மேலும் அறிய

Rasipalan: இன்று வைகாசி முதல் நாள்! எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தெரியுமா? முழு ராசிபலன்கள்

Today Rasipalan: மே மாதம் 14ஆம் நாள் செவ்வாய் கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 14.05.2024 

கிழமை: செவ்வாய்

நல்ல நேரம்:

காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை

மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை

இராகு:

பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை

குளிகை:

பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை

எமகண்டம்:

காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை

சூலம் - வடக்கு

மேஷம்

தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உற்பத்தி தொடர்பான துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். சமூகப் பணிகளில் அனுபவம் வெளிப்படும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. சஞ்சலமான சிந்தனைகளின் மூலம் குழப்பம் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.

ரிஷபம்

குடும்பத்தாரின் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள். அரசு சார்ந்த விஷயங்களில் ஆதாயம் ஏற்படும். பூர்வீக சொத்து பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். பயணங்களின் மூலம் சில அனுபவங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். சக ஊழியர்களிடத்தில் நெருக்கம் அதிகரிக்கும். மனதளவில் தைரியம் பிறக்கும். பக்தி நிறைந்த நாள்.

மிதுனம்

வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் அமையும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை ஏற்படும். சவாலான வாதங்களையும் சாதுரியமாக வெற்றி கொள்வீர்கள். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அடிப்படை கல்வியில் முனேற்றமான வாய்ப்புகள் அமையும். ஓய்வு நிறைந்த நாள்.

கடகம்

குணநலன்களில் சில மாற்றங்கள் உண்டாகும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். உணர்ச்சி வேகமின்றி பொறுமையுடன் செயல்படவும். வியாபாரம் சார்ந்த பணிகளில் புதுவிதமான யுக்திகளை கையாளுவீர்கள். எண்ணிய சில பணிகளில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். பரிசு நிறைந்த நாள்.

சிம்மம்

இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் சோர்வு ஏற்படும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். வர்த்தக பணிகளில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். மற்றவர்களின் செயல்பாடுகள் பற்றிய கருத்துகளில் கவனம் வேண்டும். வெற்றி நிறைந்த நாள்.

கன்னி

வியாபார பணிகளில் முதலீடுகள் மேம்படும். துறை சார்ந்த சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கடினமான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். வெளியூர் சார்ந்த பயணங்களின் மூலம் மேன்மை உண்டாகும். தடைகள் நிறைந்த நாள்.

துலாம்

அரசு சார்ந்த நிலைப்பாடுகளை புரிந்து கொள்வீர்கள். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். சமூகப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை உண்டாக்கும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். கால்நடை தொடர்பான பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். இன்பம் நிறைந்த நாள்.

விருச்சிகம்:

ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். அரசு தொடர்பான பணிகளில் பொறுமையுடன் செயல்படவும்.  வெளி வட்டாரங்களில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். புதுவிதமான ஆராய்ச்சி சார்ந்த எண்ணங்கள் மேம்படும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். பயணம் நிமித்தமான சில செயல்பாடுகள் நன்மதிப்பை ஏற்படுத்தும். நிறைவு நிறைந்த நாள்.

தனுசு

புதிய நபர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். நண்பர்களின் மூலம் அலைச்சல்களும், புதிய அனுபவங்களும் ஏற்படும். பணவரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலை உண்டாகும். வீடு, வாகன தொடர்பான விரயங்கள் ஏற்படும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு வெளிப்படும். உடன் பிறந்தவர்களின் வழியில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். ஆர்வமின்மையான நாள். 

மகரம்

நீண்ட நாட்களாக தடைபட்ட வரவுகள் கிடைக்கும். வெளிப்படையான குணத்தின் மூலம் பலரின் நம்பிக்கைகளை பெறுவீர்கள். பழகும் விதங்களின் மூலம் ஆதாயத்தை உருவாக்கிக் கொள்வீர்கள். கூட்டு வியாபாரத்தில் லாபம் மேம்படும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். ஆசைகள் மேம்படும் நாள்.

கும்பம்

பாதியில் நின்ற பணிகளை செய்து முடிப்பீர்கள். பொருளாதாரம் தொடர்பான சிக்கல்கள் குறையும். தோற்றப்பொலிவு பற்றிய எண்ணம் மேம்படும். எதிர்பாராத திடீர் வாய்ப்புகள் மூலம் புதுமை பிறக்கும். நெருக்கமானவர்களின் சந்திப்பு சில மாற்றங்களை ஏற்படுத்தும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். அனுபவம் கிடைக்கும் நாள்.

மீனம்

பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். தாய்மாமன் வழியில் அனுசரித்துச் செயல்படவும். ரசனையில் புதுவிதமான மாற்றம் உண்டாகும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget