மேலும் அறிய

தேர்தல் முடிவுகள் 2024

(Source: ECI/ABP News/ABP Majha)

Rasipalan Today Feb 12: சன்டே நமக்கு ஜாலியா..? சங்கடமா..? ராசிபலன் சொல்வது என்ன?

Rasipalan Today: இந்த நாள் எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.

நல்ல நேரம்:

காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை

மாலை 3.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை

கௌரி நல்ல நேரம்:

காலை 10.30 மணி முதல் மதியம் 11.30 மணி வரை

நண்பகல் 1.30 மணி முதல் மாலை 2.30 மணி வரை

இராகு:

மாலை 4.30 மணி முதல் மாலை 6 மணி வரை

குளிகை:

காலை 3.00 மணி முதல் காலை 4.30 மணி வரை

எமகண்டம்:

மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை

சூலம் - மேற்கு 

இன்றைய ராசிபலன்கள்: 

மேஷம்

நண்பர்களின் வழியில் ஒற்றுமை உண்டாகும். போட்டி சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். உடனிருப்பவர்களின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் குறையும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். ஆதாயம் நிறைந்த நாள்.

ரிஷபம்

திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராத சில அலைச்சல்கள் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவு பிறக்கும். புதிய பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். அலைச்சல் நிறைந்த நாள்.

மிதுனம் 

உறவினர்களிடத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின் வழியில் ஆதரவு மேம்படும். பூர்வீக சொத்துக்களால் புதிய வாய்ப்புகள் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நெருக்கமானவர்களிடம் அனுசரித்து செல்லவும். வர்த்தகப் பணிகளில் சிந்தித்து செயல்படவும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். அசதிகள் விலகும் நாள்.

கடகம் 

உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். சமூக பணிகளில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். கால்நடை சார்ந்த வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். தொழில் சார்ந்த பயணங்கள் கைகூடும். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் குறையும். நினைத்த காரியங்களை செய்து முடிப்பதில் அலைச்சல்கள் உண்டாகும். குழப்பம் விலகும் நாள்.

சிம்மம் 

சுபகாரிய முயற்சிகள் கைகூடும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாகும். தந்தைவழி உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். எழுத்து தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். வரவு நிறைந்த நாள்.

கன்னி

பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். நண்பர்களின் வழியில் வரவு உண்டாகும். குடும்ப உறுப்பினர்களை பற்றிய புரிதல் மேம்படும். கலை சார்ந்த பணிகளில் வித்தியாசமான சிந்தனைகள் உண்டாகும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். வியாபார பணிகளில் எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். நட்பு கிடைக்கும் நாள்.

துலாம்
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் ஈடேறும். கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். மறதி சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். தற்பெருமை சார்ந்த சிந்தனைகளை தவிர்க்கவும். உற்சாகம் நிறைந்த நாள்.

விருச்சிகம் 

உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எதிர்பாராத செலவுகள் நேரிடும். உத்தியோக மாற்ற பணிகளில் சிந்தித்து செயல்படவும். பயணங்களின் மூலம் அனுகூலம் ஏற்படும். மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவு கிடைக்கும். நெருக்கமானவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். வித்தியாசமான பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.

தனுசு

உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். வியாபாரம் நிமிர்த்தமான சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். பூர்வீக சொத்துக்களால் சேமிப்பு அதிகரிக்கும். மனதில் ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் உண்டாகும். புதுவிதமான ஆசைகளும், இலக்குகளும் பிறக்கும். ஜெயம் கிடைக்கும் நாள்.

மகரம் 

மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில் சார்ந்த பயணங்கள் கைகூடும். அரசு தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கல்வி சார்ந்த செயல்களில் ஆதாயம் ஏற்படும். மனை தொடர்பான செயல்பாடுகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். புகழ் நிறைந்த நாள்.

கும்பம் 

உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சமூக பணிகளில் விவேகம் வேண்டும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் ஏற்படும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். நிர்வாகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். ஆசைகள் பிறக்கும் நாள்.

மீனம்

தனவரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். புதிய நபர்களால் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். பற்கள் தொடர்பான பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். வாக்குறுதி அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். கனிவு வேண்டிய நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பாஜகவை ஓடவிட்ட கல்பனா.. சோரனை மீண்டும் அரியணையில் ஏற்றிய மனைவி!
பாஜகவை ஓடவிட்ட கல்பனா.. சோரனை மீண்டும் அரியணையில் ஏற்றிய மனைவி!
மராட்டிய மண்ணில் வெற்றி கொடி நாட்டிய தமிழன்! தாராவி மக்களின் காலா.. யார் இந்த கேப்டன் தமிழ்ச்செல்வன்!
மராட்டிய மண்ணில் வெற்றி கொடி நாட்டிய தமிழன்! தாராவி மக்களின் காலா.. யார் இந்த கேப்டன் தமிழ்ச்செல்வன்!
தங்கை உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை! - கனிமொழியை புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின் -  ஏன் தெரியுமா?
தங்கை உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை! - கனிமொழியை புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின் -  ஏன் தெரியுமா?
"CMஆன பிறகுதான் வருவேன்" ஜெயலலிதா பாணியில் சபதம்.. செய்து காட்டிய ஃபட்னாவிஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tiruchendur Elephant : ’’சோறு சாப்டியா?’’நலம் விசாரித்த டாக்டர்CUTE-ஆக தலையாட்டிய யானைPriyanka Gandhi : ’’நான் ஜெயிச்சுட்டேன் அண்ணா!’’ ராகுலை மிஞ்சிய பிரியங்கா!பாசமலருக்கு அன்பு கடிதம்Maharastra CM :  ஷிண்டே  vs ஃபட்னாவிஸ் புதுகணக்கு போடும் பாஜக! முதல்வர் அரியணை யாருக்கு?Rahul Gandhi Warning : ’’அழிவை நோக்கி நகரும் டெல்லி!மிகப்பெரிய ஆபத்தில் இந்தியா!’’எச்சரிக்கும் ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவை ஓடவிட்ட கல்பனா.. சோரனை மீண்டும் அரியணையில் ஏற்றிய மனைவி!
பாஜகவை ஓடவிட்ட கல்பனா.. சோரனை மீண்டும் அரியணையில் ஏற்றிய மனைவி!
மராட்டிய மண்ணில் வெற்றி கொடி நாட்டிய தமிழன்! தாராவி மக்களின் காலா.. யார் இந்த கேப்டன் தமிழ்ச்செல்வன்!
மராட்டிய மண்ணில் வெற்றி கொடி நாட்டிய தமிழன்! தாராவி மக்களின் காலா.. யார் இந்த கேப்டன் தமிழ்ச்செல்வன்!
தங்கை உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை! - கனிமொழியை புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின் -  ஏன் தெரியுமா?
தங்கை உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை! - கனிமொழியை புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின் -  ஏன் தெரியுமா?
"CMஆன பிறகுதான் வருவேன்" ஜெயலலிதா பாணியில் சபதம்.. செய்து காட்டிய ஃபட்னாவிஸ்!
”CM ஆனா கண்டிப்பா இது நடக்கும்”: 4ஆம் வகுப்பு மாணவன் வைத்த கோரிக்கை - உறுதி கொடுத்த விஜய்!
”CM ஆனா கண்டிப்பா இது நடக்கும்”: 4ஆம் வகுப்பு மாணவன் வைத்த கோரிக்கை - உறுதி கொடுத்த விஜய்!
ஆசிரியரின் காலை அழுத்தும் மாணவர்கள்... அதிர்ச்சி வீடியோவால் பாய்ந்த அதிரடி நடவடிக்கை
ஆசிரியரின் காலை அழுத்தும் மாணவர்கள்... அதிர்ச்சி வீடியோவால் பாய்ந்த அதிரடி நடவடிக்கை
Jharkhand Election Result 2024: சல்லி, சல்லியாய் போன பா.ஜ.க.! ஜார்க்கண்டில் ஜாம் ஜாம் மோடில் ஹேமந்த் சோரன்!
Jharkhand Election Result 2024: சல்லி, சல்லியாய் போன பா.ஜ.க.! ஜார்க்கண்டில் ஜாம் ஜாம் மோடில் ஹேமந்த் சோரன்!
CBSE Scholarship: மாதந்தோறும் கல்வி உதவித்தொகை; சிபிஎஸ்இ அழைப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
CBSE Scholarship: மாதந்தோறும் கல்வி உதவித்தொகை; சிபிஎஸ்இ அழைப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget