மேலும் அறிய

Ganesh Chaturthi: உங்கள் ராசிக்கு நீங்கள் வணங்க வேண்டிய ‘விநாயகர்’ யார்.? விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்.!

Ganesh Chaturthi: உங்கள் ராசிக்கு எந்த விநாயகரை வழங்கலாம் என்பது குறித்து ஜோதிடங்கள் என்ன தெரிவிக்கின்றன என்பது குறித்து காண்போம். 

விநாயகர் சதுர்த்தி நாளை கொண்டாடவுள்ள நிலையில், எந்த ராசியினர் எந்த விநாயகரை வணங்குவது சிறப்பு வாய்ந்தது என தெரிந்து கொள்வோம். 

மேஷ ராசி :

 அன்பார்ந்த மேஷ ராசி வாசகர்களே  உங்களுடைய ராசிக்கு நீங்கள் வணங்க வேண்டியது வீர கணபதி.  செவ்வாயின் வீடாக உங்கள் ராசி இருப்பதால்.  கடன் தொல்லை கஷ்டங்கள் நீங்க,  எதிரிகள் தொல்லை அடங்க,  பணவரவு உண்டாக  நீங்கள் வீர கணபதியை வணங்கி வந்தால் அனைத்தும் சுபிட்சமாகும்.

 ரிஷப ராசி :

 அன்பார்ந்த ரிஷப ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு நீங்கள் வணங்க வேண்டிய விநாயகர் லட்சுமி கணபதி.  மகாலட்சுமியுடன் வீட்டிற்கு கூடிய கணபதியை நீங்கள் வணங்கி வந்தால் வீட்டில் செல்வம் சேரும் பிரச்சனைகள் விளங்கும் குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும்.

 மிதுன ராசி:

 அன்பார்ந்த மிதுன ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம்  ஞான கணபதி.  அறிவைத் தரும் ஞான கணபதி உங்களுக்கு செல்வ செல்வாக்கையும் சமுதாயத்தில் புகழையும் நீங்கள் கேட்கும் வரங்களையும் உங்களுக்கு தந்தருள்வார்.

 கடக ராசி :

 அன்பார்ந்த கடக ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு  நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் சக்தி கணபதி.  வாழ்வில் நடைபெறும் அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காகவும், பணவரவு தாராளமாய் இருப்பதற்காகவும்,  நல்ல வேலை வாய்ப்பு மற்றும்  மாடமாளிகை கோபுரத்துடன் கூடிய நல்ல வீடு அமையும்  சக்தி கணபதியை வணங்கி வந்தால் கோடீஸ்வர யோகம் உண்டாகும்.

  சிம்ம ராசி :

 அன்பார்ந்த சிம்ம ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு நீங்கள் வணங்க வேண்டியது சிங்க கணபதி.  வாழ்வில் சந்திக்கும் தோல்விகள் விலக  முன்னேற்றம் ஏற்பட்டு கோபுரத்திற்கு செல்ல,  கோடிகளில் பணம் புரள ,  பிரச்சனை இல்லா வாழ்க்கை அமைய  நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் சிங்க கணபதி.

 கன்னி ராசி :

 அன்பார்ந்த கன்னி ராசி வாசகர்களே  நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம்  முச்சந்தி கணபதி.  கண் திருஷ்டியால் உங்களுக்கு ஏற்படும்  பிரச்சனையில் இருந்து விடுபடுவதற்காகவும்.  வீட்டில் பண வரவு தருணமாக இருப்பதற்காகவும்.  நினைத்த காரியங்கள் வெற்றியாய் முடிவதற்காகவும் நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம்  முச்சந்தி கணபதி.

 துலாம் ராசி :

 அன்பார்ந்த துலாம் ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம்  உச்சிஷ்ட மஹா கணபதி.  வீட்டில் இருக்கும் சரித்திரம் நீங்க.  நோய் நொடிகள் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ.  நல்ல உத்தியோகம் கிடைத்து வாழ்வில் வளர  நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் உச்சிஷ்ட மஹா கணபதி.

 விருச்சிக ராசி :

 அன்பார்ந்த விருச்சிக ராசி வாசகர்களே  உங்களது ராசிக்கு நீங்கள் வழங்க வேண்டிய கணபதி  சித்தி புத்தி விநாயகர்.  நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கக் கூடிய தெய்வம்  மற்றும் உங்களின் பிரச்சனைகளை  தீர்த்து அதன் மூலம் வாழ்வில் உங்களை முன்னேற வைப்பார்.  பணத்திற்கு பஞ்சம் இல்லாமல் வாழ்க்கை நகர.  நினைத்த வேலை அமைய.  நீங்கள் வணங்க வேண்டியது சித்தி புத்தி விநாயகரை.

 தனுசு ராசி :

 அன்பார்ந்த தனுசு ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு நீங்கள் வணங்க வேண்டியது பால விநாயகர்.  மற்றவர்களுக்கு  நல்ல வழிகாட்டியாகவும் ஆன்மீக சிந்தனை உடையவராகவும்.  பொன் பொருள் சேர்க்கை உண்டாகவும்.  நல்ல மாட மாளிகை போன்ற கோபுர வீடு அமையவும்.  வாழ்வில் எல்லா நலமும் செல்வம் பெற்று வாழவும் வணங்க வேண்டிய தெய்வம் பாலகணபதி.

 மகர ராசி :

 அன்பார்ந்த மகர ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் செல்வ விநாயகர்.  வாழ்க்கையில் பிரச்சனைகள் அகன்று சுபிட்சத்துடன் வாழவும்.  செல்வ செல்வாக்கோடு ஆரோக்கியமான  வாழ்க்கையை மேம்படுத்தவும்.  நல்ல புகழோடு இருப்பதற்கும் நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் செல்வ விநாயகர்.

 கும்ப ராசி :

 அன்பார்ந்த கும்ப ராசி வாசகர்களே, உங்களுடைய ராசிக்கு  நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் கற்பக விநாயகர்.  கற்பக விருட்சம் எப்படி கேட்டவற்றையெல்லாம் கொடுக்குமோ அதேபோல இந்த விநாயகரை நீங்கள் வணங்கினால் கேட்ட செல்வங்கள் அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும்.  வீடு மகிழ்ச்சிகரமாக அமையும்.  நோய் நொடி இல்லாமல்  ஆரோக்கியமாக வாழ்வதற்கும்.  சிக்கல் இல்லாமல் வாழ்க்கையில் அடுத்த கட்டம் நகர்வதற்கும் நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம்  கற்பக விநாயகர்.

 மீன ராசி :

 அன்பார்ந்த மீன ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் வெற்றி விநாயகர்.  வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று மகிழ்ச்சியாக வாழ்வதற்கு வெற்றி விநாயகரை வணங்குங்கள்.  கடந்துள்ளி கஷ்டங்கள் அகன்று நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும்.  நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்வதற்கு நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் வெற்றி விநாயகர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: மக்கள் முன்பு மீண்டும் பேசும் விஜய்! எங்கு? எப்போது? தெறிக்கும் அரசியல்!
TVK Vijay: மக்கள் முன்பு மீண்டும் பேசும் விஜய்! எங்கு? எப்போது? தெறிக்கும் அரசியல்!
12th Exam: 11 ஆயிரம் பேர் மிஸ்ஸிங்.. 12ம் வகுப்பு தேர்வில் இப்படி ஒரு சோகமா? கல்வியாளர்கள் ஷாக்
12th Exam: 11 ஆயிரம் பேர் மிஸ்ஸிங்.. 12ம் வகுப்பு தேர்வில் இப்படி ஒரு சோகமா? கல்வியாளர்கள் ஷாக்
கோவை, நெல்லை உள்ளிட்ட 4 நகரங்களில் ரிங் ரோடு: திட்டம்போட்ட தமிழ்நாடு அரசு.!
கோவை, நெல்லை உள்ளிட்ட 4 நகரங்களில் ரிங் ரோடு: திட்டம்போட்ட தமிழ்நாடு அரசு.!
IND vs AUS: இந்தியாவா? ஆஸ்திரேலியாவா? வெற்றியைத் தீர்மானிக்கப்போவது இவர்கள் 2 பேருதான் - யாருங்க?
IND vs AUS: இந்தியாவா? ஆஸ்திரேலியாவா? வெற்றியைத் தீர்மானிக்கப்போவது இவர்கள் 2 பேருதான் - யாருங்க?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Villupuram News | செம்மண் குவாரி ஊழல்அத்துமீறிய பாமக நிர்வாகி கண்டுகொள்ளாத கனிமவளத்துறைAnnamalai SP Velumani | அ.மலைக்கு ராஜ மரியாதை!மீண்டும் துளிர்க்கும் கூட்டணி?கடும் அப்செட்டில் EPSNainar Nagendran in TVK: TVK - வில் நயினார் - குஷ்பூ?தட்டித்தூக்கிய தவெக விஜய்! அப்செட்டில் பாஜக!Dad Son Ear Piercing Ceremony : ’’அப்பாவுக்கும் காது குத்தனும்’’அடம்பிடித்த சிறுவன்ஆசையை நிறைவேற்றிய தந்தை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: மக்கள் முன்பு மீண்டும் பேசும் விஜய்! எங்கு? எப்போது? தெறிக்கும் அரசியல்!
TVK Vijay: மக்கள் முன்பு மீண்டும் பேசும் விஜய்! எங்கு? எப்போது? தெறிக்கும் அரசியல்!
12th Exam: 11 ஆயிரம் பேர் மிஸ்ஸிங்.. 12ம் வகுப்பு தேர்வில் இப்படி ஒரு சோகமா? கல்வியாளர்கள் ஷாக்
12th Exam: 11 ஆயிரம் பேர் மிஸ்ஸிங்.. 12ம் வகுப்பு தேர்வில் இப்படி ஒரு சோகமா? கல்வியாளர்கள் ஷாக்
கோவை, நெல்லை உள்ளிட்ட 4 நகரங்களில் ரிங் ரோடு: திட்டம்போட்ட தமிழ்நாடு அரசு.!
கோவை, நெல்லை உள்ளிட்ட 4 நகரங்களில் ரிங் ரோடு: திட்டம்போட்ட தமிழ்நாடு அரசு.!
IND vs AUS: இந்தியாவா? ஆஸ்திரேலியாவா? வெற்றியைத் தீர்மானிக்கப்போவது இவர்கள் 2 பேருதான் - யாருங்க?
IND vs AUS: இந்தியாவா? ஆஸ்திரேலியாவா? வெற்றியைத் தீர்மானிக்கப்போவது இவர்கள் 2 பேருதான் - யாருங்க?
திமுகவால் எங்களுக்கு நெருக்கடியா..? -  திருமாவளவன் சொல்வது என்ன?
திமுகவால் எங்களுக்கு நெருக்கடியா..? - திருமாவளவன் சொல்வது என்ன?
தாம்பரத்திற்கு நாளை முதல் பஸ் இல்லை.. அப்செட்டில் தென் மாவட்ட மக்கள்!
தாம்பரத்திற்கு நாளை முதல் பஸ் இல்லை.. அப்செட்டில் தென் மாவட்ட மக்கள்!
அமைச்சர் சொல்வது சிரிப்பாக உள்ளது; இது கூடவா தெரியாது? ஸ்டாலின் கேட்ட அதே கேள்விதான்: அண்ணாமலை ரிப்ளை!
அமைச்சர் சொல்வது சிரிப்பாக உள்ளது; இது கூடவா தெரியாது? ஸ்டாலின் கேட்ட அதே கேள்விதான்: அண்ணாமலை ரிப்ளை!
TN Rain: இன்று இரவு 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: லிஸ்ட் இதோ.!
இன்று இரவு 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: லிஸ்ட் இதோ.!
Embed widget