மேலும் அறிய

Rasi Palan Today, May 28: கும்பத்திற்கு எதிர்பார்த்த பலன்கள் கிடைக்குமா? அப்போ உங்க ராசிக்கு என்ன தெரியுமா..?

Rasi Palan Today, May 28: இன்று எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 28.05.2022

நல்ல நேரம் :

காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை

மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை

கௌரி நல்ல நேரம் :

காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை

இரவு 9.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை

இராகு :

காலை 9 மணி முதல் காலை 10 மணி வரை

குளிகை :

காலை 6 மணி முதல் காலை 7 மணி வரை

எமகண்டம் :

காலை 1.30 மணி முதல் காலை 3 மணி வரை

சூலம் –  கிழக்கு

மேஷம் :

மேஷ ராசி நேயர்களே, இன்றைய நாள் மிகவும் பரபரப்பாக இருக்கும். ஆனால் நீங்கள் ரிலாக்ஸ்டாக இருங்கள்.

ரிஷபம்:

ரிஷப ராசி நேயர்களே, இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். உங்கள் செயல்களில் சிறிது கவனமாக இருக்க வேண்டும். உற்சாகமாக இருப்பீர்கள் என்றாலும் திட்டமிடல் அவசியம்.

மிதுனம் :

மிதுன ராசி நேயர்களே, சிறந்த திட்டமிடலின்மை காரணமாக அவநம்பிக்கை உணர்வு எழும். இதனால் உங்கள் தன்னம்பிக்கை குறையும். பிரார்த்தனை மேற்கொள்வதன் மூலம் ஆறுதல் பெறலாம்.

கடகம் :

கடக ராசி நேயர்களே, இன்று முற்போக்கான வளர்ச்சி ஏற்படும் நாள். முக்கியமான முடிவுகளை நீங்கள் எடுக்கலாம். அது உங்களுக்கு நல்ல பலன்களைத் தரும்.

சிம்மம்:

சிம்ம ராசி நேயர்களே, கோவில் திருவிழாக்கள் அல்லது ஆன்மிகக் காரியங்கள் இன்று உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். முக்கியமான முடிவுகள் எடுப்பதை இன்று தவிர்க்கவும்.

கன்னி :

கன்னி ராசி நேயர்களே, வாழ்க்கையின் சாரம் பற்றி இன்று நீங்கள் கற்பீர்கள். இறைவழிபாடு மற்றும் ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவதன்மூலம்; உங்கள் கவலைகளை மறக்கலாம்.

துலாம் :

துலாம் ராசி நேயர்களே, இன்று உற்சாகம் குறைந்து காணப்படும். அதன் காரணமாக உங்கள் வளர்ச்சி பாதிக்கப்படும்.

விருச்சிகம் :

விருச்சிக ராசி நேயர்களே, இன்று சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். உங்களது சிறந்த அனுகுமுறைமூலம் உங்கள் திறமைகளை நிரூபிப்பீர்கள். இன்று வெளிப்படையாகப் பேசுவீர்கள்.

தனுசு :

தனுசு ராசி நேயர்களே, இன்று ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவதன் மூலம் வெற்றிகரமான பலன்களைக் காண்பீர்கள். அதன் மூலம் இன்றைய நாளை சிறப்பானதாக ஆக்குவீர்;கள. உங்கள் வாழ்க்கை தரத்ததை உயர்த்துவீர்கள்.

மகரம் :

மகர ராசி நேயர்களே, இன்று நீங்கள் சில ஏமாற்றங்களை சந்திக்க வாய்ப்பு உள்ளது. எனவே உங்கள் செயல்களை திட்டமிட்டு அதன் படி செயலாற்றுங்கள்.

கும்பம்:

கும்ப ராசி நேயர்களே, இன்று நீங்கள் எதிர்பார்த்த பலன்களைப் பெறுவீர்கள். உள்ளதைக் கொண்டு வளமோடு இருப்பீர்கள். உங்கள் இனிமையான பேச்சால் பிறரை திருப்தியடையச் செய்வீர்கள்.

மீனம்:

மீன ராசி நேயர்களே, இன்று உங்கள் திறமைகளை நன்கு புரிந்து கொள்வீர்கள் உங்கள் விருப்பத்திற்கேற்றவாறு உங்கள் லட்சியங்களை அமைத்துக் கொள்வீர்கள்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"கடவுளையும் அரசியலையும் சேர்க்காதீங்க" லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடுவுக்கு கொட்டு வைத்த உச்ச நீதிமன்றம்!
Tirupati Temple: பக்தர்களே! திருப்பதியில் நாளை நான்கு மணி நேரம் அனைத்து தரிசனமும் ரத்து - ஏன்?
Tirupati Temple: பக்தர்களே! திருப்பதியில் நாளை நான்கு மணி நேரம் அனைத்து தரிசனமும் ரத்து - ஏன்?
Vettaiyan Trailer: அதிரப்போது! சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் ட்ரெயிலர் ரிலீஸ் - எப்போது?
Vettaiyan Trailer: அதிரப்போது! சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் ட்ரெயிலர் ரிலீஸ் - எப்போது?
மதுரையில் 3 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு
மதுரையில் 3 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Haryana BJP : முரண்டு பிடித்த சீனியர்கள் தூக்கியடித்த ஹரியானா பாஜக..குதூகலத்தில் காங்கிரஸ்PTR Palanivel Thiyagarajan :உதயநிதி விழாவை புறக்கணித்த PTR?இரவில் நடந்த சந்திப்பு!அறிவாலயம் EXCLUSIVEDindigul Rowdy Murder : பிரபல ரவுடி வெட்டிக்கொலை!திமுக பிரமுகர் கொலையில் தொடர்பு?Mallikarjun Kharge Fainted : மயங்கி விழுந்த கார்கே!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கடவுளையும் அரசியலையும் சேர்க்காதீங்க" லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடுவுக்கு கொட்டு வைத்த உச்ச நீதிமன்றம்!
Tirupati Temple: பக்தர்களே! திருப்பதியில் நாளை நான்கு மணி நேரம் அனைத்து தரிசனமும் ரத்து - ஏன்?
Tirupati Temple: பக்தர்களே! திருப்பதியில் நாளை நான்கு மணி நேரம் அனைத்து தரிசனமும் ரத்து - ஏன்?
Vettaiyan Trailer: அதிரப்போது! சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் ட்ரெயிலர் ரிலீஸ் - எப்போது?
Vettaiyan Trailer: அதிரப்போது! சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் ட்ரெயிலர் ரிலீஸ் - எப்போது?
மதுரையில் 3 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு
மதுரையில் 3 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு
Job Alert: 80 ஆயிரம் ரூபாய் வரை ஊதியம்; 10ஆம் வகுப்பு போதும், வெளிநாட்டில் வேலை- விண்ணப்பிப்பது எப்படி?
Job Alert: 80 ஆயிரம் ரூபாய் வரை ஊதியம்; 10ஆம் வகுப்பு போதும், வெளிநாட்டில் வேலை- விண்ணப்பிப்பது எப்படி?
Dhanush: நடிகை துஷாரா விஜயனைப் பார்த்து பொறாமைப்பட்ட தனுஷ்! யார் காரணம் தெரியுமா?
Dhanush: நடிகை துஷாரா விஜயனைப் பார்த்து பொறாமைப்பட்ட தனுஷ்! யார் காரணம் தெரியுமா?
Vijayabaskar: கப்பலை ஓட்டிச் செல்வது எடப்பாடி பழனிசாமி என்ற மாலுமி  - விஜயபாஸ்கர்
கப்பலை ஓட்டிச் செல்வது எடப்பாடி பழனிசாமி என்ற மாலுமி - விஜயபாஸ்கர்
தஞ்சை கூலித்தொழிலாளி மகளின் மருத்துவக் கனவு நனவாகுமா? அரசு உதவிக்கரம் நீட்டுமா?
தஞ்சை கூலித்தொழிலாளி மகளின் மருத்துவக் கனவு நனவாகுமா? அரசு உதவிக்கரம் நீட்டுமா?
Embed widget