மேலும் அறிய

Rasipalan September 25: மீனம் நிறைவு...! மேஷம் வரவு...! உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்!

Rasipalan September 25: இந்த நாள் எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 25.09.2022

நல்ல நேரம் :

காலை 7.45 மணி  முதல் காலை 8.45 மணி வரை

மதியம் 1.30 மணி முதல் மதியம் 2.00 மணி வரை

கௌரி நல்ல நேரம் :

காலை 10.45 மணி முதல் காலை 11.45 மணி வரை

மதியம் 1.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை

இராகு:

மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை

குளிகை :

காலை 3.00 மணி முதல் காலை 4.30 மணி வரை

எமகண்டம் :

மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை

சூலம் - மேற்கு

மேஷம் :

மேஷ ராசி நேயர்களே,

மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. கலை நுட்பமான செயல்பாடுகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். பங்காளிகளால் ஏற்பட்ட இன்னல்கள் குறையும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகளின் மூலம் மாற்றமான சூழல் அமையும். வரவு மேம்படும் நாள்.

ரிஷபம்:

ரிஷப ராசி நேயர்களே,

கால்நடை தொடர்பான பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். உறவினர்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். எதிர்பாராத வெளியூர் பயணங்களின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். வியாபார பணிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதில் புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் படிப்படியாக குறையும். தடைகள் விலகும் நாள்.

மிதுனம் :

மிதுன ராசி நேயர்களே,

மாணவர்களுக்கு விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். விவசாயம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். தாய்வழி உறவினர்களின் மூலம் ஆதரவான சூழல் அமையும். புதுவிதமான சிந்தனைகளின் மூலம் மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். மனதில் நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். அமைதி வேண்டிய நாள்.

கடகம் :

கடக ராசி நேயர்களே,

வியாபாரத்தில் தனவரவை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நண்பர்களுடன் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு திறமைகள் வெளிப்படும். எழுத்து துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். சோர்வு நீங்கும் நாள்.

சிம்மம்:

சிம்ம ராசி நேயர்களே,

குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். பெருந்தன்மையான செயல்பாடுகளால் பலரின் ஆதரவை பெறுவீர்கள். விவசாயம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். வியாபார பணிகளில் முதலீடுகளை மேம்படுத்துவதற்கான சிந்தனைகள் அதிகரிக்கும். நண்பர்களின் உதவியால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வரவு மேம்படும் நாள்.

கன்னி :

கன்னி ராசி நேயர்களே,

அருள் தரும் வேள்விகளில் கலந்து கொள்வீர்கள். ரகசியமான செயல்பாடுகளின் மூலம் மேன்மை உண்டாகும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் ஏற்படும். எண்ணிய சில காரியங்களில் அலைச்சலுக்கு பின்பு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உத்தியோக பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். லாபம் நிறைந்த நாள்.

துலாம் :

துலாம் ராசி நேயர்களே,

வெளியூர் பயணங்களின் மூலம் நன்மை உண்டாகும். வியாபார பணிகளில் சாதகமான சூழல் அமையும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் செயல்படவும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து நடந்து கொள்ளவும். உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். எழுத்து சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். விரயம் நிறைந்த நாள்.

விருச்சிகம் :

விருச்சிக ராசி நேயர்களே,

வெளியூர் பயணங்களை மேற்கொள்வதற்கான சிந்தனைகள் அதிகரிக்கும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். விவசாயம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். உடன்பிறந்தவர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். வியாபாரம் நிமிர்த்தமான புதிய முயற்சிகள் சாதகமாக அமையும். அரசு தொடர்பான காரியங்களில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். இன்பம் நிறைந்த நாள்.

தனுசு :

தனுசு ராசி நேயர்களே,

புதிய ஆராய்ச்சி தொடர்பான தேடல் அதிகரிக்கும். வியாபாரம் சார்ந்த செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை மேம்படும். நிர்வாக ஆற்றலை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழல் அமையும். ஆசைகள் மேம்படும் நாள்.

மகரம் :

மகர ராசி நேயர்களே,

புதிய முதலீடுகள் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மாற்றமான வாய்ப்புகள் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபார பணிகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் அகலும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் உண்டாகும். கவனம் வேண்டிய நாள்.

கும்பம்:

கும்ப ராசி நேயர்களே,

மனதில் தோன்றிய கருத்துக்களை வெளிப்படுத்தும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். வாழ்க்கை துணைவரிடத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். மாணவர்களுக்கு ஞாபக மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். வாகன பயணங்களில் விவேகத்துடன் செயல்படவும். பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றம் உண்டாகும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.

மீனம்:

மீன ராசி நேயர்களே,

புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். தனவரவை மேம்படுத்துவதற்கான உதவி கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான முயற்சியில் முன்னேற்றமான சூழல் அமையும். நிறைவான நாள்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
Udhayanidhi Vs Vijay: “அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
“அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
PM Modi Oman: “இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
“இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
Udhayanidhi Vs Vijay: “அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
“அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
PM Modi Oman: “இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
“இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
US Venezuela Russia: “அபாயகரமான தவறை செய்யப் பார்க்கிறார் ட்ரம்ப்“; வெனிசுலாவிற்கு வக்காலத்து வாங்கும் ரஷ்யா
“அபாயகரமான தவறை செய்யப் பார்க்கிறார் ட்ரம்ப்“; வெனிசுலாவிற்கு வக்காலத்து வாங்கும் ரஷ்யா
Trump on US Citizenship: 2026-ல் மாதத்திற்கு 100-200 பேரின் அமெரிக்க குடியுரிமை பறிப்பா.?! ட்ரம்ப் கூறிய பதில் என்ன தெரியுமா.?
2026-ல் மாதத்திற்கு 100-200 பேரின் அமெரிக்க குடியுரிமை பறிப்பா.?! ட்ரம்ப் கூறிய பதில் என்ன தெரியுமா.?
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Chennai Power Cut: சென்னையில் டிசம்பர் 19-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? இதோ விவரம்
சென்னையில் டிசம்பர் 19-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? இதோ விவரம்
Embed widget