மேலும் அறிய

Rasi Palan Today, Feb 23: சிம்மத்துக்கு சாதகம், விருச்சிகத்திற்கு மந்தம்! இன்றைய ராசிபலன் இதுதான்!!

Rasi Palan Today | இன்றைய ராசிபலன் 21 பிப்ரவரி 2022 : இந்த நாள் எந்த ராசிக்காரருக்கு என்ன பலன்கள்? என்று கீழே விரிவாக காணலாம்.

நல்ல நேரம் :

காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை

மாலை 4.30 மணி முதல் மாலை 5 மணி வரை

கௌரி நல்ல நேரம் :

காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை

மாலை 6.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை

இராகு :

மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை

குளிகை :

காலை 10.30 மணி முதல் மதியம் 12 மணி வரை

எமகண்டம் :

காலை 7.30 மணி முதல் மாலை 9 மணி வரை

சூலம் – வடக்கு


மேஷம் :

மேஷ ராசி நேயர்களே, இன்றைய நாள் இனிமையான நாளாக இருக்கும். உங்கள் கடின உழைப்பின் மூலம் இலட்சியங்களை நிறைவேற்றி வெற்றி காண்பீர்கள்.

ரிஷபம் :

ரிஷப ராசி நேயர்களே, இன்று உங்கள் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் கிடைக்கலாம். பயணங்கள் ஏற்படலாம். உங்கள் திறமையான தவகல் தொடர்பு மூலம் நற்பலன்களைப் பெறலாம்.

மிதுனம் :

மிதுன ராசி நேயர்களே, உங்கள் பணிகளை முடிப்பதை சற்று கடினமாக உணர்வீர்கள். யதார்த்த அணுகுமுறையை கையாள வேண்டும். செயல்களின் விளைவுகள் சிறப்பாக அமைவதற்கு அமைதியாக யோசித்து செயல்படவும்.

கடகம் :

கடக ராசி நேயர்களே, இன்று உங்களிடம் பாதுகாப்பின்மை உணர்வு காணப்படும். பொறுமையாகவும் உறுதியுடனும் இருக்க வேண்டும். நல்ல விளைவுகளைக் காண திட்டமிடல் வேண்டும். சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க நேரலாம்.

சிம்மம்:

சிம்ம ராசி நேயர்களே, இன்றைய நாள் சாதகமான நாளாக இருக்கும். அக்கம் பக்கத்தினரின் ஆதரவு உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும்.பல விஷயங்களை சாதிப்பதற்கு இன்று உகந்த நாள்.

கன்னி :

கன்னி ராசி நேயர்களே, இன்று உங்கள் செயல்களை நிர்வகிக்க நீங்கள் திறமையுடன் யோசிக்க வேண்டும். குடும்பப் பிரச்சினைகளும் அதிகரிக்கும் பொறுப்புகளும் கவலையை அளிக்கும். பாதுகாப்பின்மை உணர்வை தவிர்க்க வேண்டும். பிரார்த்தனை மூலம் ஆறுதல் பெறலாம்.

துலாம் :

துலாம் ராசி நேயர்களே, இன்றைய நாள் உங்களுக்கு சரியான செயலுக்கும் தவறான செயலுக்கும் இடையே உள்ள வேறுபாட்டைப் பற்றிய படிப்பினையை அளிக்கும். உங்களுடைய இலக்குகளை இன்று சரியாக திட்டமிட வேண்டியது அவசியம்.

விருச்சிகம் :

விருச்சிக ராசி நேயர்களே, இன்று துடிப்பான நாளாக இருக்காது. உற்சாகம் குறைந்து காணப்படும். மனதில் குழப்பங்கள் காணப்படும். இன்று எடுக்கும் முடிவுகள் சீரற்றதாக இருக்கும்.

தனுசு :

தனுசு ராசி நேயர்களே, இன்று புதிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளலாம். அது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். பயணங்களுக்கான வாய்ப்பு உள்ளது.

மகரம் :

மகர ராசி நேயர்களே, இன்று புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அது உங்களுக்கு திருப்திகரமாக இருக்கும். இன்று உங்கள் விருப்பங்கள் நிறைவேறும்.பிரார்த்தனை மற்றும் தியானம் மேற்கொள்வது சிறந்தது.

கும்பம் :

கும்ப ராசி நேயர்களே, உங்கள் அன்றாடப் பணிகளை ஆற்றும் பொழுது கவனம் தேவை. இன்று ஏமாற்றங்கள் ஏற்படும் என்பதால் அதிகம் எதிர்பார்ப்பு வேண்டாம். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.

மீனம்:

மீன ராசி நேயர்களே,

இன்று எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காது. உங்கள் இலக்குகளை அடைவதில் பல தடைகள் காணப்படும். கவலைகளை ஒதுக்கிவிட்டு அமைதியாக இருங்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: மாணவர்களுக்கு பாராட்டு விழா.. அதிகாலையிலேயே மண்டபத்துக்கு வந்த தவெக தலைவர் விஜய்
மாணவர்களுக்கு பாராட்டு விழா.. அதிகாலையிலேயே மண்டபத்துக்கு வந்த தவெக தலைவர் விஜய்
IND Vs SA T20 Worldcup Final: 10 ஆண்டுகளுக்குப் பின் டி20 உலகக் கோப்பை ஃபைனலில் இந்தியா - கரையேற்றுவாரா கேப்டன் ரோகித் சர்மா?
10 ஆண்டுகளுக்குப் பின் டி20 உலகக் கோப்பை ஃபைனலில் இந்தியா-கரையேற்றுவாரா கேப்டன் ரோகித் சர்மா?
IND Vs SA, T20 Worldcup: ஃபைனலில் இந்தியா Vs தென்னப்ரிக்கா - ரிசர்வ்டேவிலும் மழை பெய்தால் யாருக்கு கோப்பை?
ஃபைனலில் இந்தியா Vs தென்னப்ரிக்கா - ரிசர்வ்டேவிலும் மழை பெய்தால் யாருக்கு கோப்பை?
Delhi Rain: மிதக்கும் தலைநகர் டெல்லி - கொட்டும் கனமழை, வீடுகளில் முடங்கிய பொதுமக்கள்
Delhi Rain: மிதக்கும் தலைநகர் டெல்லி - கொட்டும் கனமழை, வீடுகளில் முடங்கிய பொதுமக்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: மாணவர்களுக்கு பாராட்டு விழா.. அதிகாலையிலேயே மண்டபத்துக்கு வந்த தவெக தலைவர் விஜய்
மாணவர்களுக்கு பாராட்டு விழா.. அதிகாலையிலேயே மண்டபத்துக்கு வந்த தவெக தலைவர் விஜய்
IND Vs SA T20 Worldcup Final: 10 ஆண்டுகளுக்குப் பின் டி20 உலகக் கோப்பை ஃபைனலில் இந்தியா - கரையேற்றுவாரா கேப்டன் ரோகித் சர்மா?
10 ஆண்டுகளுக்குப் பின் டி20 உலகக் கோப்பை ஃபைனலில் இந்தியா-கரையேற்றுவாரா கேப்டன் ரோகித் சர்மா?
IND Vs SA, T20 Worldcup: ஃபைனலில் இந்தியா Vs தென்னப்ரிக்கா - ரிசர்வ்டேவிலும் மழை பெய்தால் யாருக்கு கோப்பை?
ஃபைனலில் இந்தியா Vs தென்னப்ரிக்கா - ரிசர்வ்டேவிலும் மழை பெய்தால் யாருக்கு கோப்பை?
Delhi Rain: மிதக்கும் தலைநகர் டெல்லி - கொட்டும் கனமழை, வீடுகளில் முடங்கிய பொதுமக்கள்
Delhi Rain: மிதக்கும் தலைநகர் டெல்லி - கொட்டும் கனமழை, வீடுகளில் முடங்கிய பொதுமக்கள்
Kamalhaasan Salary : அடேங்கப்பா! இந்தியன் 2 படத்துக்கு கமல்ஹாசன் வாங்கிய சம்பள பணம் இவ்வளவா?
அடேங்கப்பா! இந்தியன் 2 படத்துக்கு கமல்ஹாசன் வாங்கிய சம்பள பணம் இவ்வளவா?
மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் தமிழிசை திடீர் சந்திப்பு.. நடந்தது என்ன?
மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் தமிழிசை திடீர் சந்திப்பு.. நடந்தது என்ன?
Jio New 5g Plans: செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. ஜூலை 3 முதல் அமல்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
57 years of Thiruvarutchelvar : 39 வயதில் 80 வயது நாயன்மாராக கலங்கவைத்த சிவாஜி.. திருவருட்செல்வர் படம் வெளியான நாள்
57 years of Thiruvarutchelvar : 39 வயதில் 80 வயது நாயன்மாராக கலங்கவைத்த சிவாஜி.. திருவருட்செல்வர் படம் வெளியான நாள்
Embed widget