மேலும் அறிய

Rasi Palan Today, May 27: கன்னிக்கு சாதிக்கும் நாள்..! மிதுனத்திற்கு ஆதாயம்..! அப்போ உங்க ராசிக்கு என்ன தெரியுமா..?

Rasi Palan Today, May 27: இன்று எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 27.05.2022

நல்ல நேரம் :

காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை

மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை

கௌரி நல்ல நேரம் :

காலை 12.30 மணி முதல் காலை 1.30 மணி வரை

மாலை 6.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை

இராகு :

காலை 10.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை

குளிகை :

காலை 7.30 மணி முதல் காலை 9.30 மணி வரை

எமகண்டம் :

காலை 3.00 மணி முதல் காலை 4 மணி வரை

சூலம் –  மேற்கு

மேஷம் :

மேஷ ராசி நேயர்களே, சுயமுயற்சியை சார்ந்திருங்கள். அதனால் தன்னம்பிக்கை அதிகரித்து பல ஆச்சரியங்களை ஏற்படுத்தலாம். உங்கள் செயல்களை சாமார்த்தியமாக கையாளுங்கள்.

ரிஷபம்:

ரிஷப ராசி நேயர்களே, உங்கள் அணுகுமுறையில் யதார்த்தம் வேண்டும். நன்றாக திட்டமிட வேண்டியது அவசியம்.

மிதுனம் :

மிதுன ராசி நேயர்களே, இன்று ஆதாயம் கிடைக்கும் நாள். இன்று உங்கள் மனம்அமைதியாக இருக்கும். நீங்கள் சில முக்கியமான முடிவுகளை இன்று எடுக்கலாம்.

கடகம் :

கடக ராசி நேயர்களே, உங்கள் காரியங்களை எளிதாக செய்வீர்கள். அதிக நண்பர்கள் மற்றும் தொடர்புகளைப் பெறுவீர்கள்.

சிம்மம்:

சிம்ம ராசி நேயர்களே, உங்கள் வளர்ச்சிக்கும் அதை அடைவதற்கும் இடையே உள்ள இடைவெளிகளை நீக்கி வளர்ச்சி பெறுவீர்கள். அணுகுமுறையில் யதார்த்தத்தை கடைபிடிக்க முயலுங்கள்.

கன்னி :

கன்னி ராசி நேயர்களே, இன்று மொத்தத்தில் நல்ல நாள். ஆனால் சில தடைகளை நீங்கள் சந்திக்க நேரலாம். உங்கள் நேரமும் கவனமும் தேவைப்படும் விஷயங்களுக்கு நேரத்தை ஒதுக்கி கவனம் செலுத்தினால் வெற்றி வசமாகும்.

துலாம் :

துலாம் ராசி நேயர்களே, இன்று பலவிதமான செயல்களில் ஈடுபட்டிருப்பீர்கள். உங்கள் தொடர் செயல்களில் கவனமாக இருங்கள்.

விருச்சிகம் :

விருச்சிக ராசி நேயர்களே, முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு இன்று உகந்த நாள்.

தனுசு :

தனுசு ராசி நேயர்களே, முன்னேற்றத்தை அடைவதற்காக நீங்கள் பல யோசனைகளைக் கொண்டு பரிசோதிப்பீர்கள்.

மகரம் :

மகர ராசி நேயர்களே, இன்று பலன்கள் கலந்தே காணப்படும். நேர்மறையான அணுகுமுறையை கொண்டிருங்கள்.

கும்பம்:

கும்ப ராசி நேயர்களே, இன்று பலன்கள் கலந்தே காணப்படும். குடும்பம் மற்றும் அதன் வளர்ச்சி சம்பந்தமான பொறுப்புகள் காணப்படும். பயணங்கள் ஏற்படலாம்.

மீனம்:

மீன ராசி நேயர்களே, மாறும் சூழ்நிலைக்கேற்ப உங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.அசௌகரியங்கள் காணப்படலாம்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC Group 2 Result: அடி தூள்.. 57 நாட்களில் வெளியான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள்- காண்பது எப்படி?
TNPSC Group 2 Result: அடி தூள்.. 57 நாட்களில் வெளியான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள்- காண்பது எப்படி?
TN Rain Alert: டிச.15 புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி; நாளை 16 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு; வானிலை முக்கிய அலர்ட்!
TN Rain Alert: டிச.15 புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி; நாளை 16 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு; வானிலை முக்கிய அலர்ட்!
Coolie : ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்...  கூலி குட்டி டீசர் வெளியிட்ட படக்குழு
Coolie : ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்... கூலி குட்டி டீசர் வெளியிட்ட படக்குழு
CBSE CTET Admit Card: சிபிஎஸ்இ சிடெட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
CBSE CTET Admit Card: சிபிஎஸ்இ சிடெட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK Survey On TVK : ‘’விஜய் தான் பெரிய MINUS’’.. DMK எடுத்த சீக்ரெட் சர்வே! வெளியான மெகா ட்விஸ்ட்TVK Vijay : ”2026-ல் விஜய் முதலமைச்சர்! என்.டி.ஆர் பாணியில் வெற்றி” வெளியான மெகா சர்வே!Trichy Suriya on Annamalai | Bussy Anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Group 2 Result: அடி தூள்.. 57 நாட்களில் வெளியான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள்- காண்பது எப்படி?
TNPSC Group 2 Result: அடி தூள்.. 57 நாட்களில் வெளியான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள்- காண்பது எப்படி?
TN Rain Alert: டிச.15 புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி; நாளை 16 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு; வானிலை முக்கிய அலர்ட்!
TN Rain Alert: டிச.15 புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி; நாளை 16 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு; வானிலை முக்கிய அலர்ட்!
Coolie : ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்...  கூலி குட்டி டீசர் வெளியிட்ட படக்குழு
Coolie : ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்... கூலி குட்டி டீசர் வெளியிட்ட படக்குழு
CBSE CTET Admit Card: சிபிஎஸ்இ சிடெட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
CBSE CTET Admit Card: சிபிஎஸ்இ சிடெட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
Seeman: விமானத்தில் சிக்கிய சீமான்; கனமழையால் தரையிறங்க முடியாமல் விமானம் தவிப்பு.!
Seeman: விமானத்தில் சிக்கிய சீமான்; கனமழையால் தரையிறங்க முடியாமல் விமானம் தவிப்பு.!
Poondi Dam: சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை... அபாய கட்டத்தை நெருங்கிய பூண்டி நீர்த்தேக்கம்.. திறந்துவிடப்பட்ட நீர்...!
சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை... அபாய கட்டத்தை நெருங்கிய பூண்டி நீர்த்தேக்கம்.. திறந்துவிடப்பட்ட நீர்...!
One Nation One Election: வரப்போகும் மாற்றம்; மாநிலங்கள் என்னவாகும்? ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!
One Nation One Election: வரப்போகும் மாற்றம்; மாநிலங்கள் என்னவாகும்? ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!
Keerthy Suresh Wedding: காதல் கொண்டாட்டம்.. கீர்த்தி சுரேஷ் திருமண புகைப்படங்கள்!
Keerthy Suresh Wedding: காதல் கொண்டாட்டம்.. கீர்த்தி சுரேஷ் திருமண புகைப்படங்கள்!
Embed widget