மேலும் அறிய

திருவண்ணாமலை : அருணாசலேசுவரர் திருக்கோவிலில் நடைபெற்ற புரட்டாசி - சோமவார தேய்பிறை பிரதோஷம் விழா..

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோவிலில் புரட்டாசி மாத சோமவார தேய்பிறை பிரதோஷம் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்

பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்க கூடிய அண்ணாமலையார் கோவிலில் இன்று பிரதோஷம் பக்தர்கள் இன்றி எளிமையாக நடைபெற்றது. இந்த நந்திக்கு மாதத்தில் இரண்டு முறை அபிஷேகங்கள் நடைபெறும்  அமாவாசை ,பௌர்ணமி என வரும் இரண்டு நாட்கள் முன்பாக நடைபெறும். கருவறையில் எதிரே உள்ள பரணி தீப மண்டபத்தில் உள்ள பிரதோஷ நந்திக்கும், சரவிளக்கு நந்தி, அதிகார நந்தி, கொடிமரம் நந்தி, கிளி கோபுரம் நந்தி மற்றும் மலை பார்க்கும் நந்தி என்று அழைக்கப்படுகின்ற பெரிய நந்திக்கும் இன்று மாலை அபிஷேக பொடி, பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், விபூதி உள்ளிட்ட அபிஷேக பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய என மந்திரத்தை முழுங்கி நந்தி பகவானை தரிசனம் செய்தனர் பக்தர்கள் அமாவாசை பிரதோஷம் சமூக இடைவெளியுனும் எளிமையாக நடைபெற்றது. திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பாக பிரதோஷ கால பூஜை சமூக இடைவெளிவிட்டு திருக்கோயில் சிவாச்சாரியார்கள் எளிமையான முறையில வேத மந்திரங்கள் முழங்க பூஜை நந்தி பகவானுக்கு நடைபெற்றது. 

திருவண்ணாமலை : அருணாசலேசுவரர் திருக்கோவிலில் நடைபெற்ற புரட்டாசி - சோமவார தேய்பிறை பிரதோஷம் விழா..

நந்தி பகவானின் சிறப்பு:

சிவன் கோவில்களில் சிவபெருமானுக்கு எதிரே நந்தி பகவானின் பெரிய திருவுருவம் கம்பீரமாக இருந்தது. பிரதோஷ காலங்களில் வழிபடும் பக்தர்கள் நந்தியை வழிபட்டு விரதமிருந்து மாலை பூஜை முடித்த பின் உணவு அருந்துகின்றனர். தியோத திதியில் மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணிவரை உள்ள காலம் பிரதோஷ காலம் ஆகும். சிவபெருமான் நஞ்சுண்டு உலகத்தை காத்த அந்த நேரத்தை 'பிரதோஷ காலம் என கூறுகிறோம். அக்காலத்தில் நந்தி பகவானையும், சிவபெருமானையும் தரிசனம் செய்தால் சர்வ பாவமும் விலகும் என்றும், மகப்பேறு உண்டாகும் என்றும் நம்பப்படுகிறது. 

திருவண்ணாமலை : அருணாசலேசுவரர் திருக்கோவிலில் நடைபெற்ற புரட்டாசி - சோமவார தேய்பிறை பிரதோஷம் விழா..

சிவாலயங்களில் கருவறை ஈசனை எந்த அளவுக்கு வழிபடுகிறோமோ அதே அளவுக்கு நந்தியையும் வழிபட வேண்டும். நந்தி என்றால் ஆனந்தத்தை தருபவர் என நம்பப்படுகிறது. நந்தியிடம் நாம் என்ன கோரிக்கை வைத்தாலும் அதை அவர் ஈசனிடம் தெரிவித்து நமது வாழ்க்கையை ஆனந்த மயமாக்குவார் என்பது ஐதீகமாகும். பிரதோஷம் தினத்தன்று நந்திக்கு செய்யப்படும் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகளைக் கண்டு வழிபட்டால் தோஷங்கள் அனைத்தும் விலகி விடும். இத்தகைய சிறப்பு பெற்ற நந்தி திருவண்ணாமலை தலத்தில் தனித்துவமான சிறப்புகளுடன் திகழ்கிறார் என நம்பப்படுகிறது

மேலும் படிக்க : நயன்தாரா கூட்டணியில் பிக்பாஸ் கவின்? பிளான் செய்த படக்குழு.. ஓகே செய்யப்பட்டதா இந்த ஜோடி?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Update: ஆஹா..! 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு, சென்னை நிலவரம்?  வானிலை எச்சரிக்கை
TN Rain Update: ஆஹா..! 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு, சென்னை நிலவரம்? வானிலை எச்சரிக்கை
Ramadoss vs Stalin:
"வன்னியர் விரோதி ஸ்டாலின்"... கொதிப்பில் வடதமிழகம்; கடும் கோபத்தில் ராமதாஸ்
முடிவுக்கு வரும் ஆதவ் அர்ஜுனா ஆட்டம்? - உடைகிறதா விசிக? திக்குமுக்காடும் திருமா? 
முடிவுக்கு வரும் ஆதவ் அர்ஜுனா ஆட்டம்? - உடைகிறதா விசிக? திக்குமுக்காடும் திருமா? 
Rasipalan Today Nov 8: ரிஷபத்துக்கு கணவன்-மனைவிக்கிடையே அன்பு! மேஷத்துக்கு செலவு - உங்கள் ராசிக்கு?
Rasipalan Today Nov 8: ரிஷபத்துக்கு கணவன்-மனைவிக்கிடையே அன்பு! மேஷத்துக்கு செலவு - உங்கள் ராசிக்கு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

NTK Cadres Fight : ‘’ஏய்..நீ வெளிய போடா!’’நாதக நிர்வாகிகள் கடும் மோதல்! போர்க்களமான PRESSMEETVCK vs PMK : ’’அப்பா மாதிரியே புள்ள..வன்னிய விரோதி ஸ்டாலின்!’’ ராமதாஸ் ஆவேசம்Maharashtra Rahul Gandhi : காங்கிரஸ் உக்கிரம் ஆட்சியை பிடிக்க ஒரே FORMULA கட்டம் கட்டிய ராகுல்!S Ve Sekar : ”வாயத் தொறந்தாலே பொய்! அண்ணாமலைக்கு தகுதியே இல்ல” வெளுத்துவாங்கும் எஸ்.வி.சேகர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Update: ஆஹா..! 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு, சென்னை நிலவரம்?  வானிலை எச்சரிக்கை
TN Rain Update: ஆஹா..! 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு, சென்னை நிலவரம்? வானிலை எச்சரிக்கை
Ramadoss vs Stalin:
"வன்னியர் விரோதி ஸ்டாலின்"... கொதிப்பில் வடதமிழகம்; கடும் கோபத்தில் ராமதாஸ்
முடிவுக்கு வரும் ஆதவ் அர்ஜுனா ஆட்டம்? - உடைகிறதா விசிக? திக்குமுக்காடும் திருமா? 
முடிவுக்கு வரும் ஆதவ் அர்ஜுனா ஆட்டம்? - உடைகிறதா விசிக? திக்குமுக்காடும் திருமா? 
Rasipalan Today Nov 8: ரிஷபத்துக்கு கணவன்-மனைவிக்கிடையே அன்பு! மேஷத்துக்கு செலவு - உங்கள் ராசிக்கு?
Rasipalan Today Nov 8: ரிஷபத்துக்கு கணவன்-மனைவிக்கிடையே அன்பு! மேஷத்துக்கு செலவு - உங்கள் ராசிக்கு?
நம்பிக்கையை இழந்த சீமான் - நாசமாகும் நாம் தமிழர் கட்சி - ரணகளமான செய்தியாளர் சந்திப்பு - நடந்தது என்ன?
நம்பிக்கையை இழந்த சீமான் - நாசமாகும் நாம் தமிழர் கட்சி - ரணகளமான செய்தியாளர் சந்திப்பு - நடந்தது என்ன?
Anti Drug Club: போதைப்பொருளுக்கு செக்: பள்ளி, கல்லூரிகளுக்கு பம்பர் பரிசை அறிவித்த தமிழக அரசு!
Anti Drug Club: போதைப்பொருளுக்கு செக்: பள்ளி, கல்லூரிகளுக்கு பம்பர் பரிசை அறிவித்த தமிழக அரசு!
Madurai: விஜயின் அரசியல் வருகையால் திமுக கூட்டணிக்குள் எந்த சலசலப்பும் இல்லை - கே.பாலகிருஷ்ணன்
விஜயின் அரசியல் வருகையால் திமுக கூட்டணிக்குள் எந்த சலசலப்பும் இல்லை - கே.பாலகிருஷ்ணன்
CM MK Stalin: கோவையில் ஓவர்; அடுத்து விருதுநகர் மக்கள் ரெடியா! - பக்கா திட்டங்களுடன் வரும் முதல்வர் ஸ்டாலின்!
CM MK Stalin: கோவையில் ஓவர்; அடுத்து விருதுநகர் மக்கள் ரெடியா! - பக்கா திட்டங்களுடன் வரும் முதல்வர் ஸ்டாலின்!
Embed widget