மேலும் அறிய

Rasi Palan Today, July 10 : மேஷம் கவனம்... கடகம் ஆர்வம்.. உங்களுக்கு எப்படி..? இன்றைய ராசி பலன்கள்.. !

Rasi Palan Today, July 10 : இந்த நாள் எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 10.07.2022

நல்ல நேரம் :

காலை 6.15 மணி முதல் காலை 7.15 மணி வரை

மாலை 3.15 மணி முதல் மாலை 4.15 மணி வரை

கௌரி நல்ல நேரம் :

காலை 1.45 மணி முதல் காலை 2.45 மணி வரை

மாலை 1.30 மணி முதல் மாலை 2.30 மணி வரை

இராகு :

மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை

குளிகை :

மாலை 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை

எமகண்டம் :

மதியம் 12.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை

சூலம் – மேற்கு

மேஷம் :

மேஷ ராசி நேயர்களே, வியாபாரம் நிமிர்த்தமான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். எதிர்பாராத செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். விதண்டாவாத எண்ணங்களை குறைத்து கொள்வது நல்லது. உறவுகளின் வழியில் அலைச்சல்கள் உண்டாகும்.

ரிஷபம்:

ரிஷப ராசி நேயர்களே, உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். அரசு தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த காலதாமதம் குறையும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். 

மிதுனம் :

மிதுன ராசி நேயர்களே, இழுபறியான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். காப்பீடு சார்ந்த துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் மேம்படும். பூர்வீக சொத்துக்களை மாற்றி அமைப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். 

கடகம் :

கடக ராசி நேயர்களே, வித்தியாசமான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். இழுபறியான தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். 

சிம்மம்:

சிம்ம ராசி நேயர்களே, உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் செயல்படவும். வேலையாட்களிடம் தட்டிக்கொடுத்து செயல்படுவது நல்லது. 
எதிர்பாராத சில தடைகளின் மூலம் செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். 

கன்னி :

கன்னி ராசி நேயர்களே, எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை மேம்படும். உடன்பிறந்தவர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். தாயாரின் உடல் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். 

துலாம் :

துலாம் ராசி நேயர்களே, இணையம் சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் ஏற்படும். கற்பனை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். தேவைக்கு ஏற்ப தனவரவு கிடைக்கும். ஆபரண பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். நிலையான சிந்தனைகளின் மூலம் குழப்பம் குறையும். 

விருச்சிகம் :

விருச்சிக ராசி நேயர்களே, உடனிருப்பவர்களை பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். பயணம் சார்ந்த விஷயங்களில் அனுபவம் மேம்படும். விவசாயம் சார்ந்த பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். வித்தியாசமான சிந்தனைகளின் மூலம் புதிய முயற்சிகளை செயல்படுத்துவீர்கள். எண்ணிய சில பணிகள் நிறைவடைய காலதாமதம் உண்டாகும். 

தனுசு :

தனுசு ராசி நேயர்களே, விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். புதிய முயற்சிகளில் ஆதாயம் உண்டாகும். மனதிலிருக்கும் ரகசியங்களை மற்றவர்களிடம் பகிர்வதை தவிர்க்கவும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். 

மகரம் :

மகர ராசி நேயர்களே, மற்றவர்களின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். சேமிப்பை மேம்படுத்துவதற்கான தனவரவு உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். வாக்குவன்மையின் மூலம் சாதகமான வாய்ப்புகளை ஏற்படுத்தி கொள்வீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். 

கும்பம்:

கும்ப ராசி நேயர்களே, வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். பந்தயம் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். உறவினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். விவசாயம் சார்ந்த துறைகளில் மேன்மை உண்டாகும். 

மீனம்:

மீன ராசி நேயர்களே, ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை உருவாக்கும். ஆராய்ச்சி தொடர்பான தேடல் பிறக்கும். சமூக பணிகளில் செல்வாக்கு அதிகரிக்கும். தனவரவில் இருந்துவந்த நெருக்கடியான சூழ்நிலைகள் மறையும். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Breaking News LIVE 29th SEP 2024:  அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மின்சாரத்துறை ஒதுக்கீடு
Breaking News LIVE 29th SEP 2024: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மின்சாரத்துறை ஒதுக்கீடு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Breaking News LIVE 29th SEP 2024:  அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மின்சாரத்துறை ஒதுக்கீடு
Breaking News LIVE 29th SEP 2024: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மின்சாரத்துறை ஒதுக்கீடு
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின் VS உதயநிதி! இளைஞரணிச் செயலாளர் முதல் துணை முதல்வர் வரை - ஓர் அலசல்
மு.க.ஸ்டாலின் VS உதயநிதி! இளைஞரணிச் செயலாளர் முதல் துணை முதல்வர் வரை - ஓர் அலசல்
Lubber Pandu: ப்ளாக்பஸ்டர் ஹிட் லப்பர் பந்து! தினேஷின் கெத்து கேரக்டரில் நடிக்க வேண்டியது இவரா?
Lubber Pandu: ப்ளாக்பஸ்டர் ஹிட் லப்பர் பந்து! தினேஷின் கெத்து கேரக்டரில் நடிக்க வேண்டியது இவரா?
Embed widget