மேலும் அறிய

Rasipalan: துலாமுக்கு அமைதி, விருச்சிகத்துக்கு தெளிவு ! எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?

Today Rasipalan: ஜூன் மாதம் 8ம் நாள் சனிக் கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 08.06.2024 

கிழமை: சனி

நல்ல நேரம்:

காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை

மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை

இராகு:

காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை

குளிகை:

காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை

எமகண்டம்:

பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை

சூலம் - கிழக்கு

மேஷம்

குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். அரசு காரியங்களில் கவனம் வேண்டும். திறமைக்கான மதிப்பு கிடைக்கும். மனதில் புதுவிதமான தேடல் உண்டாகும். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆர்வம் நிறைந்த நாள்.

ரிஷபம்

குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். வெளி வட்டாரத்தில் மதிப்பு உயரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கும். பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். கல்வியில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். அனுபவம் மேம்படும் நாள்.  

மிதுனம்

செயல்பாடுகளில் ஒருவிதமான படபடப்பு ஏற்பட்டு நீங்கும். எதிலும் தாழ்வு மனப்பான்மையின்றி செயல்படவும். தற்பெருமையான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். குணநலன்களில் சில மாற்றங்கள் ஏற்படும். தொழில் நிமித்தமான சிந்தனைகள் மனதில் மேம்படும். புதுவிதமான பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். பயம் விலகும் நாள்.  

கடகம்

பிறமொழி பேசும் மக்களால் ஆதாயம் அடைவீர்கள். நினைத்த சில பணிகளில் அலைச்சல் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளவும். மேல் அதிகாரிகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். நெருக்கமானவர்களால் புதிய கண்ணோட்டம் ஏற்படும். வியாபார முதலீடு குறித்த முயற்சிகள் மேம்படும். பெருமை நிறைந்த நாள்.

சிம்மம்

எதையும் சமாளிக்கும் தன்னம்பிக்கை பிறக்கும். வியாபாரத்தில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். அரசு விஷயங்களில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். எதிர்பாராத சில செலவுகளால் மனசஞ்சலம் ஏற்படும். விருப்பமான சில பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தன்னம்பிக்கை வேண்டிய நாள். 

கன்னி

உணர்ச்சி வேகமின்றி பொறுமையுடன் செயல்படவும். திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். அணுகு முறையில் சில மாற்றங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். உதவி கிடைக்கும் நாள். 

துலாம்

மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். இறை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். தொழில் சார்ந்த பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அமைதி வேண்டிய நாள்.

விருச்சிகம்:

மனதளவில் குழப்பம் தோன்றி மறையும். பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். அரசு காரியங்களில் சில விரயங்கள் ஏற்படும். எதிர்காலம் குறித்த சிந்தனைகள் மனதில் மேம்படும். மனதளவில் ஒருவிதமான தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் மந்தமான சூழல் அமையும். சிந்தித்து செயல்படவேண்டிய நாள்.

தனுசு

துணைவர் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். அரசு விஷயங்களில் காரிய அனுகூலம் ஏற்படும். கடினமான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். சகோதர வகையில் அனுகூலம் ஏற்படும். துணைவர் வழியில் ஆதரவான சூழல் உண்டாகும். மாற்றம் நிறைந்த நாள்.

மகரம்

எதிலும் தன்னம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். உத்தியோக ரீதியான பயணங்கள் உண்டாகும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உறவினர்களின் வருகை உண்டாகும். எதிர்பாராத சில திடீர் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆரோக்கியம் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். நெருக்கடியான பிரச்சனைகள் குறையும். ஆக்கப்பூர்வமான நாள்.

கும்பம்

வாக்குறுதி அளிக்கும் போது சிந்தித்துச் செயல்படவும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். துரிதமின்றி விவேகத்துடன் செயல்படவும். கலைப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். தாய்மாமன் வழியில் அனுசரித்துச் செல்லவும். பரிவு வேண்டிய நாள்.

மீனம்

பயணங்களின் மூலம் சில அனுபவங்கள் கிடைக்கும். எதிராக இருந்தவர்களை வெற்றி கொள்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். புதிய வீடு வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஏற்படும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு மேம்படும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget