மேலும் அறிய

Today Rasipalan March 09: கன்னிக்கு பொறுமை; துலாமுக்கு ஓய்வு - உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இதோ!

Today Rasipalan: மார்ச் 9ஆம் தேதி சனிக்கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 09.03.2024 - சனிக்கிழமை

நல்ல நேரம்:

காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை

மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை

இராகு:

காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை

குளிகை:

காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை

எமகண்டம்:

பகல் 1.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை

சூலம் - கிழக்கு

மேஷம்

இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கி அமைதி உண்டாகும். கல்வியில் இருந்துவந்த குழப்பம் விலகும். வழக்குகளில் திடீர் மாற்றங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடிவரும். நன்மை நிறைந்த நாள்.

ரிஷபம்

எதிர்பாராத சில நிகழ்வுகளால் மனதில் மாற்றம் ஏற்படும். நீண்ட தூரப் பயண வாய்ப்புகள் சாதகமகும். புதுவிதமான ஆடைகளை வாங்கி மகிழ்வீர்கள். பத்திரம் தொடர்பான பணிகளில் சற்று விவேகம் வேண்டும். அரசு சார்ந்த விஷயங்களில் ஆதாயம் ஏற்படும். மற்றவர்களின் தேவையை நிறைவேற்றி வைப்பீர்கள். வேளாண் பணிகளில் ஆலோசனை கிடைக்கும். ஆர்வம் நிறைந்த நாள்.

மிதுனம்

வியாபாரம் தொடர்பான பயணங்கள் ஏற்படும். உயர் அதிகாரிகளிடத்தில் பொறுமை வேண்டும். நுணுக்கமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். வாழ்க்கைத் துணைவருடன் மனம்விட்டு பேசுவதால் மகிழ்ச்சி உண்டாகும். நேர்மைக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். உடற்பயிற்சி சார்ந்த விஷயங்களில் ஆலோசனை வேண்டும். கற்றல் திறனில் மாற்றம் ஏற்படும். தேர்ச்சி நிறைந்த நாள்.

கடகம்

பயணங்களால் ஒருவிதமான சோர்வுகள் ஏற்படும். மனதில் இனம்புரியாத சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும். சகோதரர்களுடன் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். தந்தையிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். ஆராய்ச்சி சார்ந்த பணிகளில் விவேகம் வேண்டும். அனுபவம் மேம்படும் நாள்.

சிம்மம்

சுபகாரியம் தொடர்பான விஷயங்களில் அலைச்சல் ஏற்படும். தனிப்பட்ட விஷயங்களில் கவனம் வேண்டும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். பழக்கவழக்கங்களால் ஆதாயம் ஏற்படும். நிர்வாக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். ஆரோக்கியமற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத சில தனவரவுகள் கிடைக்கும். மாற்றம் ஏற்படும் நாள்.

கன்னி

கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். தவறிய சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். வெளிநாடு தொடர்பான பணிகளில் ஆர்வம் உண்டாகும். கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். மறதி தொடர்பான பிரச்சனைகள் குறையும். தடையாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். பொறுமை வேண்டிய நாள்.

துலாம்

போட்டி சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். வேலையாட்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. தந்தையிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். இடமாற்றம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். பயனற்ற சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல், வாங்கலில் சிந்தித்துச் செயல்படவும். ஓய்வு நிறைந்த நாள்.

விருச்சிகம்:

கல்வி தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். நறுமணப் பொருட்களால் ஆதாயம் உண்டாகும். சிந்தனைகளில் தெளிவு ஏற்படும். நுணுக்கமான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் தெளிவு உண்டாகும். மறதி குறையும் நாள்.

தனுசு

சிறு தூரப் பயணங்களால் மனதில் மாற்றம் ஏற்படும். புதுவிதமான ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதளவில் இருந்துவந்த குழப்பம் விலகும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். கல்வி தொடர்பான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். வியாபார விருத்திக்கான சூழல் அமையும். அமைதி வேண்டிய நாள்.

மகரம்

நெருக்கமானவர்களிடத்தில் ஒத்துழைப்பு ஏற்படும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதில் புதிய இலக்குகள் பிறக்கும். நண்பர்களின் வழியில் வருமான வாய்ப்புகள் அமையும். இறை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். கணினி துறையில் மேன்மை ஏற்படும். சுகம் நிறைந்த நாள்.

கும்பம்

குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. எதிலும் பதற்றமின்றி செயல்படவும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து செயல்படவும். அலுவலகத்தில் திருப்தியின்மையான சூழல் அமையும். கவனம் வேண்டிய நாள்.

மீனம்

கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே புரிதல் அதிகரிக்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் திடீர் திருப்பங்கள் ஏற்படும்.  ஆராய்ச்சி தொடர்பான பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். சகோதரர்களிடத்தில் பொறுமையுடன் செயல்படவும். உத்தியோகப் பணிகளில் ஒத்துழைப்பு ஏற்படும். வேகம் நிறைந்த நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Minister Moorthy: ” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”அஜித் சொன்ன சீக்ரெட்” : மகிழ் திருமேனி Open Talk : குஷியில் ரசிகர்கள்ஸ்டாலின் ஏழை முதல்வரா? இது நம்ம LIST -லயே இல்லயே! வெளியான சொத்து பட்டியல்!ADMK Alliance BJP : Amit shah  போட்ட ஆர்டர் அடங்கி போன Annamalai டெல்லியில் நடந்தது என்ன? : EPSNithish Kumar | கூட்டணி மாறும் நிதிஷ் குமார்?தலைவலியில் பாஜக! சூடுபிடிக்கும் பீகார் தேர்தல் Bihar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Moorthy: ” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
அடங்கி போன அண்ணாமலை; அமித்ஷா போட்ட ஆர்டர்..டெல்லியில் நடந்தது என்ன?
அடங்கி போன அண்ணாமலை; அமித்ஷா போட்ட ஆர்டர்..டெல்லியில் நடந்தது என்ன?
"விவசாயிகளின் நலனே முக்கியம்.." உறுதிபட கூறிய பிரதமர் மோடி!
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
RSS தலைவருக்கு பறந்த கடிதம்.. ரூட்டை மாற்றும் கெஜ்ரிவால்.. பாஜகவுக்கு ஷாக்!
RSS தலைவருக்கு பறந்த கடிதம்.. ரூட்டை மாற்றும் கெஜ்ரிவால்.. பாஜகவுக்கு ஷாக்!
Embed widget