள்ளது. சைட் ஸ்டாண்ட் எஞ்ஜின்/மோட்டார் கட் ஆஃப் வசதி உள்ளது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது. ரிவர்ஸ் மோட் வசதி உள்ளது. ஸ்டார்ட்/ஸ்டாப்  பட்டன் வசதி உள்ளது. லைவ் சார்ஜிங் ஸ்டேட்டஸ், பேட்டரி ஸ்டேட்டஸ் வசதி இதில் இல்லை.

பெண்கள், முதியவர்கள்:

எல்இடி முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. எல்இடி ப்ரேக்/ டெயில் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. பாஸ் விளக்குகள் உள்ளது. சிக்னல் விளக்குகள் உள்ளது. 33 லிட்டர் டிக்கி வசதி உள்ளது. பில்லியன் சீட் வசதி உள்ளது. நல்ல மைலேஜ் தரும் வகையில் உள்ள இந்த இ ஸ்கூட்டர் பெண்கள், முதியவர்களும் எளிதில் ஓட்டும் வகையில் வசீகரமான தோற்றத்தில் உள்ளது. இதன் தோற்றமும் மிகவும் வசீகரமாக இருப்பதால் வாடிக்கையாளர்களை கவர்கிறது.

Advertisement

தலைப்பு செய்திகள்

மைலேஜ் அரசன்.. டேங்கை நிரப்பு... வண்டியை கிளப்பு! Bajaj Platina 100 விலை, சிறப்புகள் என்ன?
மைலேஜ் அரசன்.. டேங்கை நிரப்பு... வண்டியை கிளப்பு! Bajaj Platina 100 விலை, சிறப்புகள் என்ன?
Skoda Kylaq Rivals: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் வரப்போகும் 3 SUV-விக்கள் - இல்லாத வசதிகளே இல்லை, கைலாக்கிற்கு சவால்
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் வரப்போகும் 3 SUV-விக்கள் - இல்லாத வசதிகளே இல்லை, கைலாக்கிற்கு சவால்
ஓ சகி.. வா சகி.. வந்துடுச்சு புதிய கவாஸகி! Kawasaki Ninja 300 பைக் விலை, தரம் எப்படி?
ஓ சகி.. வா சகி.. வந்துடுச்சு புதிய கவாஸகி! Kawasaki Ninja 300 பைக் விலை, தரம் எப்படி?
TVS Raider 125: ரெய்டர் 125 பைக்கில் டாக்டர் டூம் எடிஷன் - 60KM மைலேஜ், புதுசா என்ன இருக்கு? விலை எப்படி
ரெய்டர் 125 பைக்கில் டாக்டர் டூம் எடிஷன் - 60KM மைலேஜ், புதுசா என்ன இருக்கு? விலை எப்படி
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
PM Modi: இஸ்லாமாபாத்திற்கு செல்கிறாரா பிரதமர் மோடி? அழைப்பிதழை உறுதி செய்த பாக்., - அரசின் முடிவு என்ன?
இஸ்லாமாபாத்திற்கு செல்கிறாரா பிரதமர் மோடி? அழைப்பிதழை உறுதி செய்த பாக்., - அரசின் முடிவு என்ன?
ஓ சகி.. வா சகி.. வந்துடுச்சு புதிய கவாஸகி! Kawasaki Ninja 300 பைக் விலை, தரம் எப்படி?
ஓ சகி.. வா சகி.. வந்துடுச்சு புதிய கவாஸகி! Kawasaki Ninja 300 பைக் விலை, தரம் எப்படி?
மைலேஜ் அரசன்.. டேங்கை நிரப்பு... வண்டியை கிளப்பு! Bajaj Platina 100 விலை, சிறப்புகள் என்ன?
மைலேஜ் அரசன்.. டேங்கை நிரப்பு... வண்டியை கிளப்பு! Bajaj Platina 100 விலை, சிறப்புகள் என்ன?
Embed widget