மேலும் அறிய

Rasipalan: ரிஷபத்துக்கு கவனம்.. கடகத்துக்கு செலவு... அப்ப உங்க ராசிபலன் என்னன்னு தெரிஞ்சிகோங்க..!

RasiPalan Today March 15: இந்த நாளில் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 15.03.2023 - புதன்கிழமை 

நல்ல நேரம்:

காலை 9 மணி முதல் காலை 10 மணி வரை

மாலை 04.30 மணி முதல் 05.30 மணி வரை

இராகு:

மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை

குளிகை:

காலை 10.30 மணி முதல் காலை 12 மணி வரை

எமகண்டம்:

காலை 7.30 மணி முதல் காலை 9 மணி வரை.

சூலம் - வடக்கு 

இன்றைய ராசிபலன்கள்: 

மேஷம்

வாழ்க்கைத் துணைவருடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் ஏற்படும். நண்பர்களிடத்தில் பேசும்போது கவனம் வேண்டும். குணநலன்களில் மாற்றங்கள் உண்டாகும். வெளியூர் பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகமும், ஆதரவும் கிடைக்கும். உயர்வு நிறைந்த நாள்.

ரிஷபம்

இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் சோர்வு ஏற்படும். உத்தியோக பணிகளில் உடனிருப்பவர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிர்பாலின மக்களிடம் பொறுமையுடன் நடந்து கொள்ளவும். எதிர்பாராத உதவிகளின் மூலம் தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். கவனம் வேண்டிய நாள்.

மிதுனம்

கலை சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். மாணவர்களுக்கு உயர்கல்வி சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். சகோதரர் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். மனதில் தோன்றும் எண்ணங்களை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும். பூர்வீக சொத்துக்களின் மூலம் எண்ணங்கள் ஈடேறும். சுபம் நிறைந்த நாள்.

கடகம்

வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் சாதகமாகும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் ஏற்படும். வியாபார பணிகளில் லாபகரமான சூழல் அமையும். அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை உருவாக்கும். வழக்கு தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். எண்ணங்களில் மாற்றங்கள் உண்டாகும். செலவுகள் உண்டாகும் நாள்.

சிம்மம்

உத்தியோக பணிகளில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். திறமைக்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பிரீதி நிறைந்த நாள்.

கன்னி

பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்லவும். புதிய நபர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். பணவரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழல் ஏற்படும். எதிர்பாராத செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் உண்டாகும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் மேம்படும். போட்டி நிறைந்த நாள்.

துலாம்

கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். மனதில் புத்துணர்ச்சியான சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தோற்றப்பொலிவு தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும். மேன்மை நிறைந்த நாள்.

விருச்சிகம்

கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். எதிராக செயல்பட்டவர்களின் சூழ்ச்சியை அறிந்து வெற்றி கொள்வீர்கள். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். மனதிற்கு நெருக்கமானவர்களின் விருப்பங்களை அறிந்து செயல்படுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். ஆதரவு நிறைந்த நாள்.

தனுசு

பிள்ளைகளுடன் சிறு சிறு மன வருத்தங்கள் ஏற்படும். உயர் அதிகாரிகளின் உதவிகள் கிடைக்கும். பணி நிமிர்த்தமான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். மனதில் கற்பனை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். தன்னம்பிக்கையான நாள்.

மகரம்

தொழில் சார்ந்த முதலீடுகளில் கவனம் வேண்டும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். குடும்ப பெரியோர்களின் ஆலோசனைகள் மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். நலம் நிறைந்த நாள்.

கும்பம்

உடன்பிறந்தவர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். குறுந்தொழில் சார்ந்த செயல்பாடுகளில் சாதகமான சூழல் ஏற்படும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். அன்பு நிறைந்த நாள்.

மீனம்

இழுபறியான சில விஷயங்களுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். நண்பர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். தேவையற்ற செலவுகளை குறைத்து கொள்ளவும். காப்பீடு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் மேம்படும். அனுபவ பூர்வமான பேச்சுக்களின் மூலம் மதிப்பு அதிகரிக்கும். ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவுடன் செயல்படவும். கவலைகள் விலகும் நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது; நாமே காரணம் - சென்னை உயர்நீதிமன்றம் சொன்னது என்ன? 
பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது; நாமே காரணம் - சென்னை உயர்நீதிமன்றம் சொன்னது என்ன? 
School Colleges Leave: நாளை ஒரு மாவட்டத்தில் மட்டும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.!
School Colleges Leave: நாளை ஒரு மாவட்டத்தில் மட்டும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.!
''இது நியாயமா? புயல் பாதிப்புக்கு மத்தியில் தேர்வா?'' அரசிடம் கல்வியாளர்கள் கேள்வி
''இது நியாயமா? புயல் பாதிப்புக்கு மத்தியில் தேர்வா?'' அரசிடம் கல்வியாளர்கள் கேள்வி
அச்சச்சோ! பிரதமர் வீட்டு வசதி திட்டம்! வெளியான புதிய நிபந்தனைகள்! மக்கள் அதிர்ச்சி! 
அச்சச்சோ! பிரதமர் வீட்டு வசதி திட்டம்! வெளியான புதிய நிபந்தனைகள்! மக்கள் அதிர்ச்சி! 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annamalai vs ADMK: இரண்டாக உடையும் அதிமுக?அண்ணாமலையின் புது ரூட்! கலக்கத்தில் EPSTiruvannamalai Landslide : ”ஒரு SECOND தான் மொத்தமா புதைஞ்சிருப்போம்” மண்சரிவில் தப்பிய பெண் திக்திக்”உள்துறை குடுங்க, இல்லனா...” பிடிவாதமாக இருக்கும் ஷிண்டே! விழிபிதுங்கி நிற்கும் பாஜகஉதயநிதி முன் தள்ளுமுள்ளு! போர்வையை இழுத்த பெண்கள்! கோபத்தில் கத்திய POLICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது; நாமே காரணம் - சென்னை உயர்நீதிமன்றம் சொன்னது என்ன? 
பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது; நாமே காரணம் - சென்னை உயர்நீதிமன்றம் சொன்னது என்ன? 
School Colleges Leave: நாளை ஒரு மாவட்டத்தில் மட்டும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.!
School Colleges Leave: நாளை ஒரு மாவட்டத்தில் மட்டும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.!
''இது நியாயமா? புயல் பாதிப்புக்கு மத்தியில் தேர்வா?'' அரசிடம் கல்வியாளர்கள் கேள்வி
''இது நியாயமா? புயல் பாதிப்புக்கு மத்தியில் தேர்வா?'' அரசிடம் கல்வியாளர்கள் கேள்வி
அச்சச்சோ! பிரதமர் வீட்டு வசதி திட்டம்! வெளியான புதிய நிபந்தனைகள்! மக்கள் அதிர்ச்சி! 
அச்சச்சோ! பிரதமர் வீட்டு வசதி திட்டம்! வெளியான புதிய நிபந்தனைகள்! மக்கள் அதிர்ச்சி! 
"தப்பா நினைச்சுக்காதீங்க" நலத்திட்ட உதவிகளை நேரில் வழங்காதது ஏன்? விஜய் விளக்கம்! 
திமுகவா ? அம்பேத்கரா ? பாயிண்டை பிடித்து பேசிய அன்புமணி.. திருமாவுக்கு செக்..!
திமுகவா ? அம்பேத்கரா ? பாயிண்டை பிடித்து பேசிய அன்புமணி.. திருமாவுக்கு செக்..!
பொன்முடி மீது சேறு! வேலையை பார்த்தது பாஜக! போலீசில் சிக்கிய முக்கிய புள்ளி! 
பொன்முடி மீது சேறு! வேலையை பார்த்தது பாஜக! போலீசில் சிக்கிய முக்கிய புள்ளி! 
கண்ணுக்கெட்டும் தூரம் வெள்ளம்! தண்ணீரில் மூழ்கிய விழுப்புரம் சாலை! தத்தளிக்கும் மக்கள்! - வீடியோ
கண்ணுக்கெட்டும் தூரம் வெள்ளம்! தண்ணீரில் மூழ்கிய விழுப்புரம் சாலை! தத்தளிக்கும் மக்கள்! - வீடியோ
Embed widget