மேலும் அறிய

Rasipalan December 24: மேஷத்துக்கு ஆதாயம்; கடகத்துக்கு நிறைவு - உங்கள் ராசிக்கு இன்றைய நாள் எப்படி?

Rasipalan December 24: இன்று மார்கழி மாதம் 9-ம் தேதி எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் குறித்து விரிவாக காணலாம்.

இன்றைய ராசி பலன்கள்: Rasi Palan Today December 23, 2024: 

அன்பார்ந்த வாசகர்களே இன்றைய நாளில் உங்கள் ராசிக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்க்கலாம்...

மேஷம்

கணவன், மனைவிக்கு இடையே அனுசரித்து நடந்து கொள்ளவும். அரசு சார்ந்த பணிகளால் ஆதாயம் உண்டாகும். மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தெளிவான முடிவுகள் பிறக்கும். இழுபறியான பணிகளைச் செய்து முடிப்பீர்கள். சமூகப் பணிகளில் புதுமையான அனுபவங்கள் கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் திறமைகள் வெளிப்படும். கடன் சார்ந்த முயற்சிகள் கைகூடும். ஆதாயம் நிறைந்த நாள்.

ரிஷபம்

சிற்றின்ப விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் மாற்றம் பிறக்கும். பணிபுரியும் இடத்தில் சில திருப்பங்கள் உண்டாகும். புதிய செயல்களில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். அண்டை வீட்டினர் ஒத்துழைப்பாக இருப்பார்கள். வேலையாட்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். சுகம் நிறைந்த நாள்.

மிதுனம்

கலை சார்ந்த துறைகளில் ஆர்வம் உண்டாகும். ஆபரணச் சேர்க்கை சார்ந்த எண்ணங்கள் ஏற்படும். பணிகளில் அனுபவம் வெளிப்படும். வீடு விற்பனையில் இருந்துவந்த தாமதம் குறையும். வரவு குறித்த சிந்தனைகள் மனதில் மேம்படும். ஆரோக்கிய பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். பொதுமக்கள் பணியில் ஆதரவான சூழல் ஏற்படும். நிம்மதி நிறைந்த நாள்.

கடகம்

பணி நிமித்தமான சிந்தனைகள் மேம்படும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் அனுபவம் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் வழியில் அனுசரித்துச் செல்லவும். மனை சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். புதிய தொழில்நுட்பக் கருவிகளால் ஆதாயம் அடைவீர்கள். கால்நடைகளிடம் கவனத்துடன் இருக்கவும். அக்கம், பக்கம் இருப்பவர்களால் ஒத்துழைப்புகள் உண்டாகும். வரவு நிறைந்த நாள்.

சிம்மம்

தாயாரின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். நிலம் சார்ந்த பணிகளில் மேன்மை உண்டாகும். வியாபார பணிகளில் லாபம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களால் ஒத்துழைப்புகள் ஏற்படும். பயணம் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். சமூகப் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். செலவு நிறைந்த நாள்.

கன்னி

திறமைகளை வெளிப்படுத்துவதில் சிந்தித்துச் செயல்படவும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்காலம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். எழுத்து சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் ஏற்படும். கலை சார்ந்த துறைகளில் அனுபவம் பிறக்கும். தாமதம் குறையும் நாள்.

துலாம்

வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். உடன் இருப்பவர்களால் புதிய கண்ணோட்டம் பிறக்கும். சிந்தனைகளில்  இருந்துவந்த குழப்பங்கள் விலகும். கலை சார்ந்த பணிகளில் ஆர்வம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பேச்சு வன்மையால் காரிய அனுகூலம் ஏற்படும். தடங்கல் மறையும் நாள்.

விருச்சிகம்

எதிலும் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். உயர் அதிகாரிகள் இடத்தில் நற்பெயர் கிடைக்கும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் மூலம் முன்னேற்றம் ஏற்படும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் கைகூடும். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். களிப்பு நிறைந்த நாள்.

தனுசு

உத்தியோக பணிகளில் மாற்றமான சூழ்நிலை உண்டாகும். எதிர்காலம் தொடர்பான தெளிவுகள் உண்டாகும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் இழுபறிகள் அகலும். தொழில் நிமித்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். யாகப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். சுவையான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். நிர்வாகத் துறைகளில் அதிகாரம் மேம்படும். வெற்றி நிறைந்த நாள்.

மகரம்

வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் விவேகம் வேண்டும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் ஏற்படும். மற்றவர்களின்  கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் மேன்மை ஏற்படும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு ஏற்படும். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். கவலை மறையும் நாள்.

கும்பம்

உத்தியோக பயணங்களால் அலைச்சல் இருக்கும். நண்பர்களிடத்தில் தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். கால்நடைப் பணிகளில் கவனத்துடன் செயல்படவும். எண்ணிய சில பணிகளில் மாற்றமான சூழல் ஏற்படும். தாய்மாமன் வழியில் அனுசரித்துச் செல்லவும். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்துச் செயல்படவும். பிரயாணம் நிறைந்த நாள்.

மீனம்

செய்யும் முயற்சிகளுக்கு எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். கற்பனைத் துறைகளில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபார பணிகளில் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். நண்பர்கள் வழியில் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். உத்தியோகம் நிமித்தமான பணிகளில் மேன்மை ஏற்படும். சாந்தம் வேண்டிய நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs BAN: சுப்மன்கில் சூப்பர் செஞ்சுரி! நொந்துபோன பங்களா பாய்ஸ்! அதிரடி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா
IND vs BAN: சுப்மன்கில் சூப்பர் செஞ்சுரி! நொந்துபோன பங்களா பாய்ஸ்! அதிரடி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா
Trump: திடீர் ட்விஸ்ட்.! ரஷ்யாவுக்கு சப்போர்ட்டுக்கு போன டிரம்ப்: அதிர்ச்சியில் உக்ரைன்.! என்ன நடக்கிறது?
Trump: திடீர் ட்விஸ்ட்.! ரஷ்யாவுக்கு சப்போர்ட்டுக்கு போன டிரம்ப்: அதிர்ச்சியில் உக்ரைன்.! என்ன நடக்கிறது?
"இங்கிலீஷ் படிங்க.. அது அதிகாரத்தை அடைவதற்கான ஆயுதம்" மாணவர்களுக்கு ராகுல் காந்தி அட்வைஸ்!
சென்னை To மதுரை... செம போங்க.. இப்படி ஒரு அப்டேட்டா.. ரூ.26,500 கோடியில் கிரீன்ஃபீல்ட் எக்ஸ்பிரஸ் சாலை
சென்னை To மதுரை... செம போங்க.. இப்படி ஒரு அப்டேட்டா.. ரூ.26,500 கோடியில் கிரீன்ஃபீல்ட் எக்ஸ்பிரஸ் சாலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Marina Police vs Lady : ’’இருட்டுல என்ன பண்றீங்க?’’அநாகரிகமாக விசாரித்த போலீஸ் மெரினாவில் பெண் ஆவேசம்!Delhi New CM | டெல்லியின் புதிய முதல்வர்! பெண் MLA விற்கு அடித்த ஜாக்பாட்! யார் இந்த ரேகா குப்தா?Article 370 முதல் அயோத்தி வரை..  அமித்ஷாவின் RIGHT HAND !  யார் இந்த ஞானேஷ் குமார் ?K Pandiarajan : தவெக-வுக்கு தாவும் மாஃபா? திமுகவில் இணையும் OPS MLA? சூடுபிடிக்கும் தமிழக அரசியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs BAN: சுப்மன்கில் சூப்பர் செஞ்சுரி! நொந்துபோன பங்களா பாய்ஸ்! அதிரடி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா
IND vs BAN: சுப்மன்கில் சூப்பர் செஞ்சுரி! நொந்துபோன பங்களா பாய்ஸ்! அதிரடி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா
Trump: திடீர் ட்விஸ்ட்.! ரஷ்யாவுக்கு சப்போர்ட்டுக்கு போன டிரம்ப்: அதிர்ச்சியில் உக்ரைன்.! என்ன நடக்கிறது?
Trump: திடீர் ட்விஸ்ட்.! ரஷ்யாவுக்கு சப்போர்ட்டுக்கு போன டிரம்ப்: அதிர்ச்சியில் உக்ரைன்.! என்ன நடக்கிறது?
"இங்கிலீஷ் படிங்க.. அது அதிகாரத்தை அடைவதற்கான ஆயுதம்" மாணவர்களுக்கு ராகுல் காந்தி அட்வைஸ்!
சென்னை To மதுரை... செம போங்க.. இப்படி ஒரு அப்டேட்டா.. ரூ.26,500 கோடியில் கிரீன்ஃபீல்ட் எக்ஸ்பிரஸ் சாலை
சென்னை To மதுரை... செம போங்க.. இப்படி ஒரு அப்டேட்டா.. ரூ.26,500 கோடியில் கிரீன்ஃபீல்ட் எக்ஸ்பிரஸ் சாலை
முல்லை பெரியாறு விவகாரம்; தமிழகமும் கேரளாவும் பள்ளி குழந்தைகள் போல சண்டை - உச்ச நீதிமன்றம்
முல்லை பெரியாறு விவகாரம்; தமிழகமும் கேரளாவும் பள்ளி குழந்தைகள் போல சண்டை - உச்ச நீதிமன்றம்
Annamalai:
Annamalai: "கெட்அவுட் மோடி? கெட்அவுட் ஸ்டாலின்? - நாளை காலை 6 மணிக்கு இருக்கு.. அண்ணாமலை சவால்
UGC: யுஜிசியின் ஜனநாயக விரோதம்; சுயாட்சியை பறிக்கும் செயல்- கேரளாவில் அமைச்சர் கோவி. செழியன் ஆவேசம்!
UGC: யுஜிசியின் ஜனநாயக விரோதம்; சுயாட்சியை பறிக்கும் செயல்- கேரளாவில் அமைச்சர் கோவி. செழியன் ஆவேசம்!
Accident Insurance: விபத்தில் உயிரிழந்த தொழிலாளி... ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கிய அஞ்சல் துறை
விபத்தில் உயிரிழந்த தொழிலாளி... ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கிய அஞ்சல் துறை
Embed widget