மேலும் அறிய

Rasipalan: மேஷத்திற்கு ஆதரவு.. கன்னிக்கு புரிதல்.. உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்!

RasiPalan Today April 04: இந்த நாளில் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.

நாள்: 04.04.2023 - செவ்வாய்கிழமை

நல்ல நேரம் :

காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை

மாலை 4.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை

இராகு :

காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை

குளிகை :

மதியம் 3.00 மணி முதல் மதியம் 4.30 மணி வரை

எமகண்டம் :

காலை 9.00 மணி முதல் மதியம் 10.30 மணி வரை

சூலம் - வடக்கு

மேஷம்

உத்தியோக பணிகளில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். மனதில் கற்பனை தொடர்பான சிந்தனைகள் மேம்படும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். நீண்ட தூர பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கைகூடும். வழக்கு தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். 

ரிஷபம்

குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான சிந்தனைகள் ஏற்படும். நெருக்கமானவர்களை பற்றிய எண்ணங்கள் மேம்படும். மனதில் இனம்புரியாத கவலைகள் ஏற்பட்டு நீங்கும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும்.

மிதுனம்

சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தாயாருடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். 

கடகம்

பூர்வீக சொத்துக்களின் மூலம் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். மறைமுகமான திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். புதிய தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். கடினமான செயல்களையும் எளிமையாக புரிந்து கொள்வீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலைகள் உண்டாகும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை புரிந்து கொள்வீர்கள்.

சிம்மம்

இழுபறியான தனவரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு மேம்படும். உறவினர்களின் வழியில் ஆதாயமான சூழல் ஏற்படும். கொடுக்கல், வாங்கலில் மேன்மை உண்டாகும். விடாப்பிடியாக செயல்பட்டு எண்ணிய பணிகளை செய்து முடிப்பீர்கள். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும்

கன்னி

கணவன், மனைவிக்கிடையே புரிதல் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையின் மூலம் தீர்வு காண்பீர்கள். பாதியில் நின்ற பணிகளை செய்து முடிப்பீர்கள். தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில் மேன்மையை ஏற்படுத்த முடியும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். 

துலாம்

உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஏற்பட்ட இன்னல்கள் குறையும். கடன் சார்ந்த விஷயங்களில் நிதானத்துடன் செயல்படவும். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் ஒருவிதமான மந்தத்தன்மை ஏற்படும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். 

விருச்சிகம்

தனவரவுகளின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். தொழில் ரீதியான பயணங்களால் நன்மை ஏற்படும். பிள்ளைகளால் ஆதரவான சூழல் உண்டாகும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் லாபம் உண்டாகும். தந்தைவழி உறவினர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். விவசாயம் சார்ந்த துறைகளில் ஒத்துழைப்பு மேம்படும்.

தனுசு

வியாபாரம் நிமிர்த்தமான பயணங்கள் கைகூடும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். உத்தியோகத்தில் உழைப்புக்கு ஏற்ப பாராட்டுகள் கிடைக்கும். கல்வியில் இருந்துவந்த குழப்பம் அகலும். குடும்பத்தில் உள்ளவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். அரசு தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வாழ்க்கைத் துணைவருடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள்.

மகரம்

உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் பிறக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் விவேகம் வேண்டும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். இணையம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். குழந்தைகளின் வழியில் ஆதாயம் உண்டாகும்.

கும்பம்

கணவன், மனைவியிடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். உடன்பிறந்தவர்களின் வழியில் அலைச்சல்கள் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவும்போது சிந்தித்து செயல்படவும். பொன், பொருட்களை கையாளும் பொழுது கவனம் வேண்டும். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணிகள் நிறைவடைவதில் காலதாமதம் உண்டாகும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். 

மீனம்

நண்பர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். சொத்துக்கள் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி கிடைக்கும். பிரபலமானவர்களின் ஆதரவால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். பேச்சில் நிதானமும், கவனமும் வேண்டும். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

புயல் எங்கே உள்ளது? நாளை எங்கெல்லாம் விடுமுறை ? ரெட் அலர்ட் எங்கு: முக்கிய வானிலை அப்டேட்.!
புயல் எங்கே உள்ளது? நாளை எங்கெல்லாம் விடுமுறை ? ரெட் அலர்ட் எங்கு: முக்கிய வானிலை அப்டேட்.!
TN Rain; கனமழை எதிரொலி மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை இரண்டாவது நாளாக விடுமுறை...!
இரண்டாவது நாளாக நாளை மயிலாடுதுறை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை...!
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
Viduthalai 2 Trailer : வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை 2 பட டிரைலர் இதோ
Viduthalai 2 Trailer : வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை 2 பட டிரைலர் இதோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
புயல் எங்கே உள்ளது? நாளை எங்கெல்லாம் விடுமுறை ? ரெட் அலர்ட் எங்கு: முக்கிய வானிலை அப்டேட்.!
புயல் எங்கே உள்ளது? நாளை எங்கெல்லாம் விடுமுறை ? ரெட் அலர்ட் எங்கு: முக்கிய வானிலை அப்டேட்.!
TN Rain; கனமழை எதிரொலி மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை இரண்டாவது நாளாக விடுமுறை...!
இரண்டாவது நாளாக நாளை மயிலாடுதுறை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை...!
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
Viduthalai 2 Trailer : வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை 2 பட டிரைலர் இதோ
Viduthalai 2 Trailer : வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை 2 பட டிரைலர் இதோ
Akhil Akkineni Engaged: நாக சைதன்யா திருமணத்திற்கு முன் இரண்டாவது மகன் அகிலுக்கு நிச்சயதார்த்தத்தை முடித்த நாகர்ஜுனா - அமலா!
Akhil Akkineni Engaged: நாக சைதன்யா திருமணத்திற்கு முன் இரண்டாவது மகன் அகிலுக்கு நிச்சயதார்த்தத்தை முடித்த நாகர்ஜுனா - அமலா!
TN Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இன்று இரவு 34 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இன்று இரவு 34 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
அதிகாரிகளிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பிய அதிமுக கவுன்சிலர் - சேலத்தில் பரபரப்பு
அதிகாரிகளிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பிய அதிமுக கவுன்சிலர் - சேலத்தில் பரபரப்பு
DMK VS PMK:
"வேறு வேலை இல்லை" அனல் பறக்கும் அரசியல் களம்.. முதலமைச்சர் கோபத்தின் பின்னணி ?
Embed widget