மேலும் அறிய

Rasi Palan; Mar 16: ரிஷபத்துக்கு பதட்டம் வேண்டாம்... கடகத்துக்கு அமைதி வேண்டும்... இன்றைய ராசிபலன்

Rasi Palan Today | இன்றைய ராசிபலன் மார்ச் 16 2022 : இந்த நாள் எந்த ராசிக்காரருக்கு என்ன பலன்கள்? என்று கீழே விரிவாக காணலாம்.

நல்ல நேரம் :

காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை

மாலை 4.30 முதல் மாலை 5.30 வரை

கௌரி நல்ல நேரம் :

காலை 1.30 மணி முதல் காலை 2.30 மணி வரை

மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை

இராகு :

மதியம் 12 மணி முதல் மதியம் 1.30 மணி வரை

குளிகை :

காலை 10.30 மணி முதல் மதியம் 12 மணி வரை

எமகண்டம் :

காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை

சூலம் – வடக்கு


மேஷம் :

மேஷ ராசி நேயர்களே, இன்று ஆன்மீக நிகழ்வுகள் மற்றும் சொற்பொழிவுகளில் பங்கு கொண்டு ஆறுதல் பெறுவீர்கள். பிரார்த்தனையில் ஈடுபடுவது உங்களுக்கு திருப்தியை அளிக்கும்.

ரிஷபம் :

ரிஷப ராசி நேயர்களே, இன்று நீங்கள் பதட்டப்படாமல் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். உங்கள் அணுகுமுறையில் விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும். இன்று உங்கள் செயல்களை ஒருமுகப்படுத்தி கவனமாக செய்வதை கடினமாக உணர்வீர்கள்.

மிதுனம் :

மிதுன ராசி நேயர்களே, இன்று உங்கள் முயற்சிகளில் எளிதில் வெற்றி கிடைக்கும். நீங்கள் நம்பிக்கையுடனும் உறுதியுடனும் காணப்படுவீர்கள். உங்களின் இந்த மனப்பான்மை உங்களை உச்சத்திற்கு அழைத்துச் செல்லும்.

கடகம் :

கடக ராசி நேயர்களே,  இன்று ஓய்வாக அமைதியாக இருக்க வேண்டிய நாள். உங்களை அதிகமாக வருத்திக் கொள்ள வேண்டாம். முக்கிய முடிவுகளை தள்ளிப்போடவும்.

சிம்மம்:

சிம்ம ராசி நேயர்களே, இன்று மிதமான பலன்களே காணப்படும். நண்பர்கள் கூட எதிரிகள் ஆகும் சூழ்நிலை உருவாகும். உணர்ச்சி வசப்படாமல் அமைதியாக கட்டுப்பாட்டுடன் இருங்கள்.

கன்னி :

கன்னி ராசி நேயர்களே, பதட்டம் காரணமாக இன்று நீங்கள் சில சௌகரியங்களை விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கும். பாடல் கேட்பது திரைப்படம் பார்த்தல் போன்ற வற்றின் மூலம் மகிழ்ச்சி காணலாம்.

துலாம் :

துலாம் ராசி நேயர்களே, இன்று அதிர்ஷ்டமான நாள். உங்கள் இலக்குகளை அடைவீர்கள். இது உங்களுக்கு உற்சாகத்தை அளிக்கும். இன்று முக்கிய முடிவுகள் எடுக்கலாம்.

விருச்சிகம் :

விருச்சிக ராசி நேயர்களே, இன்று ஆக்கபூர்வமான நாளாக இருக்கும். நீங்கள் புத்துணர்ச்சியுடன் உறுதியாக இருப்பீர்கள். புதிய முயற்சிகள் லாபகரமாக இருக்கும்.

தனுசு :

தனுசு ராசி நேயர்களே, இன்று அதிக பொறுப்புகளை நீங்கள் சந்திப்பதன் காரணமாக பதட்டமான சூழ்நிலை காணப்படும். முக்கியமான முடிவுகள் எடுக்க வேண்டாம். பாதுகாப்பற்ற உணர்வு காணப்படும்.

மகரம் :

மகர ராசி நேயர்களே, இன்று உங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதற்கு உகந்த நாள் அல்ல.இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். மனதில் நம்பிக்கையோடு செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

கும்பம் :

கும்ப ராசி நேயர்களே, இன்று சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள். உங்களின் திட்டமிட்ட எளிய அணுகுமுறை மூலம் நன்கு வளர்ச்சி பெறுவீர்கள். உங்களிடம் அதிக உறுதியும் தைரியமும் காணப்படும்.

மீனம்:

மீன ராசி நேயர்களே, இன்று உங்கள் இலக்கை நோக்கி முன்னேறிச் செல்வீர்கள். இன்று எடுக்கும் முடிவுகள் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் உங்கள் செயல்களில் வேகமாக இருப்பீர்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: 2.15 மணி நேரம் மக்களவையில் பேசிய பிரதமர் மோடி உரை நிறைவு!
Breaking News LIVE: 2.15 மணி நேரம் மக்களவையில் பேசிய பிரதமர் மோடி உரை நிறைவு!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Villupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!A Raja Speaker chair : ”என்னைய பார்த்து பேசுங்க” சபாநாயகர் CHAIR-ல் ஆ.ராசா! அவையை வழிநடத்திய MPDMK Vs PMK | மக்களை அடைத்து வைத்ததா திமுக?போராட்டத்தில் குதித்த பாமக! விக்கிரவாண்டியில் பரபர!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: 2.15 மணி நேரம் மக்களவையில் பேசிய பிரதமர் மோடி உரை நிறைவு!
Breaking News LIVE: 2.15 மணி நேரம் மக்களவையில் பேசிய பிரதமர் மோடி உரை நிறைவு!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget