மேலும் அறிய

Rasipalan Today: தனுசுக்கு கனிவு... கன்னிக்கு அனுகூலம்... உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இவைதான்!

RasiPalan Today March 04: இந்த நாளில் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 04.03.2023 - சனிக்கிழமை

நல்ல நேரம் :

காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை

மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை

காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை

மாலை 9.30 மணி முதல் மாலை 10.30 மணி வரை

இராகு :

காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை

குளிகை :

காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை

எமகண்டம் :

மதியம் 1.30 மணி முதல் மதியம் 3.00 மணி வரை

சூலம் - கிழக்கு

மேஷம்

உறவுகள் வழியில் மனவருத்தங்கள் ஏற்பட்டு நீங்கும். தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். வாகன பயணங்களில் விவேகம் வேண்டும். அரசு தொடர்பான பணிகளில் எண்ணங்கள் ஈடேறும். இணையம் சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளின் மூலம் லாபத்தை அடைவீர்கள். உடனிருப்பவர்களால் நிம்மதி ஏற்படும். செலவுகள் உண்டாகும் நாள்.

ரிஷபம்

உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். சமூக பணிகளில் அனுசரித்து செல்லவும். வாழ்க்கை துணையுடன் நெருக்கம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகள் உதவியாக இருப்பார்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பிரீதி நிறைந்த நாள்.

மிதுனம்

பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். எதிர்காலம் தொடர்பான சேமிப்பு மேம்படும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதில் புதுவிதமான தேடல் உண்டாகும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் அமையும். வியாபாரத்தில் பொறுமையுடன் செயல்படவும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். அனுபவம் மேம்படும் நாள்.

கடகம்

எதிலும் அவசரமின்றி பொறுமையுடன் செயல்படவும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில பயணங்கள் கைகூடும். கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். புதிய நபர்களால் குழப்பம் ஏற்படும். மனதில் இருக்கும் ரகசியங்களை வெளிப்படுத்துவதை தவிர்க்கவும். பழைய நினைவுகளால் ஒருவிதமான சோர்வு உண்டாகும். அமைதி நிறைந்த நாள்.

சிம்மம்

சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். வர்த்தகம் சார்ந்த பணிகளில் முதலீடுகள் செய்வதை தவிர்க்கவும். தம்பதியர்களுக்குள் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத செலவுகள் உண்டாகும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும். வியாபார பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். விழிப்புணர்வு வேண்டிய நாள்.

கன்னி

கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். செல்லப்பிராணிகளிடம் கவனத்துடன் இருக்கவும். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான குழப்பம் குறையும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். சேமிப்பை மேம்படுத்துவதற்கான எண்ணங்கள் உண்டாகும். பணி மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். அனுகூலம் நிறைந்த நாள்.

துலாம்

நிதானமான அணுகுமுறைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். வியாபார பணிகளில் துரிதமாக செயல்படுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். மனதில் பயணங்கள் செல்வது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பழைய நினைவுகளால் மகிழ்ச்சி ஏற்படும். பூர்வீக சொத்துக்களில் விவேகத்துடன் செயல்படவும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். சோர்வு நீங்கும் நாள்.

விருச்சிகம்

வியாபாரத்தில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். புதுவிதமான அனுபவம் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். மறைமுகமான போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். உயர் அதிகாரிகளிடத்தில் அனுசரித்து செல்லவும். வாழ்க்கை துணையுடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். கடனை அடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். அவதிகள் விலகும் நாள்.

தனுசு

குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். புதிய முயற்சிகளில் அலைச்சல்கள் ஏற்படும். உங்கள் கருத்துக்களுக்கு உண்டான மதிப்பு தாமதமாக கிடைக்கும். எதிர்பார்த்த தனவரவுகள் இழுபறியாக கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். பணிகளில் அலட்சியமின்றி செயல்படவும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். கனிவு வேண்டிய நாள்.

மகரம்

மனதில் நினைத்ததை செய்து முடிப்பீர்கள். புதிய நபர்களால் ஆதாயம் ஏற்படும். வாக்கு சாதுரியத்தால் வரவுகள் அதிகரிக்கும். பயணங்களில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே புரிதலும், நெருக்கமும் அதிகரிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். நன்மையான நாள்.

கும்பம்

நெருக்கமானவர்களிடம் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். மனதில் வித்தியாசமான சிந்தனைகள் உண்டாகும். இழுபறியான காரியங்கள் நிறைவு பெறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். போட்டி சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். வழக்குகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். எதிர்ப்புகள் விலகும் நாள்.

மீனம்

உறவினர்களை பற்றிய புரிதல் ஏற்படும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். பயனற்ற செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு மேம்படும். உத்தியோக பணிகளில் எதிர்பாராத மாற்றங்கள் உண்டாகும். மறதிகள் குறையும் நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pushpa 2 Review : மிரட்டி அடித்த அல்லு அர்ஜூன்! இன்னொரு தேசிய விருது ரெடி.. புஷ்பா 2 முதல் விமர்சனம் இதோ!
Pushpa 2 Review : மிரட்டி அடித்த அல்லு அர்ஜூன்! இன்னொரு தேசிய விருது ரெடி.. புஷ்பா 2 முதல் விமர்சனம் இதோ!
ஓட்டல்கள், பொது நிகழ்ச்சிகளில் இனி மாட்டிறைச்சிக்கு தடை - அரசு உத்தரவால் அதிர்ச்சி! 
ஓட்டல்கள், பொது நிகழ்ச்சிகளில் இனி மாட்டிறைச்சிக்கு தடை - அரசு உத்தரவால் அதிர்ச்சி! 
TN Rain: இன்று இரவு 23 மாவட்டங்களில் மழை இருக்கு.! மாவட்டங்கள் லிஸ்ட்
TN Rain: இன்று இரவு 23 மாவட்டங்களில் மழை இருக்கு.! மாவட்டங்கள் லிஸ்ட்
ஏன் தப்பு பன்ற? கஞ்சா வழக்கில் கைதான மகனுக்கு நீதிமன்றத்தில் அறிவுரை கூறிய நடிகர் மன்சூர் அலிகான்!
ஏன் தப்பு பன்ற? கஞ்சா வழக்கில் கைதான மகனுக்கு நீதிமன்றத்தில் அறிவுரை கூறிய நடிகர் மன்சூர் அலிகான்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Govt Teacher Sexual Assault : மாணவிகளிடம் அத்துமீறிய அரசு பள்ளி ஆசிரியர்! செருப்பால் அடித்த பெற்றோர்கள்Aadhav Arjuna: ”ஒன்றிய அரசையே சொல்லாதீங்க!” திமுக-வை விளாசும் ஆதவ்! விசிகவில் வெடிக்கும் கலகம்Police Angry: ஜெய் பீம் பாணியில் மிரட்டல்! விழுப்புரம் போலீஸ் அடாவடி.. சூடான இளைஞர்கள்!Sukhbir Singh Badal: EX Deputy CM  மீது துப்பாக்கிச்சூடு! பயங்காவாதி தொடர்பா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pushpa 2 Review : மிரட்டி அடித்த அல்லு அர்ஜூன்! இன்னொரு தேசிய விருது ரெடி.. புஷ்பா 2 முதல் விமர்சனம் இதோ!
Pushpa 2 Review : மிரட்டி அடித்த அல்லு அர்ஜூன்! இன்னொரு தேசிய விருது ரெடி.. புஷ்பா 2 முதல் விமர்சனம் இதோ!
ஓட்டல்கள், பொது நிகழ்ச்சிகளில் இனி மாட்டிறைச்சிக்கு தடை - அரசு உத்தரவால் அதிர்ச்சி! 
ஓட்டல்கள், பொது நிகழ்ச்சிகளில் இனி மாட்டிறைச்சிக்கு தடை - அரசு உத்தரவால் அதிர்ச்சி! 
TN Rain: இன்று இரவு 23 மாவட்டங்களில் மழை இருக்கு.! மாவட்டங்கள் லிஸ்ட்
TN Rain: இன்று இரவு 23 மாவட்டங்களில் மழை இருக்கு.! மாவட்டங்கள் லிஸ்ட்
ஏன் தப்பு பன்ற? கஞ்சா வழக்கில் கைதான மகனுக்கு நீதிமன்றத்தில் அறிவுரை கூறிய நடிகர் மன்சூர் அலிகான்!
ஏன் தப்பு பன்ற? கஞ்சா வழக்கில் கைதான மகனுக்கு நீதிமன்றத்தில் அறிவுரை கூறிய நடிகர் மன்சூர் அலிகான்!
பொளந்துகட்டிய ஃபெஞ்சல் புயல்: நடிகர் சிவகார்த்திகேயன் நிதியுதவி! நன்றி தெரிவித்த துணை முதல்வர் - எவ்வளவு தெரியுமா?
பொளந்துகட்டிய ஃபெஞ்சல் புயல்: நடிகர் சிவகார்த்திகேயன் நிதியுதவி! நன்றி தெரிவித்த துணை முதல்வர் - எவ்வளவு தெரியுமா?
School Colleges Leave: நாளை ஒரு மாவட்டத்தில் மட்டும் விடுமுறை; தொடரும் வெள்ள மீட்பு பணி.!
School Colleges Leave: நாளை ஒரு மாவட்டத்தில் மட்டும் விடுமுறை; தொடரும் வெள்ள மீட்பு பணி.!
Exclusive : ”நாம் தமிழர் ஒரு பிரிவினைவாத கட்சி” IPS அதிகாரிகள் மாநாட்டில் திருச்சி எஸ்.பி. வருண்குமார் பரபரப்பு பேச்சு..!
Exclusive : ”நாம் தமிழர் ஒரு பிரிவினைவாத கட்சி” IPS அதிகாரிகள் மாநாட்டில் திருச்சி எஸ்.பி. வருண்குமார் பரபரப்பு பேச்சு..!
Half Yearly Exam: ''மாணவர்களின் பாதுகாப்பே முக்கியம்'' ஜனவரிக்கு அரையாண்டு தேர்வு தள்ளி வைப்பு- அமைச்சர் அன்பில் மகேஸ்!
Half Yearly Exam: ''மாணவர்களின் பாதுகாப்பே முக்கியம்'' ஜனவரிக்கு அரையாண்டு தேர்வு தள்ளி வைப்பு- அமைச்சர் அன்பில் மகேஸ்!
Embed widget