மேலும் அறிய

Rasi palan Today : மேஷத்துக்கு களிப்பு..! கடகத்துக்கு நன்மை..! அப்போ உங்களுக்கு இந்தநாள் எப்படி..?

Rasi palan Today : இந்த நாள் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 03.07.2022, சனிக்கிழமை 

நல்ல நேரம் :

காலை 6.15 மணி முதல் காலை 7.15 மணி வரை

மாலை 3.15 மணி முதல் 4.15 மணி வரை 

மதியம் 1.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை

இராகு :

காலை 4.30 மணி முதல் காலை 6 மணி வரை

குளிகை :

மதியம் 3 மணி முதல் மதியம் 4.30 மணி வரை

எமகண்டம் :

மதியம் 12 மணி முதல் மதியம் 1.30 மணி வரை

சூலம் – மேற்கு

மேஷம் :

மேஷ ராசி நேயர்களே, இந்த நாள் உங்களுக்கு மிகவும் களிப்பான நாளாக அமையும். குடும்பத்தினருடன் வெளியில் செல்வீர்கள். வீட்டில் நீண்டநாட்களுக்கு பிறகு அனைவரும் சிரித்து மகிழ்வீர்கள். நீண்டதூர பயணம் மேற்கொள்ளும் சூழல் உண்டாகும்.  

ரிஷபம்:

ரிஷப ராசி நேயர்களே, இந்தநாள் உங்களுக்கு சற்று ஏமாற்றமான நாள் ஆகும். எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தில் முடியும் நாள். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் வீண் வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடாது. பணிபுரியும் இடங்களில் அமைதியுடன் செயல்பட வேண்டும். சிவபெருமானை வணங்கி அமைதி காணலாம். 

மிதுனம் :

மிதுன ராசி நேயர்களே, இந்த நாள் நீங்கள் ஈகை செயலில் ஈடுபடுவீர்கள். தொழிலில் இரட்டிப்பு லாபம் உண்டாகும். நல்லோர்கள் சொல்படி செயல்படுவீர்கள். நன்மைகள் அதிகரிக்கும். சகோதர வழி சிக்கல்கள் தீரும். 

கடகம் :

கடக ராசி நேயர்களே, இந்த நாள் உங்களுக்கு நன்மைகள் நிறைந்த நாள் ஆகும். குடும்பத்தில் நீடித்து வந்த சிக்கல் தீரும். பிள்ளைகளுக்கு வரன் அமையும். உடலில் நீடித்து வந்த உடல் உபாதைகள் நீங்கும். ஆரோக்கியம் சீராகும். 

சிம்மம்:

சிம்ம ராசி நேயர்களே, இந்தநாள் உங்களுக்கு வீண்பயம் உண்டாகும். விநாயகப்பெருமானை வணங்கினால் வினை தீரும். மனதில் தேவையற்ற விஷயங்களை நினைக்கக்கூடாது. பணவரவு ஏற்படுவதில் தாமதம் ஏற்படலாம். கணவன் மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். 

கன்னி :

கன்னி ராசி நேயர்களே, இந்த நாள் உங்களுக்கு இரக்க குணம் உண்டாகும். புது தன்னம்பிக்கை பிறக்கும். தைரியமான முடிவு எடுப்பீர்கள். நல்லவர்கள் துணை இருப்பார்கள். நாதன் நாமம் நமச்சிவாயம் சொல்லி நன்மை அடைவீர்கள். திருமண யோகம் ஏற்படும். 

துலாம் :

துலாம் ராசி நேயர்களே, இந்த நாள் உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் ஆர்வம் உண்டாகும். பெரியவர்களிடம் நல்ல பெயர் கிட்டும். சாமர்த்தியமாக செயல்படுவீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் உண்டாகும். துடிப்புடன் செயல்படுவீர்கள்.

விருச்சிகம் :

விருச்சிக ராசி நேயர்களே, இந்த நாள் உங்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படும். போதுமான அளவில் முக்கிய விவகாரங்களை ஒத்திவைப்பது நல்லது. சுபச்செலவுகள் உண்டாகும். தொழிலில் மற்றும் வியாபாரத்தில் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். 

தனுசு :

தனுசு ராசி நேயர்களே, இந்தநாள் உங்களுக்கு வெற்றிகரமான நாள் ஆகும். நீண்டநாள் எதிர்பார்த்த அங்கீகாரம் கிட்டும். உழைப்பிற்கேற்ற ஊதியம் இன்று கிட்டும். மாபெரும் வளர்ச்சிக்கான முதல்நாளாக இந்த நாள் அமையும். 

மகரம் :

மகர ராசி நேயர்களே, இந்தநாள் உங்களுக்கு லாபகரமான நாள் ஆகும். நீண்டநாள் வசூல் ஆகாத கடன் வசூலாகும். தொலைபேசி வழித்தகவல்கள் புத்துணர்ச்சி அளிக்கும். பெற்றோர்கள் உடல் ஆரோக்கியம் சீராகும்.  ஆஞ்சநேய வழிபாடு நன்மை தரும். 

கும்பம்:

கும்ப ராசி நேயர்களே, இந்தநாள் உங்களுக்கு அருமையான நாள் ஆகும். காதல் கைகூடும். தொழிலில், வியாபாராத்தில் புதிய உச்சம் அடைவீர்கள். குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் மதிப்பு அதிகரிக்கும். பொறுப்புகள் கூடும். 

மீனம்:

மீன ராசி நேயர்களே, இந்தநாள் உங்களுக்கு குடும்பத்தினரின் ஆதரவு அதிகரிக்கும். நீங்கள் மேற்கொள்ளும் புதிய முயற்சிகளுக்கு துணை கிட்டும். நல்லவர்களுடன் நட்பு கிட்டும். இந்த நட்பு உங்கள் வாழ்வை மாற்றும் தொடக்கப்புள்ளியாக அமையும். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Update: இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, எங்கெல்லாம் கனமழை கொட்டும்? வானிலை அறிக்கை
TN Rain Update: இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, எங்கெல்லாம் கனமழை கொட்டும்? வானிலை அறிக்கை
ADMK Meeting: சட்டை கிழியாமல்? பாட்டில் பறக்காமல்? இன்று கூடுகிறது அதிமுக பொதுக்குழு - அடக்குவாரா ஈபிஎஸ்?
ADMK Meeting: சட்டை கிழியாமல்? பாட்டில் பறக்காமல்? இன்று கூடுகிறது அதிமுக பொதுக்குழு - அடக்குவாரா ஈபிஎஸ்?
Rasipalan December 15: மிதுனத்துக்கு நம்பிக்கை! விருச்சிகத்திற்கு வெற்றி - இன்றைய ராசி பலன்!
Rasipalan December 15: மிதுனத்துக்கு நம்பிக்கை! விருச்சிகத்திற்கு வெற்றி - இன்றைய ராசி பலன்!
"சிலர் விஷத்தை விதைக்கிறாங்க" நாடாளுமன்றத்தில் இறங்கி அடித்த மோடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Allu Arjun Vs Revanth Reddy : ”வெறும் சினிமாக்காரன்..நாட்டுக்கா போராடுனாரு?”ரேவந்த் vs அல்லு அர்ஜுன்!Gukesh Dommaraju Profile : குருவை மிஞ்சிய சிஷ்யன்?சொல்லி அடித்த 7 வயது சிறுவன்!யார் இந்த குகேஷ்?Aadhav Arjuna on DMK: ”என்ன அவங்க திட்ட சொன்னங்க”விசிகவை தூண்டிவிட்ட திமுக?ஆதவ் பகீர் குற்றச்சாட்டுVijay Trisha Relationship | கிசு கிசு..விஜய்யுடன் த்ரிஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Update: இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, எங்கெல்லாம் கனமழை கொட்டும்? வானிலை அறிக்கை
TN Rain Update: இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, எங்கெல்லாம் கனமழை கொட்டும்? வானிலை அறிக்கை
ADMK Meeting: சட்டை கிழியாமல்? பாட்டில் பறக்காமல்? இன்று கூடுகிறது அதிமுக பொதுக்குழு - அடக்குவாரா ஈபிஎஸ்?
ADMK Meeting: சட்டை கிழியாமல்? பாட்டில் பறக்காமல்? இன்று கூடுகிறது அதிமுக பொதுக்குழு - அடக்குவாரா ஈபிஎஸ்?
Rasipalan December 15: மிதுனத்துக்கு நம்பிக்கை! விருச்சிகத்திற்கு வெற்றி - இன்றைய ராசி பலன்!
Rasipalan December 15: மிதுனத்துக்கு நம்பிக்கை! விருச்சிகத்திற்கு வெற்றி - இன்றைய ராசி பலன்!
"சிலர் விஷத்தை விதைக்கிறாங்க" நாடாளுமன்றத்தில் இறங்கி அடித்த மோடி!
"தமிழ்நாட்டுக்கு பெரியார்.. குஜராத்துக்கு காந்தி" நாடாளுமன்றத்தில் பாஜகவை அதிரவிட்ட ராகுல் காந்தி!
சபரிமலை செல்லும் பக்தர்கள் மலைவழிச்சாலையில் இரவு நேர பயணத்தை தவிர்க்க வேண்டும் - மாவட்ட நிர்வாகம்
சபரிமலை செல்லும் பக்தர்கள் மலைவழிச்சாலையில் இரவு நேர பயணத்தை தவிர்க்க வேண்டும் - மாவட்ட நிர்வாகம்
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மீண்டும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மீண்டும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு
"சிக்கன் சாப்பிடல" பிரச்னையை கிளப்பிய பாஜக.. பேக் அடித்த முதல்வர்!
Embed widget