மேலும் அறிய

ரூ.250 கோடி மதிப்புள்ள காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான நிலம் மீட்பு!

250 கோடி மதிப்புள்ள காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான நிலம் பூந்தமல்லியில் அமைச்சர் பிகே சேகர் பாபு தலைமையில் மீட்பு.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றபின் இந்து சமய அறநிலைய துறையில் 5 ஆண்டுகள் பணியாற்றுபவர்களை பணிநிரந்தரம் செய்ய ஆணையிட்டுள்ளார். கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் 110 விதியின் கீழ் 5 ஆண்டுகள் பணியாற்றியவர்கள் பணி நியமனம் செய்யப்படுவர் என உறுதி அளித்திருந்தனர். ஆனால் அதன்பின் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் அதை செயல்படுத்த தவறிவிட்டனர். இப்போது துறை சார்ந்த அனைத்து தகவல்களையும் திரட்டி உடனடியாக அதற்கு உண்டான பணி நியமன ஆணை தரப்பட உள்ளது, யாராவது விடுபட்டு போயிருந்தால் மீண்டும் மனு அளித்தால் அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படும் என்றார். அறங்காவலர் குழுவில் எங்கேனும் பிரச்சனை என்றால் உடனடியாக தக்கார் நியமிக்கபட்டு ஒரு நாள் கூட ஒரு பணிகள் கூட பாதிப்பு ஏற்படுத்தாமல் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அறங்காவலர் குழு நியமனத்தில் சட்டத்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது, அறங்காவலர் குழு பதவிக்காலம் 3 ஆண்டுகள் என இருந்ததை இறையன்பர்கள் அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்படும் வகையில் 2 ஆண்டுகள் என மாற்றப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி தமிழகத்தில் இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயிலில்களில் தொடர்ந்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. கோயிலுக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமித்து செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும்,  மேலும் இந்து அறநிலையத் துறையில் உள்ள அனைத்து துறைகளிலும் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு குறைகளை சரி செய்யபட்டு வருகிறது என்றார். மேலும்  தொடர்ச்சியாக ஆக்கிரமிப்பு இடங்களை மீட்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று பூந்தமல்லியில் உள்ள காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயிலுக்கு சொந்தமான நிலம் மீட்கப்பட்டது. 250 கோடி ரூபாய் மதிப்புடய இந்த நிலங்கள் இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு தலைமையில் மீட்கப்பட்டது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களாக இதுவரை 132 கிரவுண்டு நிலங்களை இந்து சமய அறநிலைய துறை மீட்டெடுத்துள்ளது.

இந்து சமய அறநிலைய துறை அமைச்சராக திமுக ஆட்சியில் பிகே சேகர் பாபு பதவியேற்றது முதல் இது போன்ற அதிரடி நடவடிக்கைகள் பல காணமுடிகிறது. அவர் பதவியேற்றதில் இருந்து தமிழகத்தில் தற்போது வரை சுமார் 180 ஏக்கர் கோயில் நிலங்கள் ஆக்ரமிப்பாளர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டு உள்ளன. மேலும்  கோயில் நிலங்களை மீட்க புதிய சட்ட திட்டங்களை கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி இனி கோயில் நிலங்களில் யார் ஆக்கிரமிப்பு செய்தாலும், யார் வேண்டுமானாலும் புகார் கொடுக்கலாம் என்ற நிலை வந்துள்ளது, ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கும் பணி தொடரும் "இறைவன் சொத்து இறைவனுக்கே" என்ற வகையில் ஆக்கிரமிப்பு கோயில் நிலங்கள் மீட்கப்படுகிறது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றபின் இந்து சமய அறநிலைய துறையில் 5 ஆண்டுகள் பணியாற்றுபவர்களை பணிநிரந்தரம் செய்ய ஆணையிட்டுள்ளார். கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் 110 விதியின் கீழ் 5 ஆண்டுகள் பணியாற்றியவர்கள் பணி நியமனம் செய்யப்படுவர் என உறுதி அளித்திருந்தனர். ஆனால் அதன்பின் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் அதை செயல்படுத்த தவறிவிட்டனர். இப்போது துறை சார்ந்த அனைத்து தகவல்களையும் திரட்டி உடனடியாக அதற்கு உண்டான பணி நியமன ஆணை தரப்பட உள்ளது, யாராவது விடுபட்டு போயிருந்தால் மீண்டும் மனு அளித்தால் அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படும் என்றார். அறங்காவலர் குழுவில் எங்கேனும் பிரச்சனை என்றால் உடனடியாக தக்கார் நியமிக்கபட்டு ஒரு நாள் கூட ஒரு பணிகள் கூட பாதிப்பு ஏற்படுத்தாமல் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அறங்காவலர் குழு நியமனத்தில் சட்டத்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது, அறங்காவலர் குழு பதவிக்காலம் 3 ஆண்டுகள் என இருந்ததை இறையன்பர்கள் அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்படும் வகையில் 2 ஆண்டுகள் என மாற்றப்பட்டுள்ளது.

ரூ.250 கோடி மதிப்புள்ள காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான நிலம் மீட்பு!

அதுமட்டுமின்றி தமிழகத்தில் இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயிலில்களில் தொடர்ந்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. கோயிலுக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமித்து செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும்,  மேலும் இந்து அறநிலையத் துறையில் உள்ள அனைத்து துறைகளிலும் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு குறைகளை சரி செய்யபட்டு வருகிறது என்றார். மேலும்  தொடர்ச்சியாக ஆக்கிரமிப்பு இடங்களை மீட்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று பூந்தமல்லியில் உள்ள காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயிலுக்கு சொந்தமான நிலம் மீட்கப்பட்டது. 250 கோடி ரூபாய் மதிப்புடய இந்த நிலங்கள் இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு தலைமையில் மீட்கப்பட்டது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களாக இதுவரை 132 கிரவுண்டு நிலங்களை இந்து சமய அறநிலைய துறை மீட்டெடுத்துள்ளது. இந்து சமய அறநிலைய துறை அமைச்சராக திமுக ஆட்சியில் பிகே சேகர் பாபு பதவியேற்றது முதல் இது போன்ற அதிரடி நடவடிக்கைகள் பல காணமுடிகிறது. அவர் பதவியேற்றதில் இருந்து தமிழகத்தில் தற்போது வரை சுமார் 180 ஏக்கர் கோயில் நிலங்கள் ஆக்ரமிப்பாளர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டு உள்ளன.

ரூ.250 கோடி மதிப்புள்ள காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான நிலம் மீட்பு!

மேலும்  கோயில் நிலங்களை மீட்க புதிய சட்ட திட்டங்களை கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி இனி கோயில் நிலங்களில் யார் ஆக்கிரமிப்பு செய்தாலும், யார் வேண்டுமானாலும் புகார் கொடுக்கலாம் என்ற நிலை வந்துள்ளது, ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கும் பணி தொடரும் "இறைவன் சொத்து இறைவனுக்கே" என்ற வகையில் ஆக்கிரமிப்பு கோயில் நிலங்கள் மீட்கப்படுகிறது. பூந்தமல்லியில் மீட்பு பணிகள் நிறைவடைந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, "காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்குச் சொந்தமான இடங்கள் இதுவரை 132 கிரவுண்டு இந்து சமய அறநிலையத் துறை கையகப்படுத்தி உள்ளது. இன்று 250 கோடி மதிப்பிலான 38 கிரவுண்ட் ஆக்கிரமிப்பு நிலத்தை இந்து சமய அறநிலைய துறை தன்வசபடுத்தி உள்ளது.முறையாக 78 நோட்டீஸ் கொடுக்கப்பட்டு நிலம் கையகப்படுத்தி உள்ளோம். அறநிலையத்துறையில் குறைகள் பதிவேடு துறை ஆரப்பித்தோம், இணையதளம் மூலம் குறைகளை மக்கள் தெரிவிக்க கடினமாக இருந்ததால் தொலைபேசி எண்ணை அறிவித்தோம் அதன் மூலம்,  இதுவரை 4500 குறைகள் வந்துள்ளது, மண்டல வாரியாக பிரித்து அனுப்பி ஆய்வு செய்து வருகிறோம், விரைவாக நடவடிக்கை எடுத்து வருகிறோம்." என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
ABP Premium

வீடியோ

Vijay CBI Enquiry | CBI விசாரணையில் TWIST தேர்தலுக்கு முன் குற்றப்பத்திரிகை? அடுத்த சிக்கலில் விஜய்?
Villupuram News|முளைப்பாரி..கும்மியாட்டம்!களைகட்டிய பேரங்கியூர் தென்பெண்ணை ஆற்று திருவிழா
Woman Police with Baby|Traffic-ல் சிக்கிய ஆம்புலன்ஸ்!கைக்குழந்தையுடன் கடமை! மாஸ் காட்டிய பெண் காவலர்
”முடிவு என்கிட்ட தான்” ராகுல் போட்ட ORDER! டெல்லி MEETING-ல் நடந்தது என்ன?
ஓடும் பேருந்தில் சில்மிஷம்! வீடியோ வெளியிட்ட பெண்! உயிரை மாய்த்த பயணி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
Tata Punch vs Nexon: டாடா பஞ்ச் டாப் எண்ட்-ஆ.? மிட்-ஸ்பெக் நெக்ஸான்-ஆ.? உங்கள் பணத்திற்கு சிறந்த SUV எது.?
டாடா பஞ்ச் டாப் எண்ட்-ஆ.? மிட்-ஸ்பெக் நெக்ஸான்-ஆ.? உங்கள் பணத்திற்கு சிறந்த SUV எது.?
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
திருமணம் ஆகாதவர்களுக்கு அவசர கால சேமிப்பு ஏன் அவசியம்?
திருமணம் ஆகாதவர்களுக்கு அவசர கால சேமிப்பு ஏன் அவசியம்?
உண்ணாவிரதம்: முன்னோர் வாழ்வியல் முதல் புற்றுநோய் வரை! விரதத்தின் ரகசியங்கள், நன்மைகள்- மருத்துவர் விளக்கம்
உண்ணாவிரதம்: முன்னோர் வாழ்வியல் முதல் புற்றுநோய் வரை! விரதத்தின் ரகசியங்கள், நன்மைகள்- மருத்துவர் விளக்கம்
Embed widget