மேலும் அறிய

Rasipalan: தனுசுக்கு அனுசரிப்பு தேவை; மகரத்துக்கு திறமை: இன்றைய ராசிபலன்கள் இதோ..!

Today Rasipalan: மே மாதம் 11ஆம் நாள் சனிக் கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 11.05.2024 

கிழமை: சனிக்கிழமை

நல்ல நேரம்:

காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை

மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை

இராகு:

காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை

குளிகை:

காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை

எமகண்டம்:

பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை

சூலம் - மேற்கு

மேஷம்

எண்ணிய சில பணிகள் நினைத்தபடி நிறைவேறும். மறைமுகமான எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். செயல்பாடுகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். சிந்தனைப் போக்கில் இருந்துவந்த குழப்பம் விலகும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நன்மை நிறைந்த நாள்.

ரிஷபம்

வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றம் ஏற்படும். வியாபார அபிவிருத்திக்கான சூழல் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். செலவு நிறைந்த நாள்.

மிதுனம்

செயல்பாடுகளில் இருந்துவந்த ஒருவிதமான மந்தத்தன்மை வெளிப்படும். தனிப்பட்ட விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். முன்யோசனை இன்றி செயல்படுவதை குறைத்துக் கொள்ளவும். எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்புகள் குறையும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். மனதில் புதுவிதமான செயல் திட்டம் பிறக்கும். விவேகம் வேண்டிய நாள்.

கடகம்

திருப்பணி சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடு ஏற்படும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அயல்நாட்டு தொடர்பான பொருட்கள் மீது ஆர்வம் அதிகரிக்கும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தனிமை சார்ந்த செயல்களில் மனம் லயிக்கும். புதிய விஷயங்களை கண்டுபிடிப்பீர்கள். உபரி வருமானம் குறித்த முயற்சிகள் கைகூடும். அனுகூலம் நிறைந்த நாள்.

சிம்மம்

பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். மனதை வருத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவு பிறக்கும். எதிர்பாராத திடீர் திருப்பங்களின் மூலம் நன்மை உண்டாகும். கால்நடை வளர்ப்பு துறைகளில் லாபம் கிடைக்கும். கடினமான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். புதுமையான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். ஆதரவு நிறைந்த நாள்.

கன்னி

நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். தொழில் அபிவிருத்திக்கான முயற்சிகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த குழப்பம் குறையும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் உண்டாகும். மறைவான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். சுபம் நிறைந்த நாள்.

துலாம்

தடைபட்ட சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். தந்தை வழி சொத்துக்களில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். பேச்சுக்களில் சற்று கவனம் வேண்டும். உத்தியோக பணிகளில் உயர்வுக்கான சூழல் உண்டாகும். திடீர் செலவுகளால் நெருக்கடிகள் ஏற்படும். கால்நடை பணிகளில் ஆதாயம் மேம்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல்களும், அனுபவமும் ஏற்படும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

விருச்சிகம்:

பணிகளில் கவனத்துடன் செயல்படவும். வித்தியாசமான கற்பனை சிந்தனைகளால் குழப்பம் ஏற்படும். எதிலும் கோபமின்றி செயல்படவும். கலை துறைகளில் புதிய அனுபவம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். பிள்ளைகளால் அலைச்சல் அதிகரிக்கும். கடன் சார்ந்த விஷயங்களில் விவேகம் வேண்டும். தேடல் நிறைந்த நாள்.

தனுசு

பயணம் சார்ந்த எண்ணங்கள் கைகூடும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் படிப்படியாக குறையும். பழைய வாகனங்களை மாற்றுவீர்கள். திறமைக்கேற்ற உயர்வு கிடைக்கும். உத்தியோக பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். வெற்றி நிறைந்த நாள்.

மகரம்

வியாபாரத்தில் வேலையாட்கள் மூலம் மாற்றங்களை உருவாக்குவீர்கள். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும். கடன் சார்ந்த சில உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் வழியில் புரிதல் உண்டாகும். சுப காரியம் தொடர்பான பயணங்கள் ஈடேறும். உத்தியோகப் பணிகளில் திறமைகள் வெளிப்படும். தனம் நிறைந்த நாள்.

கும்பம்

இலக்கியம் சார்ந்த பணிகளில் ஆர்வம் ஏற்படும். புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். முயற்சிக்கு உண்டான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வருவாயை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மனதில் தீர்க்கமான முடிவுகள் பிறக்கும். நன்மை நிறைந்த நாள்.

மீனம்

இறை சார்ந்த பணிகளில் ஈடுபாடு உண்டாகும். காப்பக பணிகளில் சாதகமான வாய்ப்புகள் அமையும். தனவரவுகளால் கையிருப்புகள் அதிகரிக்கும். அனுபவமிக்கவர்களின் ஆலோசனைகள் தெளிவை ஏற்படுத்தும். மனவளக்கலையில் ஒருவிதமான ஈர்ப்பு உண்டாகும். புதிய வேலைகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். உதவி கிடைக்கும் நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை -  தலைமை அர்ச்சகர்
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை - தலைமை அர்ச்சகர்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
TN Assembly Session LIVE: அடுத்த தேர்தலை அல்ல.. அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்கிறோம் - முதலமைச்சர் ஸ்டாலின்
TN Assembly Session LIVE: அடுத்த தேர்தலை அல்ல.. அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்கிறோம் - முதலமைச்சர் ஸ்டாலின்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை -  தலைமை அர்ச்சகர்
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை - தலைமை அர்ச்சகர்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
TN Assembly Session LIVE: அடுத்த தேர்தலை அல்ல.. அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்கிறோம் - முதலமைச்சர் ஸ்டாலின்
TN Assembly Session LIVE: அடுத்த தேர்தலை அல்ல.. அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்கிறோம் - முதலமைச்சர் ஸ்டாலின்
Breaking News LIVE: தங்க விலை குறைவு.. இன்றைய நிலவரம் என்ன?
Breaking News LIVE: தங்க விலை குறைவு.. இன்றைய நிலவரம் என்ன?
Russia jobs scam : “இளைஞர்களே உஷார் !!! ரஷ்யாவில் வேலை, நல்ல சம்பளம் என வலைவிரிக்கும் கும்பல்” நம்பினால் கெட்டீர்கள்..!
Russia jobs scam : “இளைஞர்களே உஷார் !!! ரஷ்யாவில் வேலை, நல்ல சம்பளம் என வலைவிரிக்கும் கும்பல்” நம்பினால் கெட்டீர்கள்..!
Julian Assange Is Free: விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே விடுதலை - 1901 நாள் சிறைவாசம் முடிவடைந்தது எப்படி?
Julian Assange Is Free: விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே விடுதலை - 1901 நாள் சிறைவாசம் முடிவடைந்தது எப்படி?
ஐடி ஊழியர் மாயம்.. போதையில் உளறிக்கொட்டிய நண்பர்கள்.. தகராறில் நண்பனை கொன்ற கொடூரம்
ஐடி ஊழியர் மாயம்.. போதையில் உளறிக்கொட்டிய நண்பர்கள்.. தகராறில் நண்பனை கொன்ற கொடூரம்
Embed widget