மேலும் அறிய

Rasipalan Today Dec 30: மேஷத்துக்கு செலவு... கடகத்துக்கு அன்பு... உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இவைதான்!

Rasipalan Today: இந்த நாள் எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.

நல்ல நேரம்:

காலை 9.15 மணி முதல் காலை 10.15 மணி வரை

மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை

கௌரி நல்ல நேரம்:

மதியம் 12.15 மணி முதல் மதியம் 1.15 மணி வரை

மாலை 6.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை

இராகு:

காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை

குளிகை:

காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை

எமகண்டம்:

மதியம் 3.00 மணி முதல் மதியம் 4.30 மணி வரை

சூலம் - மேற்கு

மேஷம்

தொழிலில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் சுபச்செய்திகள் கிடைக்கும். உயர்கல்வி பயிலும் மாணவர்களின் நினைவாற்றலில் மந்தத்தன்மை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். இனம்புரியாத பழைய சிந்தனைகளின் மூலம் சோர்வு உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் நிதானத்துடன் செயல்படவும். அரசியலில் இருப்பவர்கள் அமைதியை கடைபிடிப்பது நல்லது. செலவு நிறைந்த நாள்.

ரிஷபம்

சமூகம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு நற்பெயர் கிடைக்கும். மாணவர்களுக்கு கற்றலில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சுபச்செய்திகள் கிடைக்கும். இறை வழிபாடு தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். மாணவர்களுக்கு உயர்கல்விக்கான முயற்சிகள் ஈடேறும். எதிர்பாலின மக்களிடம் பேசும் பொழுது கவனம் வேண்டும். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். தடைகள் விலகும் நாள்.

மிதுனம்

வெளியூர் பயணங்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். நேர்மைக்கான அங்கீகாரம் கிடைக்கப் பெறுவீர்கள். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். பணிகளில் உயர் பதவிக்கான வாய்ப்புகள் உண்டாகும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு மேம்படும். மற்றவர்களுடன் வீண் விவாதங்கள் செய்வதை தவிர்க்கவும். வாகன மாற்றம் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். சமூகம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு நற்பெயர் கிடைக்கும். தீர்த்த யாத்திரை செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். சுகம் நிறைந்த நாள்.

கடகம்

திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும். ஆலய பணிகளை மேற்கொள்வதற்கான சூழல் உண்டாகும். சக ஊழியர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். நண்பர்களின் வழியில் ஆதாயம் உண்டாகும். உணவு சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். தந்தை வழியில் தேவையற்ற செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அன்பு நிறைந்த நாள்.

சிம்மம்

தாய்மாமன் வழி உறவினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். வீண் அலைச்சல்கள் உண்டாகும். வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் வேண்டும். வாழ்க்கை துணைவரிடத்தில் அனுசரித்து செல்லவும். மனதில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோக பணிகளில் இருப்பவர்கள் கவனத்துடன் செயல்படவும். வியாபாரத்தில் குறைவான லாபம் கிடைக்கும். ஆதரவு கிடைக்கும் நாள்.

கன்னி

உத்தியோகத்தில் உங்களின் கருத்துக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். தொழிலில் கூட்டாளிகள் ஆதரவாக செயல்படுவார்கள். வாழ்க்கை துணையின் வழியில் செலவுகள் ஏற்படும். தடைபட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு மேம்படும். மகிழ்ச்சியான நாள்.

துலாம்

உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். கால்நடை தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த தனவரவு மேம்படும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கப் பெறுவீர்கள். உறவினர்களிடம் பொறுமையுடன் செயல்படவும். மனதிற்கு பிடித்தவர்களின் சந்திப்பால் மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். அரசு அதிகாரிகளால் அனுகூலமான சூழல் உண்டாகும். தடைகள் நிறைந்த நாள்.

விருச்சிகம்

புதிய மனையை வாங்குவதற்கான சூழல் அமையும். தன்னம்பிக்கையுடன் எல்லா காரியங்களிலும் ஈடுபடுவீர்கள். தொழிலில் அலைச்சலும், லாபமும் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உடன்பிறந்தவர்களின் வழியில் விரயங்கள் ஏற்படும். கால்நடைகளின் மூலம் லாபம் உண்டாகும். தனவரவு மேம்படும் நாள்.

தனுசு

வெளியூர் பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். விவசாயம் தொடர்பான செயல்பாடுகளில் மேன்மை உண்டாகும். சொத்துச்சேர்க்கை மற்றும் வாகன விருத்தி உண்டாகும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். விவாதங்களில் சாதகமான சூழ்நிலைகளின் மூலம் வெற்றி கொள்வீர்கள். வியாபார பணிகளில் புதிய நபர்களின் நம்பிக்கையை பெறுவீர்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். நட்பு மேம்படும் நாள்.

மகரம்

தைரியமான செயல்பாடுகளால் மேன்மை உண்டாகும். தனவரவை மேம்படுத்துவதற்கான சிந்தனைகள் அதிகரிக்கும். தொலைபேசி வாயிலாக மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். எண்ணிய காரியங்களை செயல்படுத்த திட்டம் தீட்டுவீர்கள். வீடு மாற்றம் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். சகோதரர்களால் அனுகூலமான சூழல் அமையும். புதிய ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும். தாமதம் விலகும் நாள்.

கும்பம்

சுபகாரியம் தொடர்பான பேச்சுக்களில் சாதகமான முடிவு கிடைக்கும். குடும்பத்தினர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். இழுபறியான தனவரவு கிடைக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. பிறமொழி பேசும் மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சிக்கல்கள் நீங்கும் நாள்.

மீனம்

எதிலும் அவசரமில்லாமல் பொறுமையுடன் செயல்படவும். எதிர்பாராத செலவுகளால் சேமிப்பு குறையும். சகோதரர்களிடம் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். மனதிற்கு பிடித்தவர்களால் சில பிரச்சனைகள் ஏற்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வெளியூர் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். வியாபாரத்தில் முயற்சிக்கு ஏற்ப லாபம் கிடைக்கும். இன்பம் நிறைந்த நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget