மேலும் அறிய

Rasi Palan Today, June 24: மேஷத்துக்கு கருணை..! கன்னிக்கு இனிமை..! அப்போ உங்களுக்கு எப்படி..?

Rasi Palan Today, June 24: இந்த நாள் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 24.06.2022

நல்ல நேரம் :

காலை 9.45 மணி முதல் காலை 10.30 மணி வரை

கௌரி நல்ல நேரம் :

மாலை 6.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை

இராகு :

காலை 10.30 மணி முதல் மதியம் 12 மணி வரை

குளிகை :

காலை 7.30 மணி முதல் காலை 9 மணி வரை

எமகண்டம் :

மாலை 3 மணி முதல் மாலை 4.30 மணி வரை

சூலம் – மேற்கு

மேஷம் :

மேஷ ராசி நேயர்களே, இந்த நாள் இரக்கத்துடன் செயல்படுவீர்கள். அதிக கருணையுடன் செயல்படுவீர்கள். ஆலய வழிபாடு மேற்கொள்வீர்கள். இறைத்தொண்டாற்றும் நல்வாய்ப்பு கிட்டும். முன்னோர் வழிபாடு செய்வீர்கள். நன்மைகள் உண்டாகும். 

ரிஷபம்:

ரிஷப ராசி நேயர்களே, இன்பமான நாள் ஆகும். நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த நபரைச் சந்தித்து மகிழ்வீர்கள். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். காதல் கைகூடும். எழுத்துப்பணியில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான நாள் ஆகும். 

மிதுனம் :

மிதுன ராசி நேயர்களே, இந்தநாள் உங்களுக்கு பக்தி அதிகரிக்கும். சிவபெருமானை வழிபட்டு சிறப்பு காண்பீர்கள். பெற்றோர்கள் வழி ஆரோக்கியம் மேம்படும். மனதில் நீடித்து வந்த குழப்பம் அகலும். சகோதரர்கள் வழி ஆதாயம் கிட்டும். 

கடகம் :

கடக ராசி நேயர்களே, இந்த நாள் உங்களுக்கு புகழ் உண்டாகும். உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிட்டும். நண்பர்கள், சுற்றத்தார் மத்தியில் உங்களது செல்வாக்கு உயரும். தொழிலில் சாமர்த்தியமாக செயல்படுவீர்கள். லாபம் இரட்டிப்பாகும். 

சிம்மம்:

சிம்ம ராசி நேயர்களே, இந்த நாள் உங்களுக்கு மேன்மையான நாள் ஆகும். பெரியவர்கள் பேச்சைக் கேட்டு நடப்பீர்கள். குடும்பத்தில் நிலவி வந்த மனக்கசப்பு அகலும். நன்மைகள் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். தொலைபேசி வழித்தகவல் கிட்டும். 

கன்னி :

கன்னி ராசி நேயர்களே,  ஈசன் அருளால் இனிமையான சம்பவம் நிகழும் நாள். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய மாற்றம் உண்டாகும். வேலைவாய்ப்பில் புதிய வாய்ப்புகள் வாயிற்கதவு தட்டும். காசி விஸ்வநாதர் வழிபாடு மிகுந்த சிறப்பை உண்டாக்கும். இந்த நாள் புது மாற்றத்திற்கான தொடக்கமாக அமையும். 

துலாம் :

துலாம் ராசி நேயர்களே, இந்த நாள் உங்களுக்கு நிம்மதியான நாளாக அமையும். மனதில் அமைதி குடிகொள்ளும். பிள்ளைகள் இடையே நீடித்து வந்த கருத்து வேறுபாடு களையும். அன்பு அதிகரிக்கும். காதல் திருமணத்தில் முடியும். மங்கல ஓசைகள் ஒலிக்கும். குடும்பத்தில் புதுவரவு உண்டாகும். 

விருச்சிகம் :

விருச்சிக ராசி நேயர்களே, இந்த நாள் உங்களுக்கு மன நிறைவு உண்டாகும். குழந்தை பாக்கியம் உண்டாகும் நாள். தேவையில்லாத குழப்பங்கள் அகலும். விளையாட்டு வீரர்களுக்கு வெற்றிகள் உண்டாகும். வெளியூர் பயணங்கள் செல்லும் வாய்ப்பு ஏற்படும். 

தனுசு :

தனுசு ராசி நேயர்களே,  இந்த நாள் உங்களுக்கு போதுமான அளவு ஓய்வு கிட்டும். ஒரு மன அமைதிக்காக நீண்ட தூர பயணம் மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் உற்சாகம் உண்டாகும். பணவரவு, தனவரவு உண்டாகும். நீண்டநாள் கழித்து நண்பர்களை சந்திப்பீர்கள். 

மகரம் :

மகர ராசி நேயர்களே, தேவையற்ற பயம் உண்டாகும். ஆஞ்சநேயரை வழிபட்டு மனதில் அமைதி காணலாம். நணபர்களுடன் வெளியில் செல்வதை, வீண் விவாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். கடன் விவகாரத்தில் யாருக்கும் உத்தரவாதம் அளிக்கக்கூடாது.  

கும்பம்:

கும்ப ராசி நேயர்களே, இந்த நாள் உங்களுக்கு தொழிலில் மற்றும் வியாபாராத்தில் ஆர்வம் உண்டாகும். நம்பிக்கையுடன் புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். துணிச்சலாக புதிய முடிவுகளை மேற்கொள்வீர்கள். நம்பிக்கை அதிகரிக்கும். எம்பெருமான் வழிபாட்டாலும், விநாயகர் ஆசியாலும் நல்லதே நடக்கும். 

மீனம்:

மீன ராசி நேயர்களே, முக்கிய விவகாரங்களை, நிகழ்வுகளை ஒத்திவைப்பது நல்லது. இந்த நாள் உங்களுக்கு தேவையற்ற தடங்கல் உண்டாகும். அக்கம்பக்கத்தினர், நண்பர்கள் மத்தியில் கவனத்துடன் செயல்பட வேண்டும். தொழிலில் முக்கிய முடிவுகளை எடுப்பதை தவிர்ப்பது நல்லது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
"அம்பேத்கர் எனக்கு கடவுள், அவர் வழிப்படி நான் அரசியல் செய்கிறேன்" -அண்ணாமலை
Retired Players in 2024: அஷ்வின் முதல் வார்னர்! 2024-ல் விடைப்பெற்ற கிரிக்கெட் வீரர்கள்! சோகத்தில் ரசிகர்கள்
Retired Players in 2024: அஷ்வின் முதல் வார்னர்! 2024-ல் விடைப்பெற்ற கிரிக்கெட் வீரர்கள்! சோகத்தில் ரசிகர்கள்
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
"அம்பேத்கர் எனக்கு கடவுள், அவர் வழிப்படி நான் அரசியல் செய்கிறேன்" -அண்ணாமலை
Retired Players in 2024: அஷ்வின் முதல் வார்னர்! 2024-ல் விடைப்பெற்ற கிரிக்கெட் வீரர்கள்! சோகத்தில் ரசிகர்கள்
Retired Players in 2024: அஷ்வின் முதல் வார்னர்! 2024-ல் விடைப்பெற்ற கிரிக்கெட் வீரர்கள்! சோகத்தில் ரசிகர்கள்
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
TVK Vijay:
TVK Vijay: "ஃப்ரேம் பாருங்க ஜீ" கீர்த்தி சுரேஷை வாழ்த்திய தளபதி விஜய்! ட்ரெண்டாகும் போட்டோ!
Tamilnadu Roundup: அமித்ஷாவை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்! சென்னையில் கொட்டித் தீர்க்கும் மழை - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: அமித்ஷாவை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்! சென்னையில் கொட்டித் தீர்க்கும் மழை - தமிழகத்தில் இதுவரை
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "கிறிஸ்தவன், முஸ்லீம், இந்து எல்லாமே நான்தான்" துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
Embed widget