மேலும் அறிய

Today Rasipalan February 09: கன்னிக்கு இன்பம்; சிம்மத்துக்கு சுபம் - உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்!

Today Rasipalan: பிப்ரவரி 9ஆம் தேதி வெள்ளி கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 09.02.2024 - வெள்ளிகிழமை

நல்ல நேரம்:

காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை

மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை

இராகு:

காலை 10.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை

குளிகை:

காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை

எமகண்டம்:

மாலை 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை

சூலம் - மேற்கு

மேஷம்

வாக்குறுதிகள் அளிக்கும்போது சிந்தித்துச் செயல்படவும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழ்நிலை உண்டாகும். சில முடிவுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். சமூகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். அலுவலகத்தில் உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். வியாபார தேவைகளை அறிந்து செயல்படுவீர்கள். செலவு நிறைந்த நாள்.

ரிஷபம்

திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். ஆன்மிகம் சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். உடலில் ஒருவிதமான சோர்வுகள் தோன்றும். நீண்ட தூரப் பயண வாய்ப்புகள் சாதகமாகும். புதிய தொழில் சார்ந்த முயற்சியில் ஈடுபடுவீர்கள். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்விப் பணிகளில் சில மாற்றங்கள் ஏற்படும். ஓய்வு நிறைந்த நாள்.

மிதுனம்

வியாபாரம் சார்ந்த விஷயங்களில் அலைச்சல் உண்டாகும். பணி பொறுப்புகளால் உடல் அசதி ஏற்படும். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். எதிர்பாராத பண வரவுகள் உண்டாகும். நீண்ட நேரம் கண்விழிப்பதை குறைத்துக் கொள்ளவும். பயனற்ற விவாதங்களை தவிர்ப்பதால் மனதில் அமைதி உண்டாகும். சிக்கல் நிறைந்த நாள்.

கடகம்

வாழ்க்கைத் துணைவரின் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் சந்திப்புகளால் மாற்றம் உண்டாகும். தைரியமான செயல்பாடுகளின் மூலம் பொறுப்புகள் மேம்படும். கடினமான காரியங்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். சகோதரர்களின் வழியில் உதவி கிடைக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

சிம்மம்

வியாபார ரீதியான நெருக்கடிகள் குறையும். உடன் இருப்பவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பிள்ளைகள் பெற்றோர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவார்கள். மறைமுக திறமைகள் வெளிப்படும். மனதளவில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். சுகம் நிறைந்த நாள்.

கன்னி

உறவுகளால் ஏற்பட்ட நெருக்கடிகள் குறையும். ஆடம்பரமான செலவுகளை குறைத்து கொள்வீர்கள். பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு மேம்படும். முயற்சிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். இன்பம் நிறைந்த நாள்.

துலாம்

உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். கடன் விஷயங்களில் பொறுமை வேண்டும். தாயுடன் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். புதிய வேலை சார்ந்த எண்ணங்கள் சாதகமாகும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். கல்வியில் சற்று கவனம் வேண்டும். நலம் நிறைந்த நாள்.

விருச்சிகம்:

தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். உத்தியோகத்தில் மதிப்பு மேம்படும். சிறு தூரப் பயணங்களால் மாற்றம் ஏற்படும். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். பிரீதி நிறைந்த நாள்.

தனுசு

கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். இழுபறியான சில தனவரவுகள் கிடைக்கும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய மாற்றம் உண்டாகும். உழைப்புக்கான மதிப்பு தாமதமாக கிடைக்கும். முகத்தில் பொலிவு மேம்படும். வெற்றி நிறைந்த நாள்.

மகரம்

முடிவு எடுப்பதில் கவனம் வேண்டும். வியாபாரம் நிமிர்த்தமான பயணங்களை மேற்கொள்வீர்கள். நண்பர்களின் சந்திப்பு ஏற்படும். மனதில் புதுவிதமான தேடல் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே பொறுமை அவசியம். கலைத்துறையில் முயற்சிகள் ஈடேறும். உத்தியோகப் பணிகளில் சில மாற்றங்கள் ஏற்படும். வரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். தனம் நிறைந்த நாள்.

கும்பம்

நண்பர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். அலைபாயும் சிந்தனைகளால் சஞ்சலங்கள் ஏற்பட்டு நீங்கும். ஆடம்பரமான பொருட்களின் மீது  ஈடுபாடு உண்டாகும். திடீர் பயணங்களால் ஒரு விதமான சோர்வுகள் ஏற்படும். ஆதரவு நிறைந்த நாள்.

மீனம்

உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதளவில் இருந்துவந்த குழப்பம் விலகும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். வியாபார அபிவிருத்தி தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். குழந்தைகளின் வழியில்  மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். லாபம் நிறைந்த நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
Embed widget