மேலும் அறிய

Today Rasi Palan: மேசத்துக்கு சுபம்; ரிஷபத்துக்கு அமைதி - உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்!

Today Rasipalan: ஏப்ரல் 12ஆம் தேதி வெள்ளிக்கிழமை இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 12.04.2024 - வெள்ளிக்கிழமை

நல்ல நேரம்:

காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை

இராகு:

காலை 10.30 மணி முதல் பகல் 12.00 மணி வரை

குளிகை:

காலை 7.30 மணி காலை 9.00மணி வரை

எமகண்டம்:

மாலை 6.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை

சூலம் - மேற்கு

மேஷம்

குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உயர் அதிகாரிகளின் அறிமுகம் ஏற்படும். வாழ்க்கைத் துணைவருடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். நீண்ட நேரம் கண் விழிப்பதை குறைத்துக் கொள்ளவும். விற்பனை சார்ந்த துறைகளில் ஆதாயம் ஏற்படும். சுபம் நிறைந்த நாள்.

ரிஷபம்

எதிலும் அலட்சியம் இன்றி செயல்படவும். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். சந்தேக உணர்வுகளால் மனவருத்தங்கள் நேரிடும். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். பணி சார்ந்த ரகசியங்களில் விவேகம் வேண்டும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் அலைச்சல் ஏற்படும். அமைதி நிறைந்த நாள்.

மிதுனம்

குழந்தைகள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். வாழ்க்கைத் துணைவரின் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். வாகனப் பழுதுகளை சரி செய்வீர்கள். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்பு ஏற்படும். வியாபாரத்தில் இருந்துவந்த நெருக்கடிகள் படிப்படியாக குறையும். பணி சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். மனதளவில் இருந்துவந்த கவலை விலகும். பாராட்டு நிறைந்த நாள்.

கடகம்

சாமர்த்தியமாக செயல்பட்டு நினைத்ததை செய்து முடிப்பீர்கள். நெருக்கமானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். வித்தியாசமான அணுகுமுறைகளால் லாபத்தை மேம்படுத்துவீர்கள். பணிபுரியும் இடத்தில் மாற்றம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.

சிம்மம்

வருமான உயர்வு குறித்த முயற்சிகள் மேம்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் சாதகமாகும். உத்தியோகத்தில் பொறுமையை கையாளுவது நல்லது. வர்த்தகப் பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். உயர்வு நிறைந்த நாள்.

கன்னி

தர்ம காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். தந்தை வழியில் அனுசரித்துச் செல்லவும். கருத்துகளுக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த பணிகளில் வித்தியாசமான அனுபவம் ஏற்படும். விட்டுக்கொடுத்துச் செல்வதன் மூலம் சாதகமான வாய்ப்பு கிடைக்கும். கடன் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். கவலை விலகும் நாள்.

துலாம்

மற்றவர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். கமிஷன் சார்ந்த துறைகளில் லாபம் ஏற்படும். பிரபலமானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் முயற்சிக்கேற்ப மேன்மை ஏற்படும். சகோதரர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். மறைமுக திறமையால் மதிப்பு மேம்படும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். சிந்தித்துச் செயல்பட வேண்டிய நாள். 

விருச்சிகம்:

புதிய நபர்களின் அறிமுகத்தால் சில மாற்றமான சூழல் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் பொறுமை வேண்டும். பொன், பொருட்சேர்க்கை உண்டாகும். நீண்ட தூரப் பயண வாய்ப்புகள் கைகூடிவரும். மற்றவர்களிடம் தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். வாழ்க்கைத் துணைவர் பற்றிய புரிதல் அதிகரிக்கும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். அன்பு நிறைந்த நாள்.

தனுசு

பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். நினைத்த பணிகளில் அலைச்சல் உண்டாகும். உற்பத்தி தொடர்பான விஷயங்களில் பொறுமை வேண்டும். பழைய நினைவுகளால் மனதில் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். கால்நடைகள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். மற்றவர்கள் பற்றிய கருத்துகளை தவிர்ப்பது நல்லது. மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். அமைதி நிறைந்த நாள்.

மகரம்

சூழ்நிலை அறிந்து செயல்படுவது நல்லது. வர்த்தகம் சார்ந்த முதலீடுகளில் ஆலோசனை பெற்று முடிவெடுக்கவும். அனுபவ அறிவால் சில முடிவுகளை எடுப்பீர்கள். குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். விளையாட்டான பேச்சுக்களை தவிர்ப்பது பகைமையை குறைக்கும். மனதளவில் வித்தியாசமான கற்பனை அதிகரிக்கும். புகழ் நிறைந்த நாள்.

கும்பம்

நீண்ட நாள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். தாய்மாமன் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும்.  உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக செயல்படுவது சிக்கல்களை குறைக்கும்.  மனதளவில் வித்தியாசமான சிந்தனை பிறக்கும். பயணம் சார்ந்த விஷயங்களில் ஒருவிதமான ஆர்வமின்மை உண்டாகும். கால்நடைகளால் சில விரயங்கள் ஏற்படும். புதிய வீடு வாங்குவது சார்ந்த செயல்பாடுகளில் விவேகம் வேண்டும். போட்டி நிறைந்த நாள்.

மீனம்

தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறப்புகளால்  அலைச்சல் உண்டாகும். பெரியவர்கள் இடத்தில் விவாதங்களை தவிர்க்கவும். தாயின் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். விளையாட்டுத் தொடர்பான துறைகளில் அரசு உதவிகள் சாதகமாகும். எதிர்பாலின மக்கள் விஷயத்தில் பொறுமை வேண்டும். ரசனை தன்மையில் சில மாற்றங்கள் ஏற்படும். நிறைவு நிறைந்த நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | CollectorNainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்Mayiladuthurai Murder | சாராய விற்ற கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் | Crime

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.