மேலும் அறிய

Today Rasipalan, October 23: கன்னிக்கு சிரமம்...தனுசுக்கு நன்மை...உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இதோ!

Today Rasipalan October 23: இந்த நாளில் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.

நாள் - 23.10.2023 - திங்கள் கிழமை

நல்ல நேரம்:

காலை 6.15 மணி முதல் காலை 7.15 மணி வரை

மாலை 4.45 மணி முதல் மாலை 5.45மணி வரை

இராகு:

காலை 7.00 மணி முதல் காலை 9.00 மணி வரை

குளிகை:

பகல் 1.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை 

எமகண்டம்:

காலை 10.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை

சூலம் - கிழக்கு

மேஷம்

பணியிடத்தில் மதிப்பு மேம்படும். வாழ்க்கைத் துணைவரிடத்தில் ஒத்துழைப்பு ஏற்படும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். விவசாயப் பணிகளில் ஆலோசனைகள் கிடைக்கும். ஆரோக்கியம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். விவாத போக்குகளை தவிர்த்துக் கொள்ளவும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.

ரிஷபம்

உழைப்புக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். எதிர்பாராத வரவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். புத்திசாலித்தனமான செயல்பாடுகளால் செல்வாக்கு அதிகரிக்கும். கடன் பாக்கிகளை பேச்சுத்திறமையால் வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீர்கள். உத்தியோகப் பணிகளில் துரிதம் ஏற்படும். எதிர்ப்பு விலகும் நாள்.

மிதுனம்

பயணங்களால் மாற்றமான அனுபவம் கிடைக்கும். குடும்பத்தில் பொறுப்புகள் மேம்படும். பல பணிகளை பார்க்க வேண்டிய சூழல் ஏற்படும். வரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். வியாபாரத்தில் கனிவான பேச்சுக்கள் வேண்டும். பணிபுரியும் இடத்தில் சிறு சிறு இடர்பாடுகள் ஏற்பட்டு நீங்கும். எதிலும் விவேகத்துடன் செயல்படவும். விரயம் நிறைந்த நாள். 

கடகம்

மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உடல் நலம் சீராக இருக்கும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். புதிய நபர்களின் அறிமுகத்தால் அனுபவம் மேம்படும். சில முக்கிய முடிவுகளை எடுப்பதற்கான சூழல் அமையும். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும். விருத்தி நிறைந்த நாள்.

சிம்மம்

உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பாராத வரவுகள் உண்டாகும். முதலீடு சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவருடன் அனுசரித்துச் செல்லவும். கடன் விஷயங்களில் தெளிவு பிறக்கும். வாழ்க்கையில் புதிய பாதைகள் புலப்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

கன்னி

திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். குழந்தைகளின் உயர்கல்வி குறித்த சிந்தனை மேம்படும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும். வியாபாரம் நிமிர்த்தமான அலைச்சல்கள் ஏற்படும். உத்தியோகத்தில் பொறுமையுடன் செயல்படவும். கலைப் பணிகளில் தனிப்பட்ட ஈடுபாடு உண்டாகும். சிரமம் அகலும் நாள்.

துலாம்

மனை மீதான கடன் உதவி கிடைக்கும். வாகனப் பழுதுகளை சரி செய்வீர்கள். இடமாற்றம் சார்ந்த சிந்தனைகள் உண்டாகும். உறவுகளின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். தொழில் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். கால்நடை பணிகளில் கவனத்துடன் செயல்படவும். சிந்தனைகளில் சிறு சிறு குழப்பங்கள் தோன்றி மறையும். நற்செய்தி நிறைந்த நாள்.

விருச்சிகம்

உடன்பிறந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டாகும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். எதையும் திட்டமிட்டுச் செயல்படுத்துவீர்கள். வியாபாரத்தில் இழுபறியான சரக்குகளை விற்பீர்கள். உயர் அதிகாரிகளின் மூலம் சில சூட்சுமங்களை அறிவீர்கள். நிம்மதி நிறைந்த நாள்.

தனுசு

குடும்ப நபர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இறை சார்ந்த பணிகளில் ஆர்வம் உண்டாகும். நிதானமான பேச்சுக்கள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். எதிர்காலம் சார்ந்த தேடல் அதிகரிக்கும். ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். நன்மை நிறைந்த நாள்.

மகரம்

மனதளவில் புதிய எண்ணங்கள் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உதவி செய்வோரின் சுய ரூபங்களை அறிவீர்கள். தொழில் நிமிர்த்தமான சிலரின் அறிமுகம் ஏற்படும். அலுவல் பணிகளில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். பொன் பொருட்களை கையாள்வதில் கவனம் வேண்டும். வாழ்க்கைத் துணைவர் பற்றிய புரிதல் மேம்படும். சோதனை நிறைந்த நாள்.

கும்பம்

கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். கடன் பிரச்சனைகள் குறையும். உறவினர்களின் வழியில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். வியாபாரத்தில் ஆலோசனைகள் பெற்று புதிய முதலீடுகளை மேற்கொள்ளவும். சக ஊழியர்களிடம் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். தடைகளால் தாமதமும், அலைச்சலும் ஏற்படும். களிப்பு நிறைந்த நாள்.

மீனம்

நினைத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். சொந்தபந்தங்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் வித்தியாசமான அணுகுமுறைகளை கையாளுவீர்கள். சுபகாரியங்களை முன் நின்று நடத்துவீர்கள். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். அனுபவ அறிவால் மாற்றத்தை ஏற்படுத்துவீர்கள். ஓய்வு நிறைந்த நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Manmohan Singh Death: நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Manmohan Singh Death: நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
"இந்தியா கூட்டணியில் உங்களுக்கு இடம் இல்ல" காங்கிரஸ்-க்கு கெட் அவுட்.. கொதிக்கும் கெஜ்ரிவால்!
TN Rain: மழை மட்டுமல்ல பனியும் இருக்கும்: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
மழை மட்டுமல்ல பனியும் இருக்கும்: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
மதுரை மக்களே உஷார்.. நாளை (27-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் இதுதான்
மதுரை மக்களே உஷார்.. நாளை (27-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் இதுதான்
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
Embed widget