மேலும் அறிய

Today Rasipalan, October 18: சிம்மத்துக்கு துணிவு...கன்னிக்கு பாராட்டு...உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இதோ!

Today Rasipalan October 18: இந்த நாளில் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.

நாள் - 18.10.2023 (புதன் கிழமை)

நல்ல நேரம்:

காலை 9.15 மணி முதல் காலை 10.15 மணி வரை

மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை

இராகு:

நண்பகல் 12.00 மணி முதல் பகல் 1.30 மணி வரை

குளிகை:

காலை 10.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை

எமகண்டம்:

காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை

சூலம் - வடக்கு

மேஷம்

அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துச் செல்லவும். பணியில் மறைமுகமான இன்னல்கள் ஏற்பட்டு நீங்கும். எதிலும் பொறுமையுடன் செயல்படவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் உடலில் சோர்வு உண்டாகும். பணிகளில் திறமைக்கான மதிப்பு தாமதமாகக் கிடைக்கும். குடும்ப விஷயங்களைப் பகிர்வதைத் தவிர்க்கவும். விவேகம் வேண்டிய நாள். 

ரிஷபம்

மனதளவில் தன்னம்பிக்கை மேம்படும். சகோதரர் வழியில் உதவி கிடைக்கும். வாழ்க்கைத் துணைவர்வழி உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். வியாபாரத்தில் நல்ல செய்திகள் கிடைக்கும். அலுவலகத்தில் மதிப்பு மேம்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும். புதிய நபர்களின் அறிமுகமும், ஒத்துழைப்பும் கிடைக்கும். சுகம் நிறைந்த நாள்.

மிதுனம்

திடீர் தனவரவுகள் உண்டாகும். நண்பர்களுடன் அனுசரித்துச் செல்லவும். சுபகாரியங்களை முன் நின்று செய்வீர்கள். எதிர்பாராத சிலரின் சந்திப்பு உண்டாகும். வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். பணிபுரியும் இடத்தில் மதிப்பு உண்டாகும். நினைத்ததைச் செய்து முடிப்பதற்கான சூழல் அமையும். அரசுப் பணிகளில் ஆதாயம் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.

கடகம்

குழந்தைகளின் கல்வி குறித்த எண்ணங்கள் மேம்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். பூர்வீக சொத்துக்கள் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். வியாபாரத்தில் சில சலுகைகளால் லாபம் மேம்படும். பணிபுரியும் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். புதுவிதமான கனவுகள் பிறக்கும். அலைச்சல் நிறைந்த நாள்.

சிம்மம்

நெருக்கமானவர்களின் சந்திப்பு ஏற்படும். உறவுகளிடத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். பயணங்களால் புதிய அனுபவம் உண்டாகும். வாகன பழுதுகளைச் சீர் செய்வீர்கள். பங்குதாரர்களின் ஆதரவு மேம்படும். மறைமுகமான தடைகளை வெற்றி கொள்வீர்கள். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். துணிவு வேண்டிய நாள்.

கன்னி

புதிய நபர்களால் ஒத்துழைப்பு உண்டாகும். தனவரவுகளில் இருந்துவந்த தாமதம் குறையும். முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் விலகும். எதையும் செய்து முடிக்க முடியும் என்ற சாமர்த்தியம் மேம்படும். சிறு தூரப் பயணங்களால் மனதில் மாற்றம் உண்டாகும். திட்டமிட்ட காரியங்கள் கைகூடி வரும். பெரியவர்கள் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். பாராட்டு நிறைந்த நாள்.

துலாம்

கலகலப்பான பேச்சுக்களால் எல்லோரையும் கவர்வீர்கள். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். குழந்தைகளின் புதிய முயற்சிகளை ஆதரிப்பீர்கள். வாகன பழுதுகளைச் சரி செய்வீர்கள். வியாபார அபிவிருத்திக்கான சூழல் அமையும். உத்தியோகப் பணிகளில் துரிதம் உண்டாகும். புதுவிதமான அத்தியாயத்தை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் அமையும். அசதி நிறைந்த நாள்.

விருச்சிகம்

உறவினர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். விமர்சனப் பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரம் நிமிர்த்தமான பயணங்கள் ஏற்படும். மனதளவில் ஒருவிதமான குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.  வாடிக்கையாளர்களிடத்தில் கனிவு வேண்டும். வியாபாரத்தில் அலைச்சல்கள் மேம்படும். பரிவு நிறைந்த நாள்.

தனுசு

கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். திடீர் செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். வியாபாரத்தில் நயமான பேச்சுக்கள் நன்மையைத் தரும். சில நிகழ்வுகளால் மனதளவில் மாற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் பனிப்போர்கள் தோன்றி மறையும். செயல்பாடுகளில் கவனத்துடன் இருக்கவும். சிந்தனை நிறைந்த நாள்.

மகரம்

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். நீண்ட நாள் நபர்களைச் சந்திப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் சாதகமான சூழல் அமையும். மனதளவில் உற்சாகமும், புத்துணர்ச்சியும் பிறக்கும். வெற்றி நிறைந்த நாள்.

கும்பம்

தந்தை வழியில் ஆதரவான சூழல் ஏற்படும். விளையாட்டுப் போட்டிகளில் விவேகம் வேண்டும். வீடு, வாகனங்களைச் சீர் செய்வீர்கள். வியாபார இடமாற்றம் குறித்த சிந்தனைகள் உண்டாகும். பயணம் சார்ந்த எண்ணங்கள் நிறைவேறும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மேன்மை நிறைந்த நாள்.

மீனம்

முன்னேற்றம் குறித்த சிந்தனைகள் மேம்படும். குழந்தைகளின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். சில இடங்களில் அனுசரித்துச் செல்வதால் நன்மை பிறக்கும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். பணி நிமிர்த்தமான புதிய முயற்சிகள் ஈடேறும். மனதளவில் புதுவிதமான தேடல் பிறக்கும். ஓய்வு நிறைந்த நாள்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Amit Shah: SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
Rahul Gandhi: தேர்தல் சீர்திருத்தம்; கேள்விகளுக்கு பதில் இல்லை; அமித் ஷா மீது ராகுல் வைத்த குற்றச்சாட்டு என்ன.?
தேர்தல் சீர்திருத்தம்; கேள்விகளுக்கு பதில் இல்லை; அமித் ஷா மீது ராகுல் வைத்த குற்றச்சாட்டு என்ன.?
MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
TN Power Shutdown: மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
ABP Premium

வீடியோ

அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah
ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து
Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Amit Shah: SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
Rahul Gandhi: தேர்தல் சீர்திருத்தம்; கேள்விகளுக்கு பதில் இல்லை; அமித் ஷா மீது ராகுல் வைத்த குற்றச்சாட்டு என்ன.?
தேர்தல் சீர்திருத்தம்; கேள்விகளுக்கு பதில் இல்லை; அமித் ஷா மீது ராகுல் வைத்த குற்றச்சாட்டு என்ன.?
MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
TN Power Shutdown: மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
Top 5 Scooters in India: Activa முதல் Access வரை; இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள், விலை, அம்சங்கள தெரிஞ்சுக்கோங்க
Activa முதல் Access வரை; இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள், விலை, அம்சங்கள தெரிஞ்சுக்கோங்க
Honda Shine 100: குறைந்த விலை.. 65 கிமீ மைலேஜ்.. ஸ்பிளெண்டருக்கு டஃப் கொடுக்கும் பைக் இதுதான்...
குறைந்த விலை.. 65 கிமீ மைலேஜ்.. ஸ்பிளெண்டருக்கு டஃப் கொடுக்கும் பைக் இதுதான்...
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
Trump Karoline Leavitt: பெண்கள வர்ணிச்சு மாட்டுறதே இந்த ட்ரம்புக்கு வேலையா போச்சு; இந்த முறை யார்னு பாருங்க.?
பெண்கள வர்ணிச்சு மாட்டுறதே இந்த ட்ரம்புக்கு வேலையா போச்சு; இந்த முறை யார்னு பாருங்க.?
Embed widget