மேலும் அறிய

Today Rasipalan February 03: துலாமுக்கு முயற்சி; தனுசுக்கு உழைப்பு - உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்!

Today Rasipalan: பிப்ரவரி 3ஆம் தேதி திங்கட்கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 03.02.2024 - சனிக்கிழமை

நல்ல நேரம்:

காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை

மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை

இராகு:

காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை

குளிகை:

காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை

எமகண்டம்:

பகல் 1.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை

சூலம் - கிழக்கு

மேஷம்

மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும். மற்றவர்களுக்கு உதவுவதில் கவனம் வேண்டும். உயர் கல்வியில் இருந்துவந்த குழப்பம் நீங்கும்.  வியாபாரப் பணிகளில் சில உதவிகள் கிடைக்கும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். மனதிற்கு மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். வரவு நிறைந்த நாள்.

ரிஷபம்

சுபகாரியம் தொடர்பான முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகப் பணியில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். கடன் சார்ந்த விஷயங்களில் உதவி கிடைக்கும். கூட்டு வியாபாரப் பணிகளில் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. மனதில் இருந்து வந்த கவலைகள் குறையும். சிக்கலான செயல்களையும் சாதாரமாக செய்து முடிப்பீர்கள். தனம் நிறைந்த நாள்.

மிதுனம்

பிள்ளைகளுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வாழ்க்கைத் துணைவரின் வழியில் ஆதரவு கிடைக்கும். தோற்றப்பொலிவு பற்றிய சிந்தனை மேம்படும். மனதில் நினைத்த காரியங்கள் எண்ணிய விதத்தில் நிறைவேறும்.  கமிஷன் சார்ந்த வியாபாரத்தில் லாபம் அடைவீர்கள். பிரமை நிறைந்த நாள்.

கடகம்

உறவினர்களின் வருகையால் உற்சாகம் உண்டாகும். பயணம் சார்ந்த எண்ணங்கள் கைகூடும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும்.  வியாபாரம் நிமிர்த்தமான ஆலோசனை கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் உண்டாகும். உதவி கிடைக்கும் நாள். 

சிம்மம்

மறைமுகமான எதிர்ப்புகள் விலகும். வியாபாரத்தில் மாற்றமான சூழல் ஏற்படும். புதிய தொழில்நுட்ப தேடல் அதிகரிக்கும். கணிதம் சார்ந்த துறைகளில் ஆர்வம் ஏற்படும். போக்குவரத்தில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். மாமனார் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். இலக்கியம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு கற்பனைத்திறன் மேம்படும். சுகம் நிறைந்த நாள்.

கன்னி

எதிலும் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகமும், தொடர்பும் ஏற்படும். பொன், பொருள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். பேச்சு வன்மையின் மூலம் லாபம் உண்டாகும். வரவு நிறைந்த நாள்.

துலாம்

நீண்ட நாள் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். உடன் இருப்பவர்களின் உணர்வுகளை புரிந்து செயல்படவும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். உடல் ஆரோக்கியம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். முடிக்க முடியாது என எண்ணிய சில வேலைகளை எளிமையாக செய்து முடிப்பீர்கள். விற்பனைத் துறையில் பொறுமையை கையாளவும். முயற்சி மேம்படும் நாள்.

விருச்சிகம்:

சுபகாரியம் தொடர்பாக அலைச்சல் உண்டாகும். உணர்ச்சி வேகமின்றி பொறுமையுடன் செயல்படவும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வெளி உணவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. நெருக்கமானவர்களின் மூலம் அனுகூலம் ஏற்படும். கீர்த்தி நிறைந்த நாள்.

தனுசு

நண்பர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். சமூக வாழ்க்கையில் மதிப்புகள் மேம்படும். உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.  உடல் ஆரோக்கியம் மேம்படும். கூட்டு முயற்சிகளில் சாதகமான வாய்ப்பு கிடைக்கும். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். பற்கள் சார்ந்த பிரச்சனைகள் நீங்கும். பிடித்த சில பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உழைப்பு மேம்படும் நாள்.

மகரம்

தடைபட்ட தனவரவுகள் கிடைக்கும். வாகன பயணங்களின் மூலம் லாபகரமான சூழ்நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த மந்தநிலை குறையும். மனை சார்ந்த செயல்களால் ஆதாயம் அடைவீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய முதலீடு தொடர்பான செயல்களில் தகுந்த ஆலோசனை பெற்று முடிவெடுக்கவும். அலைச்சல் நிறைந்த நாள்.

கும்பம்

திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு உண்டாகும். இசை சார்ந்த பணிகளில் ஈடுபாடு ஏற்படும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் பயணங்களின் மூலம் அனுகூலமான வாய்ப்பு உண்டாகும். உடன்பிறந்தவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். ஆர்வம் மேம்படும் நாள்.

மீனம்

குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. சமூகம் தொடர்பான பணிகளில் அலைச்சல் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான சுபவிரயங்கள் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். வியாபாரப் பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். பொறுமை வேண்டிய நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்
Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்
School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!
School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance : அதிமுகவுடன் தவெக கூட்டணி?விஜய் திடீர் அறிவிப்பு குஷியில் தொண்டர்கள்!Tirupur Bakery Fight : ’’டீ கேட்டா தரமாட்டியா’’பேக்கரி ஊழியர் மீது தாக்குதல்! போதை ஆசாமிகள் அராஜகம்Vijay on DMK : Udhayanidhi Vs EPS : ”ஊர்ந்து போன கரப்பான் பூச்சி நன்றி-னா என்னானு தெரியுமா?”EPS-க்கு உதயநிதி பதிலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்
Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்
School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!
School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!
Harini Amarasuriya: டெல்லி டூ இலங்கை; தெற்காசியாவின் அரசியல் பின்னணி அல்லாத முதல் பெண் பிரதமர்; யார் இந்த ஹரிணி அமரசூரிய?
Harini Amarasuriya: டெல்லி டூ இலங்கை; தெற்காசியாவின் அரசியல் பின்னணி அல்லாத முதல் பெண் பிரதமர்; யார் இந்த ஹரிணி அமரசூரிய?
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மாமியார்; மருமகள் செய்த கொடூர செயலால் மக்கள் அதிர்ச்சி
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மாமியார்; மருமகள் செய்த கொடூர செயலால் மக்கள் அதிர்ச்சி
ஆராய்ச்சி மாணவர்களை வீட்டு வேலை செய்யச் சொல்வதா?- உயர் கல்வித்துறை கடும் எச்சரிக்கை
ஆராய்ச்சி மாணவர்களை வீட்டு வேலை செய்யச் சொல்வதா?- உயர் கல்வித்துறை கடும் எச்சரிக்கை
TVK Vijay: “அதிமுக எங்களுக்கு வேண்டாம் - எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு நோ”  தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
TVK Vijay: “அதிமுக எங்களுக்கு வேண்டாம் - எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு நோ” தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
Embed widget