மேலும் அறிய

Rasipalan Today Feb 18: சிவராத்திரியில் இன்று எந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பு..?

Rasipalan Today: இந்த நாள் எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.

பிப்ரவரி 18 - சனிக்கிழமை

நல்ல நேரம்:

காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை

மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை

இராகு:

காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை

குளிகை:

காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை

எமகண்டம்:

மதியம் 1.30 மணி முதல் மதியம் 3.00 மணி வரை

சூலம் - கிழக்கு

மேஷம்

பூர்வீக சொத்துக்களில் அனுகூலம் உண்டாகும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். குழந்தைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கல்வி பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். தனவரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். நம்பிக்கை மேம்படும் நாள்.

ரிஷபம்

திட்டமிட்ட பணிகள் நிறைவேறும். வெளிவட்டாரத்தில் தொடர்புகள் அதிகரிக்கும். தேவைகளை நிறைவேற்றி கொள்வீர்கள். சமூக பணிகளில் புதிய அனுபவம் உண்டாகும். ஆன்மிக பணிகளில் ஆர்வம் ஏற்படும். வியாபார ஒப்பந்தங்களில் ஆலோசித்து முடிவு எடுக்கவும். உயர் அதிகாரிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உறவினர்களின் வழியில் அலைச்சலும், ஆதாயமும் உண்டாகும். பெருமை நிறைந்த நாள்.

மிதுனம்

மனதில் ஏற்பட்ட இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் குழப்பம் உண்டாகும். புதிய முயற்சிகளில் நிதானத்துடன் செயல்படவும். எதிர்பார்த்த சில உதவிகள் அலைச்சல்களுக்கு பின்பு கிடைக்கும். பயனற்ற கருத்துக்களை தவிர்க்கவும். நபர்களின் தன்மைகளை அறிந்து நட்பு கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். விளையாட்டு சார்ந்த செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். சுகம் நிறைந்த நாள்.

கடகம்

உடல் ஆரோக்கியம் மேம்படும். விலை உயர்ந்த பொருட்களில் ஆர்வம் அதிகரிக்கும். தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். வியாபார பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். தள்ளிப்போன சில காரியங்கள் மீண்டும் நடைபெறும். வீடு மற்றும் வாகனங்களை சீர் செய்வீர்கள். சூழ்நிலைகளை அறிந்து முடிவு எடுக்கவும். சக ஊழியர்களின் ஆதரவு மேம்படும். மேன்மையான நாள்.

சிம்மம்

உத்தியோக பணிகளில் மேன்மை ஏற்படும். குழந்தைகளுக்கான சுபகாரியங்கள் கைகூடும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். தெளிவு பிறக்கும் நாள்.

கன்னி

எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். நுட்பமான விஷயங்களை வெளிப்படுத்தும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். வியாபாரம் நிமிர்த்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். நினைத்த பணிகளை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். சுபம் நிறைந்த நாள்.

துலாம்

சிக்கனத்துடன் செயல்பட்டால் நெருக்கடிகள் குறையும். வாகன பயணங்களில் நிதானம் வேண்டும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். புதிய விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். மனதில் இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படுவீர்கள். தோற்றப்பொலிவில் மாற்றங்கள் உண்டாகும். குடும்ப பெரியோர்களை அனுசரித்து செல்வதன் மூலம் சாதகமான முடிவு கிடைக்கும். கனிவு வேண்டிய நாள்.

விருச்சிகம்

தனவரவு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் உண்டாகும். வியாபாரத்தில் லாபத்தை மேம்படுத்துவதற்கு புதுமையான சிந்தனைகள் பிறக்கும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். இன்னல்கள் குறையும் நாள்.

தனுசு

பயனற்ற சிந்தனைகளால் மனதில் குழப்பம் தோன்றி மறையும். தந்தையிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். திட்டமிட்ட பணிகள் அலைச்சல்களுக்கு பின்பு ஈடேறும். விலை உயர்ந்த பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். வெளியில் உணவு உண்பதை குறைத்து கொள்ளவும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் மூலம் மறைமுக ஆதரவு கிடைக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

மகரம்

பழைய சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் தாமதம் ஏற்படும். சுபகாரிய பேச்சுவார்த்தையில் நிதானத்துடன் இருக்கவும். உடனிருப்பவர்களின் தன்மைகளை அறிந்து நடந்து கொள்ளவும். உடலில் ஒருவிதமான அசதிகள் தோன்றி மறையும். பேச்சுக்களில் நிதானம் வேண்டும். உங்கள் மீது அவ்வப்போது வதந்திகள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத சில பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். அமைதி நிறைந்த நாள்.

கும்பம்

உறவினர்களின் சந்திப்பு மாற்றத்தை ஏற்படுத்தும். ஆடம்பர செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். பிரபலமானவர்களின் ஆலோசனைகள் மனதில் புதிய தெளிவை ஏற்படுத்தும். தெய்வீக பணிகளில் ஆர்வம் உண்டாகும். ஆடை, ஆபரண சேர்க்கை ஏற்படும். முக்கியமான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். உடனிருப்பவர்களை பற்றி புதிய கண்ணோட்டம் உண்டாகும். குழப்பம் விலகும் நாள்.

மீனம்

எதிலும் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். நெருக்கமானவர்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழில் சார்ந்த உதவிகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் திருப்தியான சூழ்நிலைகள் அமையும். எதிர்பார்த்த தனம் சார்ந்த உதவிகள் கிடைக்கும். இணையம் சார்ந்த துறைகளில் மாற்றங்கள் ஏற்படும். வெளியூர் தொடர்பான பயணங்களில் ஆதாயம் உண்டாகும். எதையும் சமாளிக்கக்கூடிய மனப்பக்குவம் ஏற்படும். சாந்தம் வேண்டிய நாள்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Bihar Exit Poll: தேர்தல் கருத்து கணிப்பு பலிக்குமா.?  2015, 2020, 2024ஆம் ஆண்டில் சொன்னது என்ன.? நடந்தது என்ன.?
மீண்டும் ஆட்சியில் பாஜக.? கருத்து கணிப்பு பலிக்குமா.? சொன்னதும் இதுவரை நடந்ததும் என்ன.?
Nainar Nagendran : ”ஒரு கவுன்சிலர் கூட இல்லை... ஆதவ் பணத்தை வைத்து ஆட்சியை பிடிச்சிடுவீங்களா..” விஜய்க்கு நயினார் சுறுக் கேள்வி
Nainar Nagendran : ”ஒரு கவுன்சிலர் கூட இல்லை... ஆதவ் பணத்தை வைத்து ஆட்சியை பிடிச்சிடுவீங்களா..” விஜய்க்கு நயினார் சுறுக் கேள்வி
Minister Moorthy : ’அமைச்சர் மூர்த்தியின் வலதுகரம் மதுரை மே. வேட்பாளரா?’ யார் இந்த திருப்பரங்குன்றம் பாலாஜி..?
’அமைச்சர் மூர்த்தியின் வலதுகரம் மதுரை மே. வேட்பாளரா?’ யார் இந்த திருப்பரங்குன்றம் பாலாஜி..?
என் கூட இருந்தவரு முதல்வர் ஆகிட்டாரு.. என்னால் ஒரு கவுன்சிலர் கூட  ஆக முடியவில்லை- கதறும் கே.டி .ராகவன்
என் கூட இருந்தவரு முதல்வர் ஆகிட்டாரு.. என்னால் ஒரு கவுன்சிலர் கூட ஆக முடியவில்லை- கதறும் கே.டி .ராகவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Cuddalore Accident | பேருந்து மீது மோதிய வேன்தூக்கி வீசப்பட்ட பெண் பகீர் சிசிடிவி காட்சிக்ள்
Priest Controversy Speech | ’’தாமரை மலர வேண்டும்’’கோயில் குருக்கள் சர்ச்சை பேச்சு வைரல் வீடியோ
PTR vs Moorthy |
Madhampatti Rangaraj vs Joy Crizilda | ’’ HELLO HUSBAND!தைரியம் இருந்தா வாங்க’’மாதம்பட்டி vs ஜாய்
அமைச்சர்கள் திடீர் ஆய்வு பினாயில் ஊற்றி வரவேற்பு மருத்துவமனையில் வேடிக்கை | Madurai Goverment Hospital

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Bihar Exit Poll: தேர்தல் கருத்து கணிப்பு பலிக்குமா.?  2015, 2020, 2024ஆம் ஆண்டில் சொன்னது என்ன.? நடந்தது என்ன.?
மீண்டும் ஆட்சியில் பாஜக.? கருத்து கணிப்பு பலிக்குமா.? சொன்னதும் இதுவரை நடந்ததும் என்ன.?
Nainar Nagendran : ”ஒரு கவுன்சிலர் கூட இல்லை... ஆதவ் பணத்தை வைத்து ஆட்சியை பிடிச்சிடுவீங்களா..” விஜய்க்கு நயினார் சுறுக் கேள்வி
Nainar Nagendran : ”ஒரு கவுன்சிலர் கூட இல்லை... ஆதவ் பணத்தை வைத்து ஆட்சியை பிடிச்சிடுவீங்களா..” விஜய்க்கு நயினார் சுறுக் கேள்வி
Minister Moorthy : ’அமைச்சர் மூர்த்தியின் வலதுகரம் மதுரை மே. வேட்பாளரா?’ யார் இந்த திருப்பரங்குன்றம் பாலாஜி..?
’அமைச்சர் மூர்த்தியின் வலதுகரம் மதுரை மே. வேட்பாளரா?’ யார் இந்த திருப்பரங்குன்றம் பாலாஜி..?
என் கூட இருந்தவரு முதல்வர் ஆகிட்டாரு.. என்னால் ஒரு கவுன்சிலர் கூட  ஆக முடியவில்லை- கதறும் கே.டி .ராகவன்
என் கூட இருந்தவரு முதல்வர் ஆகிட்டாரு.. என்னால் ஒரு கவுன்சிலர் கூட ஆக முடியவில்லை- கதறும் கே.டி .ராகவன்
UPSC Mains 2025 Result: தலைநிமிரும் தமிழ்நாடு; யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் உயர்ந்த தேர்ச்சி- எத்தனை பேர் தெரியுமா?
UPSC Mains 2025 Result: தலைநிமிரும் தமிழ்நாடு; யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் உயர்ந்த தேர்ச்சி- எத்தனை பேர் தெரியுமா?
Modi TN Visit : ‘ஆபரேஷன் TN’ கோவைக்கு வரும் பிரதமர் மோடி ; சந்திக்கப்போவது யாரை..?
‘ஆபரேஷன் TN’ கோவைக்கு வரும் பிரதமர் மோடி ; சந்திக்கப்போவது யாரை..?
Trump H1B Visa: ”அமெரிக்காட்ட அவ்ளோ திறமை இல்லப்பா” H1B விசா.. உண்மையை போட்டுடைத்த ட்ரம்ப்
Trump H1B Visa: ”அமெரிக்காட்ட அவ்ளோ திறமை இல்லப்பா” H1B விசா.. உண்மையை போட்டுடைத்த ட்ரம்ப்
Ramadoss PMK: முடக்கப்படுமா மாம்பழம் சின்னம்.? ராமதாஸ் எடுத்த முடிவால் அலறும் பாமக நிர்வாகிகள்
முடக்கப்படுமா மாம்பழம் சின்னம்.? ராமதாஸ் எடுத்த முடிவால் அலறும் பாமக நிர்வாகிகள்
Embed widget